You cannot copy content of this page

017 வாரசூலம்

வாரசூலம்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே  1

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே  2

Scroll to Top