ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரங்கள்
கணபதி:
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்
சிவன்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர: ப்ரசோதயாத்
தக்ஷிணாமூர்த்தி:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே ச வித்மஹே த்யானஸ்த்தாய தீமஹி
தன்னோ தீஶ: ப்ரசோதயாத்
துர்க்கா:
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தன்னோ துர்கி: ப்ரசோதயாத்
நந்தீச்வரர்:
ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தன்னோ நந்தி: ப்ரசோதயாத்
சுப்ரஹ்மண்யர்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேநாய தீமஹி
தன்னோ ஷண்முக: ப்ரசோதயாத்
விஷ்ணு:
ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு:ப்ரசோதயாத்
நரசிம்மர்:
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நாரஸிம்ஹ: ப்ரசோதயாத்
ராமர்:
ஓம் தாஶரதாய வித்மஹே ஸீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராம: ப்ரசோதயாத்
க்ருஷ்ணர்:
ஓம் தாமோதராய வித்மஹே ருக்மிணிவல்லபாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண: ப்ரசோதயாத்
ஸுதர்ஸனர்:
ஓம் ஸுதர்ஶனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்
ஹயக்ரீவர்:
ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸ: ப்ரசோதயாத்
தன்வந்திரி:
ஓம் மஹாவிஷ்ணவே ச வித்மஹே அம்ருதஹஸ்தாய தீமஹி
தன்னோ தன்வந்தரி: ப்ரசோதயாத்
மஹா லக்ஷ்மி :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்
கருடன்:
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸுவர்ணபக்ஷாய தீமஹி
தன்னோ கருட: ப்ரசோதயாத்
ஆஞ்சனேயர்:
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
ப்ரஹ்மா:
ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹிரண்யகர்ப்பாய தீமஹி
தன்னோ ப்ரஹ்மா: ப்ரசோதயாத்
ஸரஸ்வதி :
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சிபத்னீ ச தீமஹி
தன்னோ வாணீ: ப்ரசோதயாத்
அக்னி:
ஓம் வைஶ்வானராய வித்மஹே லாலீலாய தீமஹி
தன்னோ அக்னி: ப்ரசோதயாத்
வீட்டில் ஏதாவது ஒரு வாஸ்து குறைபாடு இருக்கலாம். அதையே நினைத்துக் கொண்டு நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தோஷம் நீங்குவதற்கென்று காயத்திரி மந்திரங்கள் உள்ளன. அதை வீட்டில் தினமும் ஜெபித்து வர வாஸ்துவினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
பூமி:
ஓம் தனுர்தராயை ச வித்மஹே ஸர்வஸித்யை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்
ஓம் ப்ருதுவீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ பிரசோதயாத்
ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து பிரசோதயாத்
மானதண்டம் கராப்ஜ்யேன
வஸந்த பூமி சூதகம்
வந்தேஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே சூகம்