You cannot copy content of this page

016 முத்தி பேதம், கரும நிருவாணம்

முத்தி பேதம், கரும நிருவாணம்

ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.  1

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.  2

Scroll to Top