You cannot copy content of this page

007 புலால் மறுத்தல்

புலால் மறுத்தல்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.  1

கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.  2

Scroll to Top