You cannot copy content of this page

ஐந்தின் சிறப்பு

ஐந்தின் சிறப்பு

பஞ்ச என்றால் ஐந்து இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்
பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்
பஞ்சலோகங்கள்: செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)
பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
பஞ்சலிங்கத் தலம் : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.
பஞ்சபட்ஷிகள் : வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்
பஞ்ச கங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.
பஞ்சாங்கம் – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
பஞ்ச ரிஷிகள் – அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.
பஞ்ச குமாரர்கள் – விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.
பஞ்ச நந்திகள் – போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,

பஞ்ச மூர்த்திகள் – விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.
பஞ்சாபிஷேகம் – வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் , விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
பஞ்ச பல்லவம் – அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.
பஞ்ச இலைகள் – வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.
பஞ்ச உற்சவம் – நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
பஞ்ச பருவ உற்சவம் – அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.

பஞ்ச சபைகள் – ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.
பஞ்ச ஆரண்யம் – உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.
பஞ்ச முகங்கள் (சிவன்)- தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்

பஞ்ச முகங்கள் (காயத்திரி)- பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.
பஞ்ச மாலைகள் – இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.
பஞ்சமா யக்ஞம் – பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.
பஞ்ச ரத்தினங்கள் – வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

பஞ்ச தந்திரங்கள் – மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.
பஞ்ச வர்ணங்கள் – வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
பஞ்ச ஈஸ்வரர்கள் – பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்
பஞ்ச கன்னியர்கள் – அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

பஞ்ச பாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

பஞ்ச ஹோமங்கள் – கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.
பஞ்ச சுத்திகள் – ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.
பஞ்ச கோசம் – அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
பஞ்ச காவ்யம் (பசு)- பால், தயிர், நெய், கோமியம், சாணம்.
பஞ்ச லோகம் – தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.
பஞ்ச ஜீவநதிகள் – ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

Scroll to Top