You cannot copy content of this page

006 பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்- நாகப்பட்டினம்

பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்திருப்பல்லவனீச்சுரம் – காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்

பெயர்

புராண பெயர்(கள்): காவிரிப் பூம்பட்டினத்து பல்லவனீச்சரம், பூம்புகார், மேலையூர்

அமைவிடம்

மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா

கோயில் தகவல்கள்

மூலவர்: பல்லவனேசுவரர்
தாயார்: சௌந்தர நாயகி
தல விருட்சம்: முல்லை
தீர்த்தம்: ஜானவி, சங்கம தீர்த்தங்கள்

பாடல்

பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சம்பந்தர்

அமைவிடம்

இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம்.பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது. இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ தொலைவில் கடல் உள்ளது.

சிறப்புகள்

பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.

Scroll to Top