You cannot copy content of this page

Day: 8 April 2020

019 திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்

திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ஆகும். தேவாரம் பாடல் பெற்றதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் அமைவிடம் மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா பாடல் பாடல் வகை: தேவாரம்அமைவிடம்இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன்,இறைவிஇத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயில் அமைப்பு நுழைவாயிலைக் கடந்து உள்ளே …

019 திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் Read More »

018 பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில்

பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரம் பாடல் பெற்றபொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா பாடல்பாடல் வகை:தேவாரம்அமைவிடம் இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது.இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் …

018 பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் Read More »

017 திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்

திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருநீடூர் அருட்சோமநாதர் கோயில் பெயர்பெயர்:திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் அமைவிடம் ஊர்: திருநீடூர்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: அருள்சோமநாதேசுவரர், கானநிருத்த சங்கரர், பாடியாடிய தேவர்தாயார்:வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை, வேயுறு தோளியம்மைதல விருட்சம்:மகிழமரம்தீர்த்தம்:ஆனந்த, செங்கழுநீரோடை, சூரிய, சந்திர, இந்திர, பத்ரகாளி, …

017 திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் Read More »

016 திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்

திருப்புன்கூர் சிவலோகநாதர் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும். தேவாரம் பாடல் பெற்றதிருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில் பெயர்புராண பெயர்(கள்):புங்கு + ஊர் = புங்கூர் – புன்கூர்பெயர்:திருப்புன்கூர் சிவலோகநாதர் …

016 திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் Read More »

015 திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில்- நாகப்பட்டினம்

திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் பாடியுள்ளனர்.மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. சிவபெருமானாரின் லிங்க வடிவின் உச்சியில் குழியுள்ளது. தேவாரம் பாடல் பெற்றதிருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் பெயர்:திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் அமைவிடம்ஊர்:திருநின்றியூர்மாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியா மூலவர்: லட்சுமிபுரீசுவரர், மகாலட்சுமீசர் தாயார்: உலக நாயகியம்மை,லோகநாயகிதல …

015 திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

014 கீழையூர் கடைமுடிநாதர் கோயில்- நாகப்பட்டினம்

கீழையூர் கடைமுடிநாதர் கோயில் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில் பெயர்பெயர்: திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில்அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்[1]உற்சவர் தாயார்: அபிராமவல்லிதல விருட்சம்: கிளுவைதீர்த்தம்: கருணாதீர்த்தம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்இறைவன், இறைவி தொகுஇங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு …

014 கீழையூர் கடைமுடிநாதர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

013 குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்- நாகப்பட்டினம்

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றகுறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருக்கண்ணார்கோயில், திருக்கண்ணார் கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்[1]தாயார்: சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதைதல விருட்சம்: சரக்கொன்றைதீர்த்தம்: இந்திரதீர்த்தம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்வரலாறுதொன்மை: புராதனக் கோயில்அமைவிடம் சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி …

013 குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்- நாகப்பட்டினம் Read More »

012 வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தியநாதர் கோயில் இதே பெயரில் உள்ள பேரூராட்சி பற்றி அறிய வைத்தீசுவரன்கோவில் கட்டுரையைப் பார்க்க.வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் …

012 வைத்தீஸ்வரன் கோயில் Read More »

011 திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்- நாகப்பட்டினம்

திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் திருக்கோலக்கா – சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில் பெயர்:திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார் [தாயார்: தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகிதல விருட்சம்:கொன்றைதீர்த்தம்:ஆனந்த தீர்த்தம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்அமைவிடம்இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற …

011 திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

010 சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்- நாகப்பட்டினம்

சீர்காழி சட்டைநாதசுவாமி சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் …

010 சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்- நாகப்பட்டினம் Read More »

009 திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்

திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் தேவாரம் பாடல் பெற்றதிருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் பெயர்தேவநாகரி: திருக்குருகாவூர்அமைவிடம்ஊர்: திருக்கடாவூர்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்[1]தாயார்: நீலோத்பல விசாலாட்சி, காவியங்கண்ணிதீர்த்தம்: பால் கிணறு பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்அமைவிடம் இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ சென்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது. வெள்ளடைநாதர் …

009 திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் Read More »

008 திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்- நாகப்பட்டினம்

திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில் ஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது. தேவாரம் பாடல் பெற்றதிருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில் பெயர் புராண …

008 திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

007 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்- நாகப்பட்டினம

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். …

007 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்- நாகப்பட்டினம Read More »

004 அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர்- நாகப்பட்டினம்

அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயி பெயர் புராண பெயர்(கள்): கலிக்காமூர்பெயர்: அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைவிடம் ஊர்: அன்னப்பன்பேட்டை (வில்வவன நாதர்)மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: சுந்தரேஸ்வரர்தாயார்: அழகம்மைதல விருட்சம்: வில்வம்தீர்த்தம்: சந்திர தீர்த்தம்ஆகமம்: சிவாகமம்சிறப்பு திருவிழாக்கள்: மாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம். பாடல் …

004 அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர்- நாகப்பட்டினம் Read More »

006 பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்- நாகப்பட்டினம்

பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்திருப்பல்லவனீச்சுரம் – காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும். தேவாரம் பாடல் பெற்றபூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் பெயர் புராண பெயர்(கள்): காவிரிப் பூம்பட்டினத்து பல்லவனீச்சரம், பூம்புகார், மேலையூர் அமைவிடம் மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: பல்லவனேசுவரர்தாயார்: சௌந்தர நாயகிதல விருட்சம்: முல்லைதீர்த்தம்: ஜானவி, சங்கம தீர்த்தங்கள் பாடல் பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சம்பந்தர் அமைவிடம் இது …

006 பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

005 சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்- நாகப்பட்டினம்

சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் திருச்சாய்க்காடு – சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றசாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் பெயர்: புராண பெயர்(கள்): திருச்சாய்க்காடு, மேலையூர்பெயர்: சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அமைவிடம் ஊர்: சாயாவனம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: சாயாவனேஸ்வரர்தாயார்: குயிலினும் இனி மொழியம்மை தல விருட்சம்: கோரைதீர்த்தம்: ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள் பாடல் பாடல் …

005 சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

003 திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்- நாகப்பட்டினம்

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றஅருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்பெயர்புராண பெயர்(கள்):தென்திருமுல்லைவாயில்பெயர்:அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்அமைவிடம்ஊர்:திருமுல்லைவாசல்மாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , (யூதிகா பரமேஸ்வரர்)தாயார்:அணிகொண்ட கோதையம்மை,( சத்தியானந்த சவுந்தரி)தல விருட்சம்:முல்லைதீர்த்தம்:பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்பாடல்பாடல் வகை:தேவாரம்பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்வரலாறுஅமைத்தவர்:சோழர்கள்அமைவிடம் தொகுஇது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் …

003 திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்- நாகப்பட்டினம் Read More »

Scroll to Top