You cannot copy content of this page

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 3

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 3

அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)

தனலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

வித்யாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

தான்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

சௌபாக்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

வீரலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

சந்தானலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

காருண்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

மஹாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம

கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)

கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்திரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்

ஐம் க்லீம் ஸெள:

ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்

ஓம் ஐம் க்லீம் ஸெள: ஸெள : க்லீம் ஐம்

மஹாலக்ஷ?மி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்

 1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
 2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
 3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
 4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
 5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
 6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
  வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
  க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
  ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
  தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
  7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
 7. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
 8. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
 9. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
 10. க்லீம் க்ருஷ்ண க்லீம்

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

கிருஷ்ணா – ராமா

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே

ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ராம மந்திரம்

ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ராமாயணம்

எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே

இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.

கல்வியில் சிறந்து விளங்க

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ – வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா – ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

வாஸ்து துதி

வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியது. வீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரக்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்ணாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வாஸ்து காயத்திரி

ஓம் தனுர் தராயை வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

ஐயப்பன் மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
சர்வலாபாயா
சத்ரு நாஸாயா
மதகஜ வாகனாயா
மஹா சாஸ்த்ரே நமஹ

சுப்ரமண்யர் மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ

சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
ஸெள: சரவணபவ

சுதர்சன வழிபாடு

நீங்காத செல்வம் கிடைக்க

ஸ்ரீ நிதி : ஸ்ரீவர : ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ?மீ கர பூஜித
ஸ்ரீ ரத : ஸ்ரீவிபு : ஸிந்து கன்யா பதி ரதாஷஜ

சுகப்ரசவம் ஏற்பட

உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ

பாவங்கள் தீர

ஆஸ்ரிதாகௌக வித்வம்ஸீ நித்யா நந்த ப்ரதாயக
அஸுரக்நோ மஹா பாஹுர பீம கர்மா ஸப்பரத

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந:
தேவகீநந்தனஸ் ஸ்ரஷ்டா க்ஷ?தீஸ: பாபநாஸந:

எடுத்த காரியம் பூர்த்தியாக

பூர்ண போத: பூர்ணரூப: பூர்ண காமோ மஹரத்யுதி
பூர்ண மந்த்ர பூர்ண கர்த்ர: பூர்ணஷ் ஷரட்குண்ய விக்ரஹ:

மனத்தூய்மை பெற

சந்த்ர தாமாப்ரதித்வந்த்வ: பரமாத்மாஸுதீர்கம
விஹத்தாத்மா மஹா தேஜோ: புண்ய ஸ்லோக: புராணவித்

வாக்கு வன்மைக்கு

ஸத்கதிஸ் ஸத்வு ஸம்பந்த: நித்ய ஸங்கல்ப கல்பக
வர்ணீ வாசஸ் பதிர் வாக்மீ மக்ஷõ ஸக்தி: கலாநிதி

புகழ் அடைய

புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர

வழக்குகளில் வெற்றி பெற

ஜய ஸீலோ ஜய காங்க்ஷ? ஜாதவேதா ஜய: ப்ரத
கவி: கல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி

எல்லா சுகங்களும் கிடைக்க

பாக்ய ப்ரதோ மஹா ஸத்த்வோ விஸ்வாத்மா விகஜ்வர
ஸுராசார் யார்ச்சிதோ வஸ்யோ வாஸுதேவோ வஸுப்ரத

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற

ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:

உயர்ந்த பதவி கிடைக்க

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ்: ஸ்தாநதோ த்ருவ:
பராத்தி: பரம ஸ்பஷ்டஸ்-துஷ்ட: புஷ்டஸ: ஸுபேக்ஷண:

உற்சாகம் ஏற்பட

வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

கண்பார்வை திருந்த

அக்ரணீர் – க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

சத்ருவை ஜயிக்க

ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந:
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந:

துன்பங்கள் விலக

உதீர்ணஸ் ஸர்வதஸ் – சக்ஷú-ரனீஸஸ் ஸாஸ்வதஸ்திர:
பூஸயோ பூஷணோ பூதிர-ஸோகஸ் ஸோகநாஸந:

அறிவு வளர

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது: த்ஸ்ஸ்ரம் ஸதாம்கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்:

பெருமதிப்பு ஏற்பட

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக்: விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் – ஜஹ்நுர் -நாராயணோ நர:

மோக்ஷமடைய

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண:
ஸுரஸேனோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுந:

வயிற்றுவலி நீங்க

ப்ராஜிஷ்ணுர் – போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அனேகா விஜயோ ஜேதா விஸ்வயோனி: புனர்வஸு:

மருந்து சாப்பிடும் போது

தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம் ச கௌஸ்துபம்
அச்யுதம் ச அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.

சங்கீத அப்பியாசத்திற்கு முன்

ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

மேகம் இடிக்கும் போது

அர்ஜுன: பால்குன: பார்த்த: கரீடசே வேத வாஹன
பீபத்ஸு; விஜய கிருஷ்ண: ஸவ்யாஸாசீ தனஞ்சய:

லட்சுமி கடாட்சம் ஏற்பட

துரிதௌக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

எல்லா வகை தோஷங்களும் விலக

து: ஸ்வம்ன, து: சகுன, துர்கதி, தௌர்னஸ்ய
துர்பிக்ஷ, துர்வயஸந, து: ஸஹ, துர்யசாம்ஸி
உத்பாத, தாப, விஷ, பீதிம், அஸத்க்ரஹார்த்திம்
வியாதீம்ச்ச, நாசயது, மே, ஜகதாம், அதீச.

முயற்சிகளில் வெற்றி கிடைக்க

நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.

உடல், மன வலிமைகள் கிடைக்க

சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி

கவலை தொலைய

சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.

துர்மரணம் ஏற்படாமல் இருக்க

அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி – பரத்ரச பராங்சதிம்.

விபத்து, மரணத்தை விலக்க

ஓம் ஜூம்ஸ: த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத்: ஸ: ஜூம் ஓம்.

மரண பயம் நீங்க

வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயு- ரதோக்ஷஜ:

பிழை பொறுக்க வேண்டுதல்

அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு.

மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
பக்தி ஹீநம் ஸுரேச்வா
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புரு÷ஷாத்தம்.

கற்பபூர ஆரத்தியின் போது

ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே!
யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன
யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி
பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:!
த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம்
புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி
ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம:
நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர
தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய
மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!

மந்திர புஷ்பம் போடும் போது

யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான்
ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி!

பிரதிக்ஷ?ணம் செய்யும் போது

யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச!
தானி தானி விநச்யந்தி பிரதிக்ஷ?ண பதே பதே!
ஏகச்லோக சுந்தர காண்டம்
யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன;
தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே.

(இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.)

நீராடும் போது

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி.

விபூதி அணியும் போது

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷõ ரக்ஷõகரீ சுபா.

உணவு உண்ணுவதற்கு முன்

ஹரிர்தாதா ஹரிர்போக்தா
ஹரிரன்னம் பிரஜாபதி:
ஹரிர்விப்ர: சரீரஸ்து
புங்தே போஜயதே ஹரி:

ப்ரஹ்மார்பணம் ப்ரஹம ஹவி:
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினாணம் தேஹமாச்ரித:
ப்ராணபான ஸமாயுக்த:
பசாம்பயன்னம் சதுர்விதம்.

வீட்டிலிருந்து வெளியே போகும் போது

வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான்தேவ:
ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத:

வெளியூர் பிரயாணம் நன்கு முடிய

அக்ரத: ப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தந்வாநௌர÷க்ஷதாம்ராமலக்ஷ?மணௌ.
ஸ்ந்நத்த: கவசீ கட்கீ சாப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ?மண:

இரவு சாப்பிடுவதற்கு முன்

ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே

ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி

ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்
க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
பவளே; புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அரு
ள்வாயாக.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)

ராகவேந்திரர் மந்திரம்

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்

ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய

(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)

திருமணம் நடக்க

ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
கல்யாண ஸந்தோஹதம்
முக்தா முக்த ஸீரௌக வந்தித
பதத்வந்த் வாரவிந்தம் முதா
த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்

பெண்களுக்கு நல்ல கணவன் அமைய

திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல
சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.

சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை

குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

பெண்கள் கருவுற

காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.

கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ – முககமல தாம்பூலா ஸதாம்.

கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய தாயுமானவர் ஸ்லோகம்

ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே

மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.

சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்

ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது

எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்

ஹர நம : பார்வதீபதயே
ஹர ஹர மஹாதேவ
ஜானகீ காந்த ஸ்மரணம்
ஜய ஜய ராம ராம

சுப்ரமணியர் துதி

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

Scroll to Top