You cannot copy content of this page

023 வாழ்த்து

வாழ்த்து

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1

ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.  

Scroll to Top