You cannot copy content of this page

009 முக்குண நிர்க்குணம்

முக்குண நிர்க்குணம்

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.  1

Scroll to Top