You cannot copy content of this page

276. பாடல் பெற்ற சிவத் தலங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள்

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன.

1]இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

2]ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

3]கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

4]சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

5]சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில்

6]திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில்

7]திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில்

8]திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்

9]திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்

10]திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்

11]மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

12]திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில்

13]திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

14]திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்

15]திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

16]திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

17]தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்

18]பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்

19]விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 53 கோயில்கள் உள்ளன.

20]ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்

21]மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில்

22]திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில்

23]அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

24]சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில்

25]பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில்

26]திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

27]திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்

28]திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில்

29]சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில்

30]திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்

31]வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில்[2]

32]குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில்

33]கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில்

34]திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

35]திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்

36]நீடூர் சோமநாதர் திருக்கோயில்

37]பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

38]திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

39]மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

40]திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்

41]கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

42]தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்

43]திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில்

44]திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்

45]இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

46]மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில்

47]திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்

48]கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

49]செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

50]புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில்

51]மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில்

52]தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்

53]ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்

54]திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

55]திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

56]திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்

57]கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில்

58]திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்

59]தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

60]குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்

61]திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில்

62]திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்

63]சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில்

64]நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

65]சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில்

66]திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

67]வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்

68]திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

69]திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில்

70]வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

71] பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில்

72]கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 57 கோயில்கள் உள்ளன.

73]அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்

74]ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

75]ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

76]ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்

77]இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்

78]கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்

79]கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்

80]கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்

81]கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்

82]கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்

83]கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்

84]கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்

85]கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்

86]சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்

87]சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்

88]சிவபுரம் சிவகுருநாதர் கோயில்

89]சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

90]திங்களூர் கைலாசநாதர் கோயில்

91]திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்

92]திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்

93]திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்

94]திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்

95]திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்

96]திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்

97]திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்

98]திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்

99]திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்

100]திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்

101]திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்

102]திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்

103]திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்

104]திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்

105]திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்

106]திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

107]திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்

108]திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

109]திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்

110]திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில்

111]திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்

112]திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்

113]திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்

114]திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்

115]திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்

116]திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்

117]திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்

118]திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்

119]திருவையாறு ஐயாறப்பன் கோயில்

120]தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்

121]தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்

122]நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

123]பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்

124]பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்

125]பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்

126]பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில்

127]பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்

128]மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்

129]வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 54 கோயில்கள் உள்ளன.

130]அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

131]அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்

132]அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

133]அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

134]ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்

135]ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்

136]இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்

137]ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்

138]கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்

139]கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்

140]கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்

141]கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்

142]கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்

143]குடவாசல் கோணேஸ்வரர் கோயில்

144]கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்

145]கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்

146]கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்

147]கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்

148]சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்

149]சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்

150]செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்

151]தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்

152]திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்

153]திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்

154]திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்

155]திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்

156]திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்

157]திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்

158]திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்

159]திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்

160]திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

161]திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்

162]திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்

163]திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்

164]திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்

165]திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்

166]திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்

167]திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்

168]திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்

169]திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்

170]திருமீயச்சூர் மேகநாதர் கோயில்

171]திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்

172]திருவாரூர் தியாகராஜர் கோயில்

173]திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்

174]திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்

175]தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்

176]தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்

177]நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்

178]பாமணி நாகநாதர் கோயில்

179]பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்

180]மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்

181]விடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்

182]விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்

183]ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

184]செல்லூர், மதுரை திருவாப்புடையார் கோயில்

185]திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில்

186]மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்

187]திருவேடகம் ஏடகநாதர் கோயில்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

188]அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்

189]இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்

190]ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்

191]முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்

192]கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்

193]டி. இடையாறு மருந்தீசர் கோயில்

194]திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்

195]திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்

196]திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்

197]திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயில்

198]திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்

199]நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்

200]பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

201]குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்

202]செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

203]திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்

204]திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 கோயில்கள் உள்ளன.

205]அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்

206]எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்

207]ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்

208]காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

209]காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்

210]காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்

211]காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோயில்

212]திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்

213]திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

214]திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்

215]திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்

216]திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

217]அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்

218]மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்

219]திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

220]திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

221]திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்

222]திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

223]ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்

224]திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில்

225]உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்

226]உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

227]திருச்சி தாயுமானவர் திருக்கோயில்

228]திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில்

229]திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

230]திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில்

231]கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில்

232]கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

233]அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்

234]குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

235]கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

236]வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

237]காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்

238]திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்

239]திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்

240]பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

241]திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்

242]ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

243]இராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்

244]திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1 கோயில் உள்ளன.

245]திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

246]குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்

247]திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

248]அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்

249]திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு கோயில் உள்ளன.

250]பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

251]கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்

252]பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

253]திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

254]கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவில்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

255]தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

256]திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில்

257]திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 கோயில்கள் உள்ளன.

258]கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில்

259]திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்

260]திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்

261]திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

262]திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்

263]பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

264]திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி

265]திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

266]மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்

267]வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்

மற்ற மாநிலங்கள் கோயில்கள்

மற்ற மாநிலங்களில் மொத்தம் 9 கோயில்கள் உள்ளன.

ஆந்திர மாநிலம்

268]காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில் ; – சித்தூர் மாவட்டம்

269]ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ;- கர்நூல் மாவட்டம்

கர்நாடக மாநிலம்

270]திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில் ; – உத்தர் கன்னடா மாவட்டம்

கேரள மாநிலம்

271]திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் ; – திருச்சூர் மாவட்டம்

புதுச்சேரி மாநிலம் – புதுச்சேரி மாவட்டம்

272]தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில்

273]திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில்

274]திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

275]திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்

276]திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

Scroll to Top