ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும்
அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டத்தில் பார்க்கவ ரிஷி உபதேசித்த இந்த இரண்டு ஸ்தோத்ரங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை.
இதை ஜபித்துவந்த முன்னோர்கள் ஸகல ஸௌபாக்யங்களும் பெற்று தலைமுறை தலைமுறையாக ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷமும் நீண்ட ஆயுளும், அமைதியும் பெற்று வாழ்ந்து வந்தனர்.
இதை குருமுகமாக பெறாதவர்கள் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனுடைய ஸந்நிதியில் குரு தக்ஷிணை ஸமர்ப்பித்து, அவர் திருமுகத்தாலேயே உபதேசம் பெறுவதாக த்யானித்து ஒரு நல்ல நாளில் பாராயணம் ஆரம்பிக்க வேண்டும்.
இரண்டு ஸ்தோத்ரங்களயும் சேர்த்துத்தான் பாராயணம் செய்யவேண்டும்.
முதலில் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம், பிறகு ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம், பிறகு மறுபடியும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும்.
எப்போது ஸ்ரீலக்ஷ்மீ ஹ்ருதயம் பாராயணம் செய்ய விரும்பினாலும் அதை முன்னும் பின்னும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம் பாராயணத்துடன் தான் செய்யவேண்டும்.
ஒருபோதும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயத்தைத் தனியாக பாராயணம் செய்யவே கூடாது.
இவ்வாறு செய்யும் பாராயணத்தினால் வரும் பலன்கள்:
மஹா தரித்ரன் கூட இதைப் பாராயணம் பண்ணி பெரும் தனவானாகிறான்.
இதைப் பாராயணம் பண்ண நினைத்த மாத்திரத்தில், ஸகல அபீஷ்டங்களும் நிறைவேறுகின்றன. ஆனால் இதற்கு 5000 முறை ஸ்ரீமஹாலக்ஷ்மீ மந்த்ரத்தை ஜபிப்பது புரஶ்சரணமாகும்.
வெள்ளிக்கிழமைகளில் 5முறை படிப்பவனுக்கும் கேட்பவனுக்கும் தனம் கிடைக்கிறது.
பரிமளம் கலந்த திவ்ய தீர்த்தத்தில் இதை ஜபித்து உட்கொண்டு வந்தால் அந்த குலத்திலேயே மந்தமான பாக்யமுள்ள குழந்தை பிறக்காது.
நெய்யில் வறுத்துப் பாலில் வெந்து சர்க்கரைச் சேர்த்த பாயஸத்தில் இதை ஜபித்து வெள்ளிக்கிழமை தோறும் கர்ப்பிணிக்குக் கொடுத்துவந்தால் ஸ்ரீமந்நாராயணனுக்கு ஸமமான தேஜஸ் உள்ள குழந்தை பிறக்கும்.
ஶ்ரியை நம:
ஸ்ரீமதே நாராயணாய நம:
அதர்வரஹஸ்யே உத்தரகண்டே ஸ்ரீ நாராயண ஹ்ருதயம்
ஹரி:ஓம்
அஸ்ய ஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
லக்ஷ்மி நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:
கர ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி அங்குஷ்டாப்யாம் நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி தர்ஜநீப்யாம் நம:
நாராயண: பரம் தேவ இதி மத்யமாப்யாம் நம:
நாராயண: பரம் தாமேதி அநாமிகாப்யாம் நம:
நாராயண: பரம் தர்ம இதி கனிஷ்டிகாப்யாம் நம:
விஶ்வம் நாராயண இதி கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
அங்க ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி ஹ்ருதயாய நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி ஶிரஸே ஸ்வாஹா
நாராயண: பரோ தேவ இதி ஶிகாய வௌஷட்
நாராயண: பரம் தாமேதி கவசாய ஹும்
நாராயண: பரோ தர்ம இதி நேத்ராப்யாம் வௌஷட்
விஶ்வம் நாராயண இதி அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:
அத த்யாநம்
உத்யதாதித்ய ஸங்காஶம் பீதவாஸம் சதுர்ப்புஜம்
ஶங்கசக்ர கதாபாணிம் த்யாயேல் லக்ஷ்மீபதிம் ஹரிம்
த்ரைலோக்யாதார சக்ரம் ததுபரி கமடம் தத்ர சாநந்தபோகீ
தந்மத்யே பூமி பத்மாங்குஶ ஶிகர தளம் கர்ணிகாபூத மேரும்
தத்ரத்யம் ஶாந்தமூர்த்திம் மணிமய மகுடம் குண்டலோத் பாஸிதாங்கம்
லக்ஷ்மீ நாராயணாக்யம் ஸரஸிஜ நயநம் ஸந்ததம் சிந்தயாம:அஸ்யஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ரிஷி: அனுஷ்டுப் சந்த: நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:
ஓம்
நாராயண: பரம் ஜ்யோதிராத்மா நாராயண: பர:
நாராயண: பரம் ப்ரஹ்ம நாராயண நமோஸ்து தே 1
நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ தாதா நாராயண நமோஸ்து தே 2
நாராயண: பரம் தாம த்யாநம் நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்து தே 3
நாராயண: பரோ தேவோ வித்யா நாராயண: பர:
விஶ்வம் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே 4
நாராயணாத் விதிர் ஜாதோ ஜாதா நாராயணாத் பவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ நாராயண நமோஸ்து தே 5
ரவிர் நாராயணஸ்தேஜ: சந்த்ரோ நாராயணோ மஹ:
வஹ்நிர் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே 6
நாராயண உபாஸ்யஸ் ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண பரோ போதோ நாராயண நமோஸ்து தே 7
நாராயண: ஃபலம் முக்யம் ஸித்திர் நாராயணஸ் ஸுகம்
ஹரிர் நாராயண: ஶுத்திர் நாராயண நமோஸ்து தே 8
நிகமாவேதிதாநந்த கல்யாண குண வாரிதே
நாராயண நமஸ்தேஸ்து நரகார்ணவ தாரக 9
ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி பாரதந்த்ர்யாதிபிஸ் ஸதா
தோஷை ரஸ்ப்ருஷ்ட ரூபாய நாராயண நமோஸ்து தே 10
வேதஶாஸ்த்ரார்த்த விக்ஞாந ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண நமஸ்தேஸ்து மாமுத்தர பவார்ணவாத் 11
நித்யாநந்த மஹோதார பராத்பர ஜகத்பதே
நாராயண நமஸ்தேஸ்து மோக்ஷஸாம்ராஜ்ய தாயிநே 12
ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தம் அகிலாத்ம மஹாஶ்ரய
சர்வ பூதாத்மா பூதாத்மந் நாராயண நமோஸ்து தே 13
பாலிதாஶேஷ லோகாய புண்யஶ்ரவண கீர்த்தந
நாராயண நமஸ்தேஸ்து ப்ரளயோதக ஶாயிநே 14
நிரஸ்த ஸர்வதோஷாய பக்த்யாதி குணதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து த்வாம் விநா ந ஹி மே கதி: 15
தர்மார்த்த காம மோக்ஷாக்ய புருஷார்த்த ப்ரதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து புநஸ்தேஸ்து நமோ நம: 16
அத ப்ரார்த்தநா
நாராயண த்வமேவாஸி தஹராக்யே ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரிதா ப்ரேர்யமாணாநாம் த்வயா ப்ரேரித மாநஸ: 17
த்வதாஜ்ஞாம் ஶிரஸா க்ருத்வா பஜாமி ஜநபாவநம்
நாநோபாஸந மார்காணாம் பவக்ருத் பாவபோதக: 18
பாவார்த்தக்ருத் பவாதீதோ பவ ஸௌக்யப்ரதோ மம
த்வந்மாயாமோஹிதம் விஶ்வம் த்வயைவ பரிகல்பிதம் 19
த்வதிஷ்டாந மாத்ரேண ஸா வை ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவ தாம் புரஸ்க்ருத்ய மம காமாந் ஸமர்த்தய 20
ந மே த்வதந்யஸ் த்ராதாஸ்தி த்வதந்யந் ந ஹி தைவதம்
த்வதந்யம் ந ஹி ஜாநாமி பாலகம் புண்யவர்த்தநம் 21
யாவத் ஸாம்ஸாரிகோ பாவோ மநஸ்தோ பாவநாத்மக:
தாவத் ஸித்திர் பவேஸ் ஸாத்யா ஸர்வதா ஸர்வதா விபோ 22
பாபிநாமஹ மேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே 23
த்வயாஹம் நைவ ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்வாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: 24
பாபஸங்க பரிஶ்ராந்த: பாபாத்மா பாபரூபத்ருக்
த்வதந்ய: கோத்ர பாபேப்யோ: த்ராதாஸ்தி ஜகதீதலே 25
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ ஸேவ்யஶ்ச குருர் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ 26
ப்ரார்த்தநா தஶகம் சைவ மூலாஷ்டக மத: பரம்
ய: படேத் ஶ்ருணுயாந்நித்யம் தஸ்ய லக்ஷ்மீ: ஸ்திரா பவேத் 27
நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம்
ல்க்ஷ்மீஹ்ருதயகம் ஸ்தோத்ரம் யதி சைதத் விநாக்ருதம் 28
தத்ஸர்வம் நிஷ்பலம் ப்ரோக்தம் லக்ஷ்மீ: க்ருத்யதி ஸர்வதா
ஏதத் ஸங்கலிதம் ஸ்தோத்ரம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் 29
ஜபேத் ஸங்கலிதம் க்ருத்வா ஸர்வாபீஷ்ட மவாப்நுயாத்
நாராயணஸ்ய ஹ்ருதய மாதௌ ஜப்த்வா தத: பரம் 30
லக்ஷ்மீஹ்ருதயகம் ஸ்தோத்ரம் ஜபேந் நாராயணம் புந:
புநர் நாராயணம் ஜப்த்வா புநர் லக்ஷ்மீநுதிம் ஜபேத் 31
தத்வத் ஹோமாதிகம் குர்யாத் ஏதத் ஸங்கலிதம் ஶுபம்
ஏவம் மத்யே த்விவாரேண ஜபேத் ஸங்கலிதம் ஶுபம் 32
லக்ஷ்மீஹ்ருதயகே ஸ்தோத்ரே ஸர்வமந்யத் ப்ரகாஶிதம்
ஸர்வாந் காமா நவாப்நோதி ஆதிவ்யாதிபயம் ஹரேத் 33
கோப்யமேதத் ஸதா குர்யாத் ந ஸர்வத்ர ப்ரகாஶயேத்
இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரம் ப்ரோக்தம் ப்ரஹ்மாதிபி: புரா 34
லக்ஷ்மீஹ்ருதய ந ப்ரோக்தேந விதிநா ஸாதயேத் ஸுதீ:
தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந ஸாதயேத் கோபயேத் ஸுதீ: 35
யத்ரைதத் புஸ்தகம் திஷ்டேத் லக்ஷ்மீ நாராயணாத்மகம்
பூதபைஶாச வேதாள பயம் நைவ து ஸர்வதா 36
ப்ருகுவாரே ததா ராத்ரௌ பூஜயேத் புஸ்தக த்வயம்
ஸர்வதா ஸர்வதா ஸ்துத்யம் கோபயேத் ஸாதயேத் ஸுதீ: 37
கோபநாத் ஸாதநால் லோகே தந்யோ பவதி தத்வத:
இதி அதர்வ ரஹஸ்யே உத்தரபாகே நாராயணஹ்ருதயம்
ஶ்ரியை நம:
ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம்
ஹரி:ஓம்
அஸ்ய ஸ்ரீ ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுபாதி நாநாச்சந்தாம்ஸி ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித நாராயணோ தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஐம் கீலகம்
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
ஓம்
“ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ தேவதாயை நம:” ஹ்ருதயே
“ஸ்ரீம் பீஜாயை நம:” குஹ்யே
“ஹ்ரீம் ஶக்த்யை நம:” பாதயோ:
“ஐம் பலாய நம:” மூர்த்தாதி பாதபர்யந்தம் விந்யஸேத்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கரதல கரபார்ஶ்வயோ:
ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
ஐம் மத்யமாப்யாம் நம:
ஸ்ரீம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிகாப்யாம் நம:
ஐம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஸ்ரீம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா
ஐம் ஶிகாயை வௌஷட்
ஸ்ரீம் கவசாய ஹும்
ஹ்ரீம் நேத்ராப்யாம் வௌஷட்
ஐம் அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:
அத த்யாநம்
ஹஸ்தத்வயேந கமலே தாரயந்தீம் ஸ்வலீலயா
ஹார நூபுர ஸம்யுக்தாம் மஹாலக்ஷ்மீம் விசிந்தயேத் 1
கௌஶேய பீதவஸநா மரவிந்த நேத்ராம்
பத்மத்வயாபவ வரோத்யத பத்மஹஸ்தாம்
உத்யச்சதார்க ஸத்ருஶாம் பரமாங்க ஸம்ஸ்தாம்
த்யாயேத் விதீஶ நத பாதயுகாம் ஜநித்ரீம் 2
ஸ்ரீலக்ஷ்மீ கமலதாரிண்யை ஸிம்ஹவாஹிந்யை ஸ்வாஹா
பீதவஸ்த்ராம் ஸுவர்ணாங்கீம் பத்மஹஸ்த த்வயாந்விதாம்
லக்ஷ்மீம் த்யாத்வேதி மந்த்ரேண ஸ பவேத் ப்ருதிவீபதீ: 3
மாதுலுங்க கதா கேடே பாணௌ பாத்ரஞ்ச பிப்ரதீ
வாகலிங்கஞ்ச மாநஞ்ச பிப்ரதீ ந்ருபமூர்த்தநி 4
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
வந்தே லக்ஷ்மீம் பரஶிவமயீம் ஸுத்த ஜாம்பூநதாபாம்
தேஜோரூபாம் கநகவஸநாம் ஸர்வபூஷோஜ்வலாங்கீம்
பீஜாபூரம் கநககலஶம் ஹேமபத்மம் ததாநாம்
ஆத்யாம் ஶக்திம் ஸகலஜநநீம் ஸர்வமாங்கல்ய யுக்தாம் 1
ஸ்ரீமத் ஸௌபாக்யஜநநீம் ஸ்தௌமி லக்ஷ்மீம் ஸநாதநீம்
ஸர்வகாம பலாவாப்தி ஸாதநைக ஸுகாவஹாம் 2
ஸ்மராமி நித்யம் தேவேஶி த்வயா ப்ரேரித மாநஸ:
த்வதாஜ்ஞாம் ஶிரஸா த்ருத்வா பஜாமி பரமேஶ்வரீம் 3
ஸமஸ்த ஸம்பத்ஸுகதாம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஶ்ரியம்
பஜாம்யஹம் ஜ்ஞாநகரீம் மஹாஶ்ரியம் 4
விஜ்ஞாந ஸம்பத் ஸுகதாம் மஹாஶ்ரியம்
விசித்ர வாக்பூதி கரீம் மநோரமாம்
அநந்த ஸௌபாக்ய ஸுகப்ரதாயிநீம்
நமாம்யஹம் பூதிகரீம் ஹரிப்ரியாம் 5
ஸமஸ்தபூதாந்தர ஸம்ஸ்திதா த்வம்
ஸமஸ்த பக்தேஶ்வரி விஶ்வரூபே
தந்நாஸ்தி யத் பவேத் வ்யதிரிக்த வஸ்து
த்வத்பாதபத்மம் ப்ரணமாம்யஹம் ஸ்ரீ: 6
தாரித்ர்ய துக்கௌக தமோநிஹந்த்ரி
த்வத்பாதபத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
தீநார்தி விச்சேதந ஹேதுபூதை:
க்ருபா கடாக்ஷை ரபிஷிஞ்ச மாம் ஸ்ரீ: 7
விஷ்ணுஸ்துதிபராம் லக்ஷ்மீம் ஸ்வர்ணவர்ண ஸ்துதிப்ரியாம்
வரதாபயதாம் தேவீம் வந்தே த்வாம் கமலேக்ஷணே 8
அம்ப ப்ரஸீத கருணா பரிபூர்ணத்ருஷ்ட்யா
மாம் த்வத்க்ருபா த்ரவிணகேஹமிமம் குருஷ்வ
ஆலோக்ய ப்ரணதஹ்ருத்கத ஶோகஹந்த்ரீ
த்வத்பாதபத்மயுகளம் ப்ரணமாம்யஹம் ஸ்ரீ: 9
ஶாந்த்யை நமோஸ்து ஶரணாகத ரக்ஷணாயை
காந்த்யை நமோஸ்து கமநீய குணாஶ்ரயாயை
க்ஷாந்த்யை நமோஸ்து துரிதக்ஷய காரணாய
தாத்ர்யை நமோஸ்து தநதாந்ய ஸம்ருத்திதாயை 10
ஶக்த்யை நமோஸ்து ஶஶிஶேகர ஸம்ஸ்த்திதாயை
ரத்யை நமோஸ்து ரஜநீகர ஸோதராயை
பக்த்யை நமோஸ்து பவஸாகர தாரகாயை
மத்யை நமோஸ்து மதுஸூதந வல்லபாயை 11
லக்ஷ்ம்யை நமோஸ்து ஶுபலக்ஷண லக்ஷிதாயை
ஸித்த்யை நமோஸ்து ஸுரஸித்த ஸுபூஜிதாய
த்ருத்யை நமோஸ்து மம துர்கதி பஞ்ஜநாயை
கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயகாயை 12
தேவ்யை நமோஸ்து திவி தேவ கணார்ச்சிதாயை
பூத்யை நமோஸ்து புவநார்த்தி விநாஶநாயை
ஶாந்த்யை நமோஸ்து தரணீதர வல்லபாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வத்ஸலாயை 13
ஸுதீவ்ர தாரித்ர்ய தமோபஹந்த்ர்யை
நமோஸ்து தே ஸர்வ பயாபஹந்த்ர்யை
ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தல ஸம்ஸ்த்திதாயை
நமோ நம: ஸர்வ விபூதிதாயை 14
ஜயது ஜயது லக்ஷ்மீர் லக்ஷணாலங்க்ருதாங்கீ
ஜயது ஜயது பத்மா பத்ம ஸத்மாபிவந்த்யா
ஜயது ஜயது வித்யா விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்த்தா
ஜயது ஜயது ஸம்யக் ஸர்வஸம்பத்கர ஸ்ரீ: 15
ஜயது ஜயது தேவீ தேவஸங்காபிபூஜ்யா
ஜயது ஜயது பத்ரா பார்கவீ பாக்யரூபா
ஜயது ஜயது நித்யா நிர்மலஜ்ஞாந வேத்யா
ஜயது ஜயது ஸத்யா ஸர்வபூதாந்தரஸ்த்தா 16
ஜயது ஜயது ரம்யா ரத்நகர்ப்பாந்தரஸ்தா
ஜயது ஜயது ஶுத்தா ஶுத்தஜாம்பூநதாபா
ஜயது ஜயது காந்தா காந்திமத் பாஸிதாங்கீ
ஜயது ஜயது ஶாந்தா ஶீக்ரமாகச்ச ஸௌம்யே 17
யஸ்யா: கலாயா: கமலோத்பவாத்யா
ருத்ராஶ்ச ஶக்ரப்ரமுகாஶ்ச தேவா:
ஜீவந்தி ஸர்வேபி ஸஶக்தயஸ்தே
ப்ரபுத்வமாப்தா: பரமாயுஷஸ் தே 18
முகபீஜம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம் ஆம் யம் தும்(dhum) லம் வம்
லிலேக நிடிலே விதிர் மம லிபிம் விஸ்ருஜ்யாந்தரம்
த்வயா விலிகிதவ்ய மேததிதி தத்பலப்ராப்தயே
ததந்திக பலஸ்புடம் கமலாவாஸிநி ஸ்ரீரிமாம்
ஸமர்ப்பய ஸமுத்ரிகாம் ஸகலபாக்ய ஸம்ஸூசிகாம் 19
பாதபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம் கம்(kam) லம் ரம்
கலயா தே யதா தேவி ஜீவந்தி ஸசராசரா:
ததா ஸம்பத்கரீ லக்ஷ்மி ஸர்வதா ஸம்ப்ரஸீத மே 20
யதா விஷ்ணுர் த்ருவம் நித்யம் ஸ்வகலாம் ஸந்யவேஶயத்
ததைவ ஸ்வகலாம் லக்ஷ்மி மயி ஸம்யக் ஸமர்ப்பய 21
ஸத்வ ஸௌக்யப்ரதே தேவி பக்தாநா மபயப்ரதே
அசலாம் குரு யத்நேந கலாம் மயி நிவேஶிதாம் 22
முதாஸ்தாம் மத்பாலே பரமபத லக்ஷ்மீ: ஸ்புடகலா
ஸதா வைகுண்ட ஸ்ரீர் நிவஸது கலா மே நயநயோ:
வஸேத் ஸத்யே லோகே மம வசஸி லக்ஷ்மீர் வரகலா
ஶ்ரிய: ஶ்வேதத்வீபே நிவஸது கலா மே ஸ்வகரயோ: 23
நேத்ரபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரேம் (ghrEm) க்ரைம்(ghraim) க்ரோம்(ghrom) க்ரௌம்(ghroum) க்ரம்(ghram) க்ர: (ghra:)
தாவந்நித்யம் மமாங்கேஷு க்ஷீராப்தௌ ஸ்ரீகலா வஸேத்
ஸூர்யா சந்த்ரமஸௌ யாவத் தாவல்லக்ஷ்மீபதி ஶ்ரியௌ 24
ஸர்வமங்கள ஸம்பூர்ணா ஸர்வைஶ்வர்ய ஸமந்விதா
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ: த்வத்கலா மயி திஷ்ட்டது 25
அஜ்ஞாந திமிரம் ஹந்தும் ஶுத்தஜ்ஞாந ப்ரகாஶிகா
ஸர்வைஶ்வர்யப்ரதா மேஸ்து த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா 26
அலக்ஷ்மீம் ஹரது க்ஷிப்ரம் தம: ஸூர்யப்ரபா யதா
விதநோது மம ஶ்ரேய: த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா 27
ஐஶ்வர்ய மங்களோத்பத்திஸ் த்வத்கலாயாம் நிதீயதே
மயி தஸ்மாத் க்ருதார்த்தோஸ்மி பாரமஸ்மி ஸ்திதேஸ் தவ 28
பவதாவேஶ பாக்யார்ஹோ பாக்யவாநஸ்மி பார்கவி
த்வத் ப்ரஸாதாத் பவித்ரோஹம் லோக மாதர் நமோஸ்து தே 29
புநாஸி மாம் த்வத்கலயைவ யஸ்மாத்
அதஸ் ஸமாகசச் மமாக்ரதஸ் த்வம்
பரம் பதம் ஸ்ரீர் பவ ஸுப்ரஸந்நா
மய்யச்யுதேந ப்ரவிசாதி லக்ஷ்மீ: 30
ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மீ ஸமாகச்ச மமாக்ரத:
நாராயணேந ஸஹ மாம் க்ருபாத்ருஷ்ட்யா வலோகய: 31
ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸந்நிதிம்
வாஸுதேவேந ஸஹிதா ப்ரஸீத வரதா பவ 32
ஶ்வேதத்வீபஸ்திதே லக்ஷ்மி ஶீக்ரமாகச்ச ஸுவ்ரதே
விஷ்ணுநா ஸஹிதா தேவி ஜகந்மாத: ப்ரஸீத மே 33
க்ஷீராம்புதிஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸமாதவே
த்வத் க்ருபா த்ருஷ்டி ஸுதயா ஸததம் மாம் விலோகய 34
ரத்நகர்ப்பஸ்திதே லக்ஷ்மி பரிபூர்ண ஹிரண்மயி
ஸமாகச்ச ஸமாகச்ச ஸ்தித்வாஶு புரதோ மம 35
ஸ்திரா பவ மஹாலக்ஷ்மி நிஶ்சலா பவ நிர்மலே
ப்ரஸந்ந கமலே தேவி ப்ரஸந்ந ஹ்ருதயா பவ 36
ஸ்ரீதரே ஸ்ரீமஹாலக்ஷ்மி த்வதந்தஸ்தம் மஹாநிதிம்
ஶீக்ரமுத்த்ருத்ய புரத: ப்ரதர்ஶய ஸமர்ப்பய 37
வஸுந்தரே ஸ்ரீவஸுதே வஸுதோக்த்ரி க்ருபாமயி
த்வத்குக்ஷிகத ஸர்வஸ்வம் ஶீக்ரம் மே ஸம்ப்ரதர்ஶய 38
விஷ்ணுப்ரியே ரத்நகர்ப்பே ஸமஸ்த பலதே ஶிவே
த்வத்கர்ப்பகத ஹேமாதீந் ஸம்ப்ரதர்ஶய தர்ஶய 39
ரஸாதலகதே லக்ஷ்மி ஶீக்ர மாகச்ச மே புர:
ந ஜாநே பரமம் ரூபம் மாதர் மே ஸம்ப்ரதர்ஶய 40
ஆவிர்ப்பவ மநோவேகாத் ஶீக்ரமாகச்ச மே புர:
மா வத்ஸ பைரிஹேத்யுக்த்வா காமங்கௌரிவ ரக்ஷ மாம் 41
தேவி ஶீக்ரம் மமாகச்ச தரணீ கர்ப்ப ஸம்ஸ்த்திதே
மாதஸ்த்வத் ப்ருத்ய ப்ருத்யோஹம் ம்ருகயே த்வாம் குதூஹலாத் 42
உத்திஷ்ட ஜாக்ருஹி மயி ஸமுத்திஷ்ட்ட ஸுஜாக்ருஹி
அக்ஷய்யாந் ஹேமகலஸாந் ஸுவர்ணேந ஸுபூரிதாந் 43
நிக்ஷேபாந் மே ஸமாக்ருஷ்ய ஸமுத்த்ருத்ய மமாக்ரத:
ஸமுந்நதாநநா பூத்வா ஸம்யக் தேஹி தராதலாத் 44
மத்ஸந்நிதிம் ஸமாகச்ச மதாஹித க்ருபாரஸா
ப்ரஸீத ஶ்ரேயஸாம் தோக்த்ரீ லக்ஷ்மீர் மே நயநாக்ரத: 45
அத்ரோபவிஶ்ய லக்ஷ்மி த்வம் ஸ்த்திரா பவ ஹிரண்மயீ
ஸுஸ்த்திரா பவ ஸம்ப்ரீத்யா ப்ரஸந்நா வரதா பவ 46
ஆநீதாம்ஸ்து த்வயா தேவி நிதீந் வை ஸம்ப்ரதர்ஶய
அத்ய க்ஷணேந ஸஹஸா தத்வா ஸம்ரக்ஷ மாம் ஸதா 47
மயி திஷ்ட்ட ததாநித்யம் யதேந்த்ராதிஷு திஷ்ட்டஸி
அபயம் குரு மே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே 48
ஸமாகச்ச மஹாலக்ஷ்மி ஶுத்த ஜாம்பூநத ஸ்த்திதே
ப்ரஸீத புரத: ஸ்த்தித்வா ப்ரணதம் மாம் விலோகய 49
லக்ஷ்மீர் புவங்கதா பாஸி யத்ர யத்ர ஹிரண்மயீ
தத்ர தத்ர ஸ்த்திதா த்வம் மே தவ ரூபம் ப்ரதர்ஶய 50
க்ரீடந்தீ பஹுதா பூமௌ பரிபூர்ண க்ருபாமயி
மம மூர்த்தநி தே ஹஸ்தம் அவிலம்பித மர்ப்பய 51
பலபாக்யோதயே லக்ஷ்மி ஸமஸ்த புர வாஸிநி
ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி பரிபூர்ண மநோரதே 52
அயோத்யாதிஷு ஸர்வேஷு நகரேஷு ஸமாஸ்த்திதே
வைபவைர் விவிதைர் யுக்தை: ஸமாகச்ச முதாந்விதே 53
ஸமாகச்ச ஸமாகச்ச மமாக்ரே பவ ஸுஸ்த்திரா
கருணாரஸ நிஷ்யந்த நேத்ர த்வய விலாஸிநி 54
ஸந்நிதத்ஸ்வ மஹாலக்ஷ்மி த்வத்பாணிம் மம மஸ்தகே
கருணாஸுதயா மாம் த்வம் அபிஷிச்ய ஸ்த்திரம் குரு 55
ஸர்வ ராஜக்ருஹே லக்ஷ்மி ஸமாகச்ச பலாந்விதே
ஸ்த்தித்வாஶு புரதோ மேத்ய ப்ரஸாதேநாபயம் குரு 56
ஸாதரம் மஸ்தகே ஹஸ்தம் மம த்வம் க்ருபயார்ப்பய
ஸர்வராஜஸ்த்திதே லக்ஷ்மி த்வத்கலா மயி திஷ்டது 57
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மி விஷ்ணு வாமாங்க ஸம்ஸ்த்திதே
ப்ரத்யக்ஷம் குரு மே ரூபம் ரக்ஷ மாம் ஶரணாகதம் 58
ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி ஸுப்ரஸீத மஹாஶிவே
அசலா பவ ஸுப்ரீதா ஸுஸ்திரா பவ மத்க்ருஹே 59
யாவத் திஷ்ட்டந்தி வேதாஶ்ச யாவச்சந்த்ர திவாகரௌ
யாவத் விஷ்ணுஶ்ச யாவத் த்வம் தாவத் குரு க்ருபாம் மயி 60
சாந்த்ரீ கலா யதா ஶுக்லே வர்த்ததே ஸா திநே திநே
ததா தயா தே மய்யேவ வர்த்ததா மபிவர்த்ததாம் 61
யதா வைகுண்ட நகரே யதா வை க்ஷீர ஸாகரே
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ 62
யோகிநாம் ஹ்ருதயே நித்யம் யதா திஷ்டஸி விஷ்ணுநா
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ 63
நாராயணஸ்ய ஹ்ருதயே பவதீ யதாஸ்தே
நாராயணோபி தவ ஹ்ருத்கமலே யதாஸ்தே
நாராயணஸ்த்வமபி நித்ய விபூ ததைவ
தௌ திஷ்ட்ட்தாம் ஹ்ருதி மமாபி தயாந்விதௌ ஸ்ரீ: 64
விஜ்ஞாந வ்ருத்திம் ஹ்ருதயே குரு ஸ்ரீ:
ஸௌபாக்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
தயா ஸுவ்ருஷ்டிம் குருதாம் மயி ஸ்ரீ:
ஸுவர்ண வ்ருஷ்டிம் குரு மே கரே ஸ்ரீ: 65
ந மாம் த்யஜேதா: ஶ்ரித கல்பவல்லி
ஸத் பக்தி சிந்தாமணி காமதேநோ
ந மாம் த்யஜேதா பவ ஸுப்ரஸந்நே
க்ருஹே களத்ரேஷு ச புத்ரவர்கே 66
குக்ஷிபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம்
ஆத்யாதி மாயே த்வமஜாண்ட பீஜம்
த்வமேவ ஸாகார நிராக்ருதீ த்வம்
த்வயா த்ருதாஶ்சாப்ஜ பவாண்ட ஸங்கா:
சித்ரம் சரித்ரம் தவ தேவி விஷ்ணோ: 67
ப்ரஹ்மருத்ராதயோ தேவா வேதாஶ்சாபி ந ஶக்நுயு:
மஹிமாநம் தவ ஸ்தோதும் மந்தோஹம் ஶக்நுயாம் கதம் 68
அம்ப த்வத்வத்ஸ வாக்யாநி ஸூக்தாஸூக்தாநி யாநிச
தாநி ஸ்வீகுரு ஸர்வஜ்ஞே தயாலுத்வேந ஸாதரம் 69
பவந்தம் ஶரணம் கத்வா க்ருதார்த்தா: ஸ்யு: புராதநா:
இதி ஸஞ்சிந்த்ய மநஸா த்வாமஹம் ஶரணம் வ்ரஜே 70
அநந்தா நித்ய ஸுகிந: த்வத பக்தாஸ் த்வத்பராயணா:
இதி வேதப்ரமாணாத்தி தேவி த்வாம் ஶரணம் வ்ரஜே 71
தவ ப்ரதிஜ்ஞா மத்பக்தா ந நஶ்யந்தீத்யபி க்வசித்
இதி ஸஞ்சிந்த்ய ஸஞ்சிந்த்ய ப்ராணாந் ஸந்தாரயாம்யஹம் 72
த்வததீநஸ்த்வஹம் மாத: த்வத்க்ருபயா மயி வித்யதே
யாவத் ஸம்பூர்ண காம: ஸ்யாம் தாவத் தேஹி தயாநிதே 73
க்ஷணமாத்ரம் ந ஶக்நோமி ஜீவிதும் த்வத்க்ருபாம் விநா
நஹி ஜீவந்தி ஜலஜா ஜலம் த்யக்த்வா ஜலாஶ்ரயா: 74
யதா ஹி புத்ரவாத்ஸல்யாத் ஜநநீ ப்ரஸ்நுத ஸ்தநீ
வத்ஸம் த்வரிதமாகத்ய ஸம்ப்ரீணயதி வத்ஸலா 75
யதி ஸ்யாத் தவ புத்ரோஹம் மாதா த்வம் யதி மாமகீ
தயாபயோதர ஸ்தந்ய ஸுதாபி ரபிஷிஞ்ச மாம் 76
ம்ருக்யோ ந குணலேஶோபி மயி தோஷைக மந்திரே
பாம்ஸூநாம் வ்ருஷ்டிபிந்தூநாம் தோஷாணாஞ்ச ந மே மதி: 77
பாபிநா மஹமேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே 78
விதிநாஹம் ந ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்யாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: 79
க்ருபா மதக்ரஜா கிம் தே அஹம் கிம் வா ததக்ரஜ:
விசார்ய தேஹி மே வித்தம் தவ தேவி தயாநிதே 80
மாதா பிதா த்வம் குரு ஸத்கதி: ஸ்ரீ: த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம் 81
ஹ்ருதயபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரூம் (ghEm) க்ரைம்(ghraim) க்ரௌம்(ghroum) க்ர: (ghra:)
ஹும்பட் குரு குரு ஸ்வாஹா
ஆத்யாதி லக்ஷ்மீர் பவ ஸுப்ரஸந்நா
விஶுத்த விஜ்ஞாந ஸுகைக தோக்த்ரி
அஜ்ஞாந ஹந்த்ரீ த்ரிகுணாதிரிக்தா
ப்ரஜ்ஞாந நேத்ரீ பவ ஸுப்ரஸந்நா 82
அஶேஷ வாக்ஜாட்ய மலாபஹந்த்ரீ
நவம் நவம் ஸுஷ்டுஸுவாக்ய தாயிநீ
மமைவ ஜிஹ்வாக்ர ஸுரங்க வர்த்திநீ
பவ ப்ரஸந்நா வதநே ச மே ஸ்ரீ: 83
ஸமஸ்த ஸம்பத்ஸு விராஜமாநா
ஸமஸ்த தேஜஸ்ஸு விபாஸமாநா
விஷ்ணுப்ரியே த்வம் பவ தீப்யமாநா
வாக்தேவதா மே வதநே ப்ரஸந்நா 84
ஸர்வ ப்ரதர்ஶே ஸகலார்த்ததே த்வம்
ப்ரபாஸுலாவண்ய தயாப்ரதோக்த்ரி
ஸுவர்ணதே த்வம் ஸுமுகீ பவ ஸ்ரீ:
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா 85
ஸர்வார்த்ததா ஸர்வ ஜகத் ப்ரஸூதி:
ஸர்வேஶ்வரீ ஸர்வ பயாபஹந்த்ரீ
ஸர்வோந்நதா த்வம் ஸுமுகீ ச ந: ஸ்ரீ:
ஹிரண்மயீ மே பவ ஸுப்ரஸந்நா 86
ஸமஸ்த விக்நௌக விநாஶ காரிணீ
ஸமஸ்த பக்தோத்தரணே விசக்ஷணா
அநந்த ஸம்மோத ஸுக ப்ரதாயிநீ
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா 87
தேவி ப்ரஸீத தயநீயதமாய மஹ்யம்
தேவாதிநாத பவ தேவகணாதி வந்த்யே
மாதஸ் ததைவ பவ ஸந்நிஹிதா த்ருஶோர் மே
பத்யா ஸமம் மம முகே பவ ஸுப்ரஸந்நா `88
மா வத்ஸ பை ரபயதாந கரோர்ப்பிதஸ் தே
மௌளௌ மமேதி மயி தீநஜநாநுகம்பே
மாதஸ் ஸமர்ப்பய முதா கருணாகடாக்ஷம்
மாங்கள்ய பீஜமிஹ ந: ஸ்ருஜ ஜந்ம மாத: 89
கண்ட்ட (kantta) பீஜம்
ஓம் ஶ்ராம் ஸ்ரீம் ஶ்ரூம் ஶ்ரைம் ஶ்ரௌம் ஶ்ரம் ஶ்ரா:
கடாக்ஷ இஹ காமதுக் தவ மநஸ்து சிந்தாமணி:
கரஸ் ஸுரதரு: ஸதா நவநிதிஸ் த்வமேவேந்திரே
பவேத் தவ தயாரஸோ ரஸரஸாயநம் சாந்வஹம்
முகம் தவ கலாநிதிர் விவித வாஞ்சிதார்த்த ப்ரதம் 90
யதா ரஸஸ்பர்ஶ நதோ(அ)யஸோபி
ஸுவர்ணதா ஸ்யாத் கமலே ததா தே
கடாக்ஷ ஸம்ஸ்பர்ஶ நதோ ஜநாநாம்
அமங்களாநாமபி மங்களத்வம் 91
தேஹீதி நாஸ்தீதி வச: ப்ரவேஶாத்
பீதோ ரமே த்வாம் ஶரணம் ப்ரபத்யே
அதஸ் ஸதாஸ்மிந் நபயப்ரதா த்வம்
ஸஹைவ பத்யா மம ஸந்நிதேஹி 92
கல்பத்ருமேண மணிநா ஸஹிதா ஸுரம்யா
ஸ்ரீஸ்தே கலாமயி ரஸேந ரஸாயநேந
ஆஸ்தா மதோ மம ச த்ருக் கரபாணிபாத
ஸ்ப்ருஷ்ட்யா ஸுவர்ணவபுஷ: ஸ்த்திரஜங்கமா: ஸ்யு: 93
ஆத்யாதி விஷ்ணோ: ஸ்திர தர்ம பத்நி
த்வமம்ப பத்யா மம ஸந்நிதேஹி
ஆத்யாதி லக்ஷ்மி த்வதநுக்ரஹேண
பதே பதே மே நிதி தர்ஶநம் ஸ்யாத் 94
ஆத்யாதி லக்ஷ்மீ ஹ்ருதயம் படேத் ய:
ஸ ராஜ்யலக்ஷ்மீ மசலாம் தநோதி
மஹாதரித்ரோபி பவேத்தநாட்ய:
ததந்வயே ஸ்ரீ: ஸ்திரதாம் ப்ரயாதி 95
யஸ்ய ஸ்மரணமாத்ரேண துஷ்டா ஸ்யாத் விஷ்ணுவல்லபா
தஸ்யாபீஷ்டம் ததாத்யாஶு தம் பாலயதி புத்ரவத் 96
இதம் ரஹஸ்யம் ஹ்ருப்யம் ஸர்வகாம பலப்ரதம்
ஜப: பஞ்ச ஸஹஸ்ரம் து புரஶ்சரணமுச்யதே 97
த்ரிகால மேககாலம் வா நரோ பக்திஸமந்வித:
ய: படேச் ச்ருணுயாத்வாபி ஸ யாதி பரமாம் ஶ்ரியம் 98
மஹாலக்ஷ்மீர் ஸமுத்திஶ்ய நிஶி பார்க்கவ வாஸரே
இதம் ஸ்ரீஹ்ருதயம் ஜப்த்வா பஞ்சவாரம் தநீ பவேத் 99
அநேந ஹ்ருதயேநாந்நம் கர்ப்பிண்யா அபிமந்த்ரிதம்
ததாதி தத்குலே புத்ரோ ஜாயதே ஸ்ரீபதி: ஸ்வயம் 100
நரேணாப்யதவா நார்யா லக்ஷ்மீஹ்ருதய மந்த்ரிதே
ஜலே பீதே ச தத்வம்ஶே மந்தபாக்யோ ந ஜாயதே 101
ய ஆஶ்வயுங் மாஸி ச ஶுக்லபக்ஷே
ரமோத்ஸவே ஸந்நிஹிதே ச பக்த்யா
படேத் ததைகோத்தர வாரவ்ருத்த்யா
லபேத ஸௌவர்ணமயீம் ஸுவ்ருஷ்டிம் 102
ய ஏகபக்த்யாந்வஹ மேகவர்ஷம்
விஶுத்ததீ: ஸப்ததிவாரஜாபீ
ஸ மந்தபாக்யோபி ரமாகடாக்ஷாத்
பவேத் ஸஹஸ்ராக்ஷ ஶதாதிகஸ்ரீ: 103
ஸ்ரீஶாங்க்ரிபக்திம் ஹரிதாஸதாஸ்யம்
ப்ரஸந்ந மந்த்ரார்த்த த்ருடைகநிஷ்டாம்
குரோம் ஸ்ம்ருதிம் நிர்மலபோதபுத்திம்
ப்ரதேஹி மாத: பரமம் பதம் ஸ்ரீ: 104
ப்ருத்வீபதித்வம் புருஷோத்தமத்வம்
விபூதிவாஸம் விவிதார்த்தஸித்திம்
ஸம்பூர்ணகீர்த்திம் பஹுவர்ஷபோகம்
ப்ரதேஹி மே லக்ஷ்மி புந: புநஸ்த்வம் 105
வாதார்த்தஸித்திம் பஹுலோகவஶ்யம்
வய: ஸ்திரத்வம் லலநாஸு போகம்
பாத்ராதிலப்திம் ஸகலார்த்தஸித்திம்
ப்ரதேஹி மே பார்கவி ஜந்மஜந்மநி 106
ஸுவர்ணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
ஸுதாந்யவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதிவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ: 107
ஶிரோபீஜம்
ஓம் யம் ஹம் கம்(kam) லம் வம் ஸ்ரீம்
த்யாயேல் லக்ஷ்மீம் ப்ரஹஸிதமுகீம் கோடிபாலார்க்க பாஸாம்
வித்யுத்வர்ணாம்பரவரதராம் பூஷணாட்யாம் ஸுஶோபாம்
பீஜாபூரம் ஸரஸிஜயுகம் பிப்ரதீம் ஸ்வர்ணபாத்ரம்
பர்த்ரா யுக்தாம் முஹுரபயதா மஹ்யமப்யச்யுதஸ்ரீ: 108
இத்யதர்வரஹஸ்யே, உத்தரபாகே,
ஆத்யாதி ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸமாப்தம்,
ஶ்ரியை நம:
ஸ்ரீமதே நாராயணாய நம:
அதர்வரஹஸ்யே உத்தரகண்டே ஸ்ரீ நாராயண ஹ்ருதயம்
ஹரி:ஓம்
அஸ்ய ஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
லக்ஷ்மி நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:
கர ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி அங்குஷ்டாப்யாம் நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி தர்ஜநீப்யாம் நம:
நாராயண: பரம் தேவ இதி மத்யமாப்யாம் நம:
நாராயண: பரம் தாமேதி அநாமிகாப்யாம் நம:
நாராயண: பரம் தர்ம இதி கனிஷ்டிகாப்யாம் நம:
விஶ்வம் நாராயண இதி கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
அங்க ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி ஹ்ருதயாய நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி ஶிரஸே ஸ்வாஹா
நாராயண: பரோ தேவ இதி ஶிகாய வௌஷட்
நாராயண: பரம் தாமேதி கவசாய ஹும்
நாராயண: பரோ தர்ம இதி நேத்ராப்யாம் வௌஷட்
விஶ்வம் நாராயண இதி அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:
அத த்யாநம்
உத்யதாதித்ய ஸங்காஶம் பீதவாஸம் சதுர்ப்புஜம்
ஶங்கசக்ர கதாபாணிம் த்யாயேல் லக்ஷ்மீபதிம் ஹரிம்
த்ரைலோக்யாதார சக்ரம் ததுபரி கமடம் தத்ர சாநந்தபோகீ
தந்மத்யே பூமி பத்மாங்குஶ ஶிகர தளம் கர்ணிகாபூத மேரும்
தத்ரத்யம் ஶாந்தமூர்த்திம் மணிமய மகுடம் குண்டலோத் பாஸிதாங்கம்
லக்ஷ்மீ நாராயணாக்யம் ஸரஸிஜ நயநம் ஸந்ததம் சிந்தயாம:அஸ்யஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ரிஷி: அனுஷ்டுப் சந்த: நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:
ஓம்
நாராயண: பரம் ஜ்யோதிராத்மா நாராயண: பர:
நாராயண: பரம் ப்ரஹ்ம நாராயண நமோஸ்து தே 1
நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ தாதா நாராயண நமோஸ்து தே 2
நாராயண: பரம் தாம த்யாநம் நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்து தே 3
நாராயண: பரோ தேவோ வித்யா நாராயண: பர:
விஶ்வம் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே 4
நாராயணாத் விதிர் ஜாதோ ஜாதா நாராயணாத் பவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ நாராயண நமோஸ்து தே 5
ரவிர் நாராயணஸ்தேஜ: சந்த்ரோ நாராயணோ மஹ:
வஹ்நிர் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே 6
நாராயண உபாஸ்யஸ் ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண பரோ போதோ நாராயண நமோஸ்து தே 7
நாராயண: ஃபலம் முக்யம் ஸித்திர் நாராயணஸ் ஸுகம்
ஹரிர் நாராயண: ஶுத்திர் நாராயண நமோஸ்து தே 8
நிகமாவேதிதாநந்த கல்யாண குண வாரிதே
நாராயண நமஸ்தேஸ்து நரகார்ணவ தாரக 9
ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி பாரதந்த்ர்யாதிபிஸ் ஸதா
தோஷை ரஸ்ப்ருஷ்ட ரூபாய நாராயண நமோஸ்து தே 10
வேதஶாஸ்த்ரார்த்த விக்ஞாந ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண நமஸ்தேஸ்து மாமுத்தர பவார்ணவாத் 11
நித்யாநந்த மஹோதார பராத்பர ஜகத்பதே
நாராயண நமஸ்தேஸ்து மோக்ஷஸாம்ராஜ்ய தாயிநே 12
ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தம் அகிலாத்ம மஹாஶ்ரய
சர்வ பூதாத்மா பூதாத்மந் நாராயண நமோஸ்து தே 13
பாலிதாஶேஷ லோகாய புண்யஶ்ரவண கீர்த்தந
நாராயண நமஸ்தேஸ்து ப்ரளயோதக ஶாயிநே 14
நிரஸ்த ஸர்வதோஷாய பக்த்யாதி குணதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து த்வாம் விநா ந ஹி மே கதி: 15
தர்மார்த்த காம மோக்ஷாக்ய புருஷார்த்த ப்ரதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து புநஸ்தேஸ்து நமோ நம: 16
அத ப்ரார்த்தநா
நாராயண த்வமேவாஸி தஹராக்யே ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரிதா ப்ரேர்யமாணாநாம் த்வயா ப்ரேரித மாநஸ: 17
த்வதாஜ்ஞாம் ஶிரஸா க்ருத்வா பஜாமி ஜநபாவநம்
நாநோபாஸந மார்காணாம் பவக்ருத் பாவபோதக: 18
பாவார்த்தக்ருத் பவாதீதோ பவ ஸௌக்யப்ரதோ மம
த்வந்மாயாமோஹிதம் விஶ்வம் த்வயைவ பரிகல்பிதம் 19
த்வதிஷ்டாந மாத்ரேண ஸா வை ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவ தாம் புரஸ்க்ருத்ய மம காமாந் ஸமர்த்தய 20
ந மே த்வதந்யஸ் த்ராதாஸ்தி த்வதந்யந் ந ஹி தைவதம்
த்வதந்யம் ந ஹி ஜாநாமி பாலகம் புண்யவர்த்தநம் 21
யாவத் ஸாம்ஸாரிகோ பாவோ மநஸ்தோ பாவநாத்மக:
தாவத் ஸித்திர் பவேஸ் ஸாத்யா ஸர்வதா ஸர்வதா விபோ 22
பாபிநாமஹ மேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே 23
த்வயாஹம் நைவ ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்வாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: 24
பாபஸங்க பரிஶ்ராந்த: பாபாத்மா பாபரூபத்ருக்
த்வதந்ய: கோத்ர பாபேப்யோ: த்ராதாஸ்தி ஜகதீதலே 25
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ ஸேவ்யஶ்ச குருர் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ 26
ப்ரார்த்தநா தஶகம் சைவ மூலாஷ்டக மத: பரம்
ய: படேத் ஶ்ருணுயாந்நித்யம் தஸ்ய லக்ஷ்மீ: ஸ்திரா பவேத் 27
நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம்
ல்க்ஷ்மீஹ்ருதயகம் ஸ்தோத்ரம் யதி சைதத் விநாக்ருதம் 28
தத்ஸர்வம் நிஷ்பலம் ப்ரோக்தம் லக்ஷ்மீ: க்ருத்யதி ஸர்வதா
ஏதத் ஸங்கலிதம் ஸ்தோத்ரம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் 29
ஜபேத் ஸங்கலிதம் க்ருத்வா ஸர்வாபீஷ்ட மவாப்நுயாத்
நாராயணஸ்ய ஹ்ருதய மாதௌ ஜப்த்வா தத: பரம் 30
லக்ஷ்மீஹ்ருதயகம் ஸ்தோத்ரம் ஜபேந் நாராயணம் புந:
புநர் நாராயணம் ஜப்த்வா புநர் லக்ஷ்மீநுதிம் ஜபேத் 31
தத்வத் ஹோமாதிகம் குர்யாத் ஏதத் ஸங்கலிதம் ஶுபம்
ஏவம் மத்யே த்விவாரேண ஜபேத் ஸங்கலிதம் ஶுபம் 32
லக்ஷ்மீஹ்ருதயகே ஸ்தோத்ரே ஸர்வமந்யத் ப்ரகாஶிதம்
ஸர்வாந் காமா நவாப்நோதி ஆதிவ்யாதிபயம் ஹரேத் 33
கோப்யமேதத் ஸதா குர்யாத் ந ஸர்வத்ர ப்ரகாஶயேத்
இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரம் ப்ரோக்தம் ப்ரஹ்மாதிபி: புரா 34
லக்ஷ்மீஹ்ருதய ந ப்ரோக்தேந விதிநா ஸாதயேத் ஸுதீ:
தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந ஸாதயேத் கோபயேத் ஸுதீ: 35
யத்ரைதத் புஸ்தகம் திஷ்டேத் லக்ஷ்மீ நாராயணாத்மகம்
பூதபைஶாச வேதாள பயம் நைவ து ஸர்வதா 36
ப்ருகுவாரே ததா ராத்ரௌ பூஜயேத் புஸ்தக த்வயம்
ஸர்வதா ஸர்வதா ஸ்துத்யம் கோபயேத் ஸாதயேத் ஸுதீ: 37
கோபநாத் ஸாதநால் லோகே தந்யோ பவதி தத்வத:
இதி அதர்வ ரஹஸ்யே உத்தரபாகே நாராயணஹ்ருதயம்