விநாயகி விக்னேஸ்வரி
விநாயகி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் – அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச – ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று அடையாளம் காட்டும்; உற்று நோக்கினாலேயே – இதை உணர முடியும்; பலரும் விநாயகர் என்றே கருதுபர். சப்த கன்னியருக்கு விக்கினம் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்த அவதாரம்; வழிபட்டால் – துன்பம் தொலையும் உபாசித்தால் – விக்கினம் விலகும்!
விநாயகி விக்னேஸ்வரி பூஜை
ஆசன ஆர்த்தி மூலம் :
ஓம் – ஹரீம் – விநாயகி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹரீம் – வம் – விநாயகி மூர்த்தியை – நம:
ஓம் – ஹரீம் – கம்- வம் – விநாகியை – நம:
காயத்ரி :
ஓம் – விக்னேஸ்வரியை வித்மஹே:
வக்ரதுண்டாய தீமஹி:
தந்நோ, விநாயகி ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
இலம்போதரம் ப்ருஹத்குக்ஷிம்,
நாகா நாந்து ஸமந்விதாம்;
விக்நேசம் பூர்வ வத்க்ருத்வா,
வீரபத்ரம் ஸஹைவது;
பாசாங்குசம் சூதகபித்த
ஜம்பூபலம், திலாபூப வரஞ்சஹஸ்தம்;
வந்தே ஸதகம், தருணா ருபாணம்,
ப்ரசந்த வக்த்ரம், தருணம் கணேசம்
மூல மந்திரம் :
ஓம் – ஹரீம் – கம் – விம் – விநாயகிய்யை – நம:
அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள – நாமாவளியைக் கொண்டு – அர்ச்சிக்க.
பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப – தீப – நைவேத்திய தாம்பூலம் சமர்ப்பிக்க.
துதி :
கஜேந்த்ர வதநம் ஸாக்ஷõத்
சலத் கர்ண சு சாமரம்;
ஹேம வர்ணம் சதுர்பாஹும்
பாசாங்குசதரம் வரம்;
ஸ்வதந்தம் தட்சிணே ஹஸ்தே
சவ்யேது ஆம்ர பலம்ததா;
புஷ்கரே மோதகஞ்சைவ
தாரயந்தம் அநுஸ்மரேத்;
சப்த கன்னியர் அநித்த பீடாம்சம்
விநாயகிதேவி நமோஸ்துதே.
விநாயகி விக்னேஸ்வரி அஷ்டசத ஸ்தோத்ரம்
ஓம் விநாயகியை நம
ஓம் கஜானனாயை நம
ஓம் சூமுகாயை நம
ஓம் ப்ரமுகாயை நம
ஓம் ஞான நீபாயை நம
ஓம் புண்யக்ருதேயை நம
ஓம் அக்ர கண்யாயை நம
ஓம் அக்ர பூஜ்யாயை நம
ஓம் அக்ர காமினேயை நம
ஓம் சர்வகீர்த்யை நம
ஓம் சர்வசித்தாயை நம
ஓம் ஹேரம்பாயை நம
ஓம் மகோதராயை நம
ஓம் மகோத்கடாயை நம
ஓம் மங்கலதாயை நம
ஓம் ப்ரமோதாயை நம
ஓம் காமினேயை நம
ஓம் கபித்தப்ரியாயை நம
ஓம் ப்ரம வந்திதாயை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் சித்தசேவிதாயை நம
ஓம் விக்னகர்த்யை நம
ஓம் விக்னஹர்த்யை நம
ஓம் விச்வ நேத்ராயை நம
ஓம் ஸ்ரீபதபேயை நம
ஓம் வாக்பதயேயை நம
ஓம் சருங்கார்யை நம
ஓம் சாஸ்வதாயை நம
ஓம் பக்தநிதயை நம
ஓம் பாவகம்யாயை நம
ஓம் மகதேயை நம
ஓம் மகேசாயை நம
ஓம் மகிதாயை நம
ஓம் சத்யாயை நம
ஓம் சத்யபராக்ரமாயை நம
ஓம் சுபதாயை நம
ஓம் சுபாங்காயை நம
ஓம் சுபவிக்கிரகாயை நம
ஓம் வல்லபாயை நம
ஓம் வரசித்திவிநாகியை நம
ஓம் கௌரீபுத்ரியை நம
ஓம் கணேச்வராயை நம
ஓம் பூதாயை நம
ஓம் வாணீப்ரதாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சுத்தாயை நம
ஓம் புத்திப்ரியாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் ஏகதந்தாயை நம
ஓம் சதுர்பாகவேயை நம
ஓம் சதுராயை நம
ஓம் லம்போதராயை நம
ஓம் சோமசூர்யாக்னியை நம
ஓம் பாசாங்குசதராயை நம
ஓம் குணாதீயாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் சக்ரிணேயை நம
ஓம் ஜடிலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் நாகயஞ்யோபதாயை நம
ஓம் ஸ்வயம்கூர்த்யை நம
ஓம் ஸ்தூல துண்டாயை நம
ஓம் வாகீசாயை நம
ஓம் சித்திதாயகாயை நம
ஓம் மாநசாயை நம
ஓம் விகடாயை நம
ஓம் மூஷிகாயை நம
ஓம் கணராஜாயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் சிந்தூராயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் தனதாயகாயை நம
ஓம் வாம நாயை நம
ஓம் தூம்ராயை நம
ஓம் கபிலாதியாயை நம
ஓம் மோதகப்ரியாயை நம
ஓம் மஹோத்சாயை நம
ஓம் சுகதாயை நம
ஓம் விக்நநாசின்யை நம
ஓம் மங்களப்ரதாயை நம
ஓம் கமலாசநாயை நம
ஓம் மூலாதாராயை நம
ஓம் மூலபூதரியை நம
ஓம் மூலரூபாயை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் சித்தியாயை நம
ஓம் புத்திசித்யை நம
ஓம் முக்திசித்யை நம
ஓம் சர்வசித்யை நம
ஓம் சித்தலக்ஷ்மியை நம
ஓம் ஸ்ரீய லக்ஷ்மியை நம
ஓம் நாதரூபிண்யை நம
ஓம் நாதாதீதாயை நம
ஓம் வாண்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் புத்தியை நம
ஓம் வைநாக்னியை நம
ஓம் வாகீஸ்வர்யை நம
ஓம் சம்பக நாசிதாயை நம
ஓம் வீணாபுஸ்தகதாரிண்யை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் ப்ரம்மமூர்த்தாயை நம
ஓம் பக்தாபஷ்டப்ரதாயை நம
ஓம் பக்தவிக்னவிநாசகாயை நம
ஓம் விக்னேஷ்வர்யை நம
ஸ்ரீ விக்னேஸ்வரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
