You cannot copy content of this page

Month: December 2019

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி மகிமை! சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். ஆக, சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி’ என்பார்கள் பெரியோர்கள். இப்படி, சீரும் சிறப்பும் மிகுந்த சிவராத்திரி குறித்து நாமும் விரிவாக அறிந்துகொள்வோமா? பொதுவாக 15 திதிகளில் 14-வது திதிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன் ஆவார். அந்த ருத்ரனின் ராத்திரியே சிவராத்திரி ஆகும். அதாவது, சதுர்த்தசி திதி நாளே சிவராத்திரி ஆகும். இந்த தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும். சதுர்த்தசி திதி, மாதம் …

மகா சிவராத்திரி Read More »

ஸ்படிக மாலை

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிகமாலை கோர்க்கும்முறை ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்? மனிதர்களாகிய நாம் நாள் ஒன்றுக்கு உள்வாங்கும், சுவாசத்தின் எண்ணிக்கை சராசரியாக 21,600 …

ஸ்படிக மாலை Read More »

கணபதி பூஜை

பதினாறு கணபதிகள் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால …

கணபதி பூஜை Read More »

கிருஷ்ண ஜெயந்தி விரதம்

கிருஷ்ண ஜெயந்தி விரதம் கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும். விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் …

கிருஷ்ண ஜெயந்தி விரதம் Read More »

உணவில் ஐந்து தோஷங்கள்

இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம்2) நிமித்த தோஷம்3) ஸ்தான தோஷம்4) ஜாதி தோஷம்5) சம்ஸ்கார தோஷம் அர்த்த தோஷம் இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் …

உணவில் ஐந்து தோஷங்கள் Read More »

கிராமங்களைச் சரணடையுங்கள்!

நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? கிராமங்களைச் சரணடையுங்கள்! ‘தீரா நோய் தீரணுமா? கிராமத்துக்குப் போங்க’ என்று ஒரு சொலவடை உண்டு. ‘அது எப்படி கிராமங்கள் நோய்களைத் தீர்க்கும்? கிராமங்கள் என்ன மருத்துவமனைகளா? இல்லை பெட்டி பெட்டியாய் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களா?’ என்று கிராமங்களைப் பற்றி முழுமையாக அறிந்திடாத நகரவாசிகள் நையாண்டியாக கேள்வி எழுப்பலாம். மருத்துவர்களையும், மருந்தகங்களையும் நகரத்துவாசிகள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதால் இந்த கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. வயல்வெளி கிராமங்கள் – சூழல் சார்ந்த மருத்துவர்கள் …

கிராமங்களைச் சரணடையுங்கள்! Read More »

ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி …

ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Read More »

வேர்க்கடலை & தேங்காய்ப்பால்

நிலக்கடலை என அழைக்கப்படும் வேர்கடலை ஃபேபேசீஸ் குடும்பத்திற்கு சொந்தமானது, மேலும் வேர்க்கடலை அதன் சாப்பிடக் கூடிய விதைகளுக்காக முக்கியமாக பயிரிடப்படுகிறது. வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும். பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளன. வேர்க்கடலைகள், ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் …

வேர்க்கடலை & தேங்காய்ப்பால் Read More »

கைமருத்துவம்

கைமருத்துவம் சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்: இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை …

கைமருத்துவம் Read More »

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும். பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை …

சமையல் டிப்ஸ் Read More »

கோவில் அமைப்பில் அறிவியல்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.. இதில் உள்ள அறிவியலை கூறுங்கள். பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். இந்த மெயின் …

கோவில் அமைப்பில் அறிவியல் Read More »

பண்டிகைக்கு ஏற்ற பலகாரங்கள்

ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாகபஞ்சமி, கருடபஞ்சமி, ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கு ஏற்ற பலகாரங்கள். ஆடிப்பால் தேவையானவை: தேங்காய் – ஒன்று, துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப்பருப்பு (அ) பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். …

பண்டிகைக்கு ஏற்ற பலகாரங்கள் Read More »

வேல், மயில், சேவல் விருத்தம்

VEL, MAYIL AND SEVAL VIRUTHAM(ARUNAGIRI NATHAR) மஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது. வேல், மயில், சேவல் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா நன்மைகளும், வரங்களும் பெறுவர். இந்த பதிகம் பூத பிசாசுகளை சேக்ஷ்டைகளை ஓட்டி வைக்க உதவும் என்பது தெளிவு. வேல் – மயில் – சேவல் விருத்தம் 1 – 6(அருணகிரி நாதர் அருளியது)மயில் விருத்தம் – காப்புநாட்டை – ஆதி 2 களை சந்தன பாளித குங்கும புளகித …

வேல், மயில், சேவல் விருத்தம் Read More »

திருநீற்றுப்பதிகம்

MANTHIRAMAVATHU NEERU திருநீற்றுப்பதிகம்ஆசிரியர் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் பாடியதுதிருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இரண்டாந்திருமுறைபண்:காந்தாரம் பாடல்: 01 (மந்திரமாவது)மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே (01) பாடல்: 02 (வேதத்திலுள்ளது)வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுபோதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறுஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறுசீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே (02) …

திருநீற்றுப்பதிகம் Read More »

மதுராஷ்டகம்

MADURASHTAKAM மதுராஷ்டகம் 1.அதரம் மதுரம் வதனம் மதுரம்நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 2.வசனம் மதுரம் சரிதம் மதுரம்வசனம் மதுரம் வலிதம் மதுரம்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 3.வேணுர் மதுரோ ரேணுர் மதுரஹபாணிர் மதுரஹ பாதௌ மதுரௌந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 4.கீதம் மதுரம் பீதம் மதுரம்புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்ரூபம் மதுரம் திலகம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 5.கரணம் மதுரம் தரணம் மதுரம்ஹரணம் மதுரம் …

மதுராஷ்டகம் Read More »

லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம் 1.ப்ரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்நிர்மல பாஷித சோபித லிங்கம்ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 2.தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்காமதஹன கருணாகர லிங்கம்ராவண தர்ப வினாஷக லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 3.சர்வ சுகந்த சுலேபித லிங்கம்புத்தி விவார்தன காரண லிங்கம்சித்த சுராசுர வந்தித லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 4.கனக மஹாமணி பூஷித லிங்கம்பனிபதி வேஷ்டித சோபித லிங்கம்தக்ஷ ஸுயக்ன வினாஷன லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 5.குங்கும சந்தன லேபித …

லிங்காஷ்டகம் Read More »

குலம் தரும் செல்வம் தந்திடும்

KULAM THARUM SELVAM THARUM குலம் தரும் செல்வம் தந்திடும்அடியார் படு துயர் ஆயின எல்லாம்நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்அருளொடு பெரு நிலம் அளிக்கும்வலம் தரும் மற்றும் தந்திடும்பெற்ற தாயினும் ஆயின செய்யும்நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்நாராயணா என்னும் நாமம். பதவுரை நாராயணா என்னும் நாமம் – நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)குலம் தரும் – உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;செல்வம் தந்திடும் – ஐச்வரியத்தை அளிக்கும்;அடியார் படு துயர்ஆயினஎல்லாம் – அடியவர்கள் …

குலம் தரும் செல்வம் தந்திடும் Read More »

கோளறு பதிகம்

KOLARU PATHIKAM கோளறு பதிகம்ஆசிரியர் திருஞானசம்பந்தர் பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. கோளறு பதிகம்திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனேஆசறு நல்ல …

கோளறு பதிகம் Read More »

காசிக் கலம்பகம்

KASIK KALAMBAKAM காசிக் கலம்பகம்ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள்கலம்பகம் என்ற இலக்கிய வடிவிற் காசி பற்றி அமைந்துள்ளதாற் காசிக் கலம்பகம் என்னும் பெயர் இதற்கு உரியதாகிறது. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்காப்பு தொகுநேரிசை வெண்பா தொகுபாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கிநேசத் தளைப்பட்டு நிற்குமே – மாசற்றகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்தஓரானை வந்தெ னுளத்து. 1 மயங்கிசைக் கொச்சக்கலிப்பா — தரவு — நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்கஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்சடைமருங்கி னெடுந்திரைக்கைப் …

காசிக் கலம்பகம் Read More »

கபிலரகவல்

KABILAR AKAVALகபிலரகவல் திருச்சிற்றம்பலம்சர்வஞ்சின்மயம். ஓம் கணபதி துணைதிருச்சிற்றம்பலம் பெண்பானால்வரும், ஆண்பாண் மூவருமாகிய ஏழுபிள்ளைகளையும்பிறந்தவிடங்களிலே வைத்துவிட்டு ஆதியும் பகவனும் அப்புறம்போகும்போது ஆதியானவள் அப்பிள்ளைகளைநோக்கி இந்தப்பிள்ளைகளை யாவர் காப்பாற்றுவாரென்று இரங்கிக் காலெழாது நிற்கஅப்போது அவள் மனவருத்தம் தீரும்படி அக்குழந்தைகள் கடவுளருளினாலேஉண்மை தெரிந்துசொல்லிய பாடல்கள். வெண்பா உப்பை கண்ணுழையாக் காட்டிற்கடுமுண்மரத்துக்கும்உண்ணும்படி தண்ணீரூட்டுவார் – எண்ணும்நமக்கும்படி யளப்பார் நாரியோர்பாகர்தமக்குந்தொழிலேதுதான். (1) ஔவை எவ்வுயிருங்காப்பதற்கோ ரீசனுண்டோவில்லையோஅவ்வுயிரில்யானுமொன்றிங் கல்லேனோ – வவ்விஅருகுவது கொண்டிங்கலைவானேனன்னாய்வருகுவதுதானே வரும். (2) உறுவை சண்டப்பைக் குள்ளுயிர்தன் றாயருந்தத்தானருந்தும்அண்டத்துயிர்பிழைப்ப தாச்சரியம் – மண்டிஅலைகின்றவன்னா …

கபிலரகவல் Read More »

செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..!

IDARINUM THALARINUM செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..! செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். நமக்கு செல்வத்தை அருளக்கூடியதும், செல்வம் நிலைத்திருக்கச் செய்யவும் இந்தப் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவபெருமானை தியானித்து இந்த மந்திரம் பாராயணம் செய்தால், நிச்சயம் செல்வம் பெற்று சிறப்புற வாழலாம். பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை …

செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..! Read More »

கர்பரக்ஷாம்பிகை சுலோகம்

GARBARAKSHAMBIKA SLOKA கர்பரக்ஷாம்பிகை சுலோகம் ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்தேவேந்திர பிரிய பாமினிவிவாஹா பாக்கியம் ஆரோக்கியம்புத்திர லாபம் சதேஹிமேபதிம் தேஹி சுதம் தேஹிசௌபாக்கியம் தேஹிமே சுப்ஹிசௌமாங்கல்யம் சுபம் ஞானம்தேஹிமே கர்பரக்ஷகேகாத்யாயினி மஹாமாயேமஹா யோகின்ய திச்வரிநந்தகோப சீதம் தேவம்பதிம் மேகுருதே நமஹா!

ஈசுரமாலை

ESURA MALAI ஈசுரமாலைஎழுதியவர்: ஔவையார்ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் அமைந்திருப்பது இந்நூல் காப்புவிரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்கரும்பிற் பிறந்த களிறு நூல்அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்ஆறும் பிறையும் சூடிய கடவுள்இறையவன் மறையவன் இமையவர் தலைவன்ஈசன் மழுப்படை ஏந்திய கையன்உம்பர் தலைவன் உயர்கயி லாயன்ஊழி ஊழி காலத்து ஒருவன்எங்கள் நாயகன் கங்கை வேணியன்ஏழ்உல குஆளி இமையவர் தலைவன்ஐங்காத்து ஒருகோட்டு ஆனையை ஈன்றவன்ஒன்றே …

ஈசுரமாலை Read More »

Scroll to Top