You cannot copy content of this page

026 இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்
திருமண்ணிப்படிக்கரை – இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

பெயர்
புராணபெயர்(கள்):பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கர பெயர்: இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

அமைவிடம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா

கோயில் தகவல்கள்
மூலவர்: நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரிமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.
தாயார்: அமிர்தகரவல்லி, மங்களநாயகி

தல விருட்சம்:
இலுப்பை
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம்

பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர்

அமைவிடம்
இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி
இத்தலத்திலுள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி அமிர்தகரவல்லி.

சிறப்புகள்
இறைவன் விடமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

Scroll to Top