எலும்பும் கபாலமும்
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே 1
You cannot copy content of this page