You cannot copy content of this page

மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

அடியின் அளவு பலன்
6 செல்வம்
7 கடன் தொல்லை
8 பாக்கியம் சேரும்
9 வறுமை
10 வாகன வளம்
11 புத்திர பாக்கியம்
12 பகை – வழக்கு
13 தோல்வி
14 மனக்குழப்பம்
15 காரியத்தடை
16 தனம் – புகழ்
17 அரச பதவி
18 கட்டிட சேதம்
19 புத்திர களத்திர சோகம்
20 ராஜயோகம் – புகழ்
21 வாகன வளம்
22 சத்ரு ஜெயம் – செல்வம்
23 பிணி – பீடை
24 ஆயுள் பங்கம் – அவலம்
25 தெய்வ குற்றம்
26 இந்திரா போகம் – வெற்றி
27 செல்வம் – பதவி
28 சம்பத்து – சுகம்
29 சுகம், நலம், நன்மை
30 லட்சுமி அருள் கிடைக்கும்
31 தெய்வ அருள்
32 சுகம், நலம்
33 சுற்றத்தார் உதவி
34 துன்பம்
35 தெய்வ அருள்
36 உயர் பதவி
37 இன்ப வாழ்வு
38 பொருள் விருத்தி
39 சுகம், போகம், வாழ்வு
40 விரக்தியான வாழ்வு
41 செல்வச் செழிப்பு
42 லட்சுமி கடாக்ஷம்
43 விபத்து
44 இருண்ட வாழ்வு
45 புத்திரர் பகை
46 குடும்ப வீழ்ச்சி
47 அகலாத வறுமை
48 அக்கினி பயம்
49 அதிக துயரம்
50 கால் நடை விருத்தி
51 வீண் வழக்கு
52 விவசாய விருத்தி
53 பொருள் விரயம்
54 லாபமான வாழ்வு
55 சொந்தங்கள் பகை ஆவர்

Scroll to Top