You cannot copy content of this page

ஸகலதேவதா ஸ்லோகங்கள்

ஸகலதேவதா ஸ்லோகங்கள்

ஸ்ரீ விநாயகர்:

கஜானனம் பூத கஜானனம் கபித்த ஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் ஶோகவிநாஶ காரணம் நமாமி விக்னேஶ்வர பாதபங்கஜம்.
ஸர்வ விக்னஹரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம் ஸர்வஸித்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

மூஷிகவாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விலம்பிதசூத்ர வாமனரூப மஹேஶ்வரபுத்ர விக்ரவிநாயக பாத நமஸ்தே

குரு:

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மஹேஶ்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே ஸர்வவித்யானாம் தக்ஷிணாமுர்த்தயே நம:

சிவன்:

ஶிவோ மஹேஶ்வரஶ் சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ
ஸம்ஸார வைத்ய ஶர்வேஶ பரமாத்மா ஸதாஶிவ:

ஸாந்தம் பத்மாஸனஸ்தம் சசிதர மகுடம் பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம்
ஶூலம் வஜ்ரம் ச கண்டம் பரசுமபயதம் தக்ஷிணாங்கே வஹந்தம்

நாகம் பாஶம் ச கண்ட்டாம் வர டமருயுதம் சாங்குசம் வாமபாஹே
நாநாலங்காரயுக்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீஶம் நமாமி

நமஸ்தே நமஸ்தே மஹாதேவ சம்போ
நமஸ்தே நமஸ்தே ப்ரஸன்னைக பந்தோ
நமஸ்தே நமஸ்தே தயாஸார ஸிந்தோ
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே மஹேச

அன்யதா சரணம் நாசதி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்யபாவேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வர:

நடராஜர்:

த்யாயேத் கோடி ரவிப்ரபும் த்ரி நயனம் சீதாம்சு கங்காதரம்
தக்ஷாங்க்ரி ஸ்தித வாமகுஞ்சித பதம் சார்தூல சர்மாம்பராம்
வந்ஹி டோல கராபயம் டமருகம் வாமே சிவாம் ஶ்யாமளம்
கலராம் ஜபஸ்ருக்சுகாம் கடிகராம் தேவீம் ஸபேசம் பஜே

சண்டேஸ்வரர்

மனாதிகளுக் கெட்டாத பரமானந்த வாழ்வினை
அங்கோ ரிலிங்கம் மணலாற் கூப்பித்
தனாதிதயந் தனினின்றுந் தாபித்தான்பால் தழைத்த அன்பால்
ஆட்டவந்து தடுக்கத்தாதை
எனாதவன்தன் இருபதமும் மழுவால் துண்டித் திகழ்ந்தவனைப்
பினாகியரு ளடைந்தவிறல் சண்டேசன்தாள் பிரசமலர்
இறைத் திறைஞ்சிப் பரசுவாமே

நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரித மாநஸ
சம்போ: ஸேவா பலம் தேஹி சண்டேஶ்வர நமோஸ்துதே

பைரவர்

ரக்தஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா ஸூலகபால பாஶ டமரூந் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஶுநவாஹநம் த்ரிநயநம் ஸாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிஶாச நாதவடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் ஶிவம்

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டுதண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம் (கந்தபுராணம்)

ஸ்ரீ சரபேஶ்வரர்

பஞ்சானனாய கில பாஸ்கராய பஞ்சாஶதே கர்ண பராஶராய
பஞ்சாக்ஷரேஷாய ஜகத்திதாய நமோஸ்து துப்யம் ஶரபேஶ்வராய

பில்லி சூனியம், செய்வினை விலக…

ஸ்ரீ சரபரின் மூல மந்திரம்

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி
ஹாஸி, பிராணக்ர ஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம்

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்.

பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. சரபரை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு. ராகு காலத்தில் வழிபடுவது நல்லது. சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி. பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறுங்கள்.

ஸ்ரீ அம்பாள்:

முக்தாகுந்தேந்து கௌரீம் மணிமய மகுடாம் ரத்ன தாடங்க யுக்தாம்
அக்ஷஸ்ரக் புஷ்பஹஸ்தாம் அபயவரகராம் சந்த்ர சூடாம் த்ரிநேத்ராம்
நாநாலங்காரயுக்தாம் ஸுரமகுடமன் த்யோதித ஸ்வர்ணபீடாம்
ஸாநந்தாம் ஸுப்ர ஸந்நாம் த்ரிபுவன ஜனனீம் சேதஸா சிந்தயாமி

ஸ்ரீ துர்கா:

துர்காத் சந்த்ராயதே யஸ்மாத் தேவி துர்கேதி கத்யதே
ப்ரபத்யே சரணம் தேவி த்வம் துர்க்கே துரிதம் ஹர:

ஸ்ரீ அன்னபூரணி:

நித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரி
நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேஶ்வரி
ப்ராளேயாசல வம்ஶ பாவனகரீ காசீபுராதீஸ்வரி
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேஶ்வரி

ஸ்ரீ சுப்ரமண்யர்:
ஸ்ரீகாங்கேயம் வஹ்னிகர்ப்பம் சரவணஜனிதம் ஞானசக்திம் குமாரம்
ப்ரஹ்மண்யம் ஸ்கந்ததேவம் குஹமமலகுணம் ருத்ரதேஜஸ்வரூபம்
ஸேனான்யம் தாரகக்னம் குருமசலமதிம் கார்த்திகேயம் ஷடாஸ்யம்
ஸுப்ரஹ்மண்யம் மயூரத்வஜரத ஸஹிதம் தேவதேவம் நமாமி

ஸ்ரீ நந்திகேஸ்வரர்:

நம:கூஷ்மாண்டரூபாய வஜ்ரோஜ்ஜத கராய ச: |
ஸாலங்காயன புத்ராய ஹலமார்கோத்திதாய ச: ||
சிலாதஸ்ய ச புத்ராய ருத்ர ஜாப்ய பராய ச |
ருத்ரபக்தாய தேவாய நமஸ்தே ஜலசாயினே ||
நமோ கணாதிபதயே மஹா யோகீஶ்வராய ச |
தண்டகாய சண்டாய ஏகாதஶ ஶதாய ச ||
அக்ஷயா ம்ருதாயைவ அஜயாயாவ்யயா ச |
பஶூனாம்பதயே சைவ ருத்ர ரூப தராய ச ||
நம:ப்ரபலகேசாய ஸ்வர்ஜ் ஞாயாதிதாய ச |
அநேக சிரஸேசைவ அநேக வதனாய ச ||
கிரீடினே குண்டலினே மஹாபரிக பாஹவே |
பாஹிஸர்வகணாம்ஸ்சைவ பாஹி தேவ நமோஸ்துதே ||
நந்திகேஶ மஹாபாஹோ ஶிவத்யான பராயண
கௌரீ ஶங்கர ஸேவார்த்தம் அநுஜ்ஞாம் தாது மர்ஹஸி
நந்தீஸ்வர நமஸ்துப்யம் சாந்தானந்த ப்ரதாயக மஹாதேவேச ஸேவார்த்தம் அனுக் ஞாம் தாது மர்ஹஸி.
ஸ்ரீ தர்ம சாஸ்தா

சாஸ்தாரம் ஜாதாம் ப்ரபன்ன ஜனதா ஸம்ரக்ஷணே தீக்ஷிதம்
த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹர ப்ரேமாஸ்பதம் சாச்வதம்
கந்தாரம் நிசிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
ப்ரத்யக்ஷம்து கலௌ த்ரியம்பக புராதீசம் பஜே பூஜயே

ஓம் ரீம் ஹரிஹரபுத்ராயா புத்ரலாபாயா சத்ருவிநாசாயா
மதகஜ வாஹனாயா மஹா சாஸ்தாய நம:

ஐயனார்

அரிய பூரணை புட்களை யாமிரு தெரிவை வார்முலைச் செங்கள புத்தொளி
விரவு சுந்தர மேருவொப் பாம்புயக் குரிசில் தண்டைக் குரைகழல் போற்றுவாம். (திருச்செந்தூர்ப்புராணம்).

அறுபத்துமூவர்

தத்து மூதெயின் மூன்றுன் தழலெழ முத்து மூரன் முகிழ்த்த நிராமய
சித்து மூர்த்திதன் தாளிணை சேர் அறு பத்துமூவர் பதமலர் போற்றுவாம்.

ஸ்ரீ விஷ்ணு:

ஸஶங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்தல ஶோபிகௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஶிரஸா சதுர்ப்புஜம்

மேகஶ்யாமம் பீதகௌஶேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீயகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்

ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்
விஶ்வாதாரம் ககநஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத் த்யானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி:

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தனயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸீபூத ஸமஸ்த தேவ வினுதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவம் மங்களம் மங்களாநாம்
வக்ஷபீடிம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷா நுஸ்ரவிக மஹிம ப்ரார்த்தினீனாம்
ஶ்ரேயோ மூர்த்திம ஶ்ரியம சரண த்வாம் சரணம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் தேவதேவேச தேவதேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாம் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபம் குரு மஹேஸ்வரி

ஸ்ரீ குபேரன்:

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய
மஹா ராஜாய நம:

ஸ்ரீ ராமர்:

ஸ்ரீராகவம் தஶராத்மஜ மப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம் ஆஜாநுபாஹும் அரவிந்த தளாயதாக்ஷம் ராமம் நிஶாசர விநாஶகரம் நமாமி

வைதேஹிஸஹிதம சுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஶநே மணிமயே வீராஸநே ஸுஸ்த்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜநஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ஶ்யாமளம்.

ஸ்ரீ க்ருஷ்ணர்:

கஸ்தூரிதிலகம் லலாடபலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்
நாஸாக்ரே நவமௌக்திகம் கரதலே வேணும் கரே கங்கணம்
ஸர்வாங்கே ஹரிசந்தனம் ச கண்டே சமுக்தாவளிம்
கோ(g)ப(p)ஸ்த்ரீ பரிவேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணிம்

(ஸ்ரீக்ருஷ்ண கர்ணாம்ருதம்)

க்ருஷ்ணக்ருஷ்ண க்ருபாஸிந்தோ பக்திஸிந்து ஸுதாகர
மாமுத்தர ஜகந்நாத மாயாமோக மஹார்ணவாத்

ஸ்ரீ வேங்கடேசர்:

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயினே
ஸ்ரீமத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம:
ஶ்ரிய: காந்தாய கல்யாண நித்யே நிதயேர்த்தினாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாசாய மங்களம்

ஸ்ரீ ரங்கநாதர்:

ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ முகுலோத்பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேஶே பணிபதிஶயநே ஶேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடி நிகடஶிர: பார்ஶ்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம் பஜேஹம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹர்:

ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச ஸாஸ்வத ஶரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம்

ஸ்ரீ த்ரிவிக்ரமர்

விக்ரம்ய யேந விஜிதாநிஜகந்தி பூம்நா
விஶ்வஸ்ய யம் பரமகாரண மாமநந்தி
விஶ்ராணயந் ப்ரணயிநாம் விவிதாந் புமர்த்தாந்
கோப்தா ஸ மே பவது கோபபுராதிராஜ:

கதா புநஶ்ஶங்க ரதாங்க கல்பக
த்வஜா ரவிதாங்குஶ வஜ்ரலாஞ்சநம்
த்ரிவிக்ரம ! த்வச்சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி

ஸ்ரீ ஆஞ்சநேயர்:

மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
ஆஞ்சனேய மதிபாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

ஸ்ரீ கருடன்:

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச

விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய தே நம:

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

ஸஹஸ்ராதித்ய ஸங்காஶம் ஸஹஸ்ர வதநாம்பரம்
ஸஹஸ்ர தோஸ் ஸஹஸ்ராரம் ப்ரபத்யே(அ)ஹம் ஸுதர்ஶநம்
ஹும்காரபைரவம் பீமம் ப்ரபந்நார்த்திஹரம் ப்ரபும்
ஸர்வபாப ப்ரஶமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்ஶநம்.

ஸ்ரீ ஹயக்ரீவர்:

ஜ்ஞானா நந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வபூதானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜநு கன்யா ப்ரவாஹவத்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷித:

ஸ்ரீ தன்வந்த்ரி:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்தரயே அம்ருத கலஶ ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாஶநாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

ஸ்ரீ ஆண்டாள்

நீளா துங்கஸ்தந கிரிதடீ ஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶதஶிரஸ் ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:

ஸ்ரீ ஸரஸ்வதி:

யா குந்தேந்து துஷாரஹார தவலா யா ஸுப்ரவஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஶ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர் தேவைஸ் ஸதாபூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா

தீப ஜ்யோதி

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத: |
ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே ||

விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.

தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந: |
தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே ||

தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.

பரமபாகவதர்கள்:

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாச அம்பரீஷ
ஸுக ஸௌனக பீஷ்மதால்ப்யான் ருக்மாங்கத
அர்ஜுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யா நிமான் பரம பாகவதான் ஸ்மராமி

நவக்ரஹங்கள்:

ஜபாகுஸும சங்காசம் காஶ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

ததிஷங்க துஷாராபம் க்ஷீரோதார்வண ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் ஸம்போர்மகுட பூஷணம்

தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தஞ்ச மங்களம் ப்ரணமாம்யஹம்

ப்ரியங்கு கலிகா ஶ்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்

தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

ஹிமகுந்த ம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்

நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்

பலாஶ புஷ்ப ஸங்காஶம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

அரசமர ப்ரதக்ஷிணம்

மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே
அக்ரத: ஶிவரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அஶ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார்ஜிதானி ச
நுதஸ்வ மம வ்ருக்ஷேந்த்ர ஸர்வைஶ்வர்ய ப்ரதோ பவ.

ஸ்ரீ சங்கரர்:

ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

ஸ்ரீ ராமானுஜர்:

அஸ்மத் குரோர் பகவதோ(அ)ஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே

ஸ்ரீ ராகவேந்த்ரர்:

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

ஸ்ரீ காயத்ரீ:

முக்தாவித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீக்ஷணைர் யுக்தாமிந்து நிபத்த ரத்னமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா ஶூலம் கபாலம் கதாம் சங்கம் சக்ரஞ்ச
மதாரவிந்த யுகலம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

ஸ்ரீ நாகராஜன்
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ: ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந் ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத: ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:

Scroll to Top