You cannot copy content of this page

ஐந்தாம் தந்திரம்

சுத்த சைவம் ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.  1 சத்தும் அசத்துஞ் ... Read More
அசுத்த சைவம் இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் திணையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.  1 காதுப்பொ னார்ந்த ... Read More
மார்க்க சைவம் பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1 கேடறு ... Read More
கடும் சுத்த சைவம் வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப் பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1 ... Read More
அசுத்த சைவம் சரியை நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1 ... Read More
கிரியை பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1 கானுறு கோடி ... Read More
யோகம் நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1 ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் ... Read More
ஞானம் ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.  1 சத்தமுஞ் சத்த மனனும் ... Read More
சன்மார்க்கம் சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1 சைவப் பெருமைத் ... Read More
சகமார்க்கம் சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே. 1 மருவுந் துவாதச ... Read More
சற்புத்திர மார்க்கம் மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.  1 பூசித்தல் வாசித்தல் ... Read More
தாச மார்க்கம் எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1 அதுவிது வாதிப் ... Read More
சாலோகம் சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.  1 சமயங் கிரியையிற் றன்மனங் ... Read More
சாமீபம் பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாச மருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே.  1 ... Read More
சாரூபம் தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே.  1 சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே ... Read More
சாயுச்சியம் சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1 சாயுச் சியஞ்சாக் ... Read More
சத்திநிபாதம் இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே. 1 தீம்புல னான ... Read More
புறச் சமய தூடணம் ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1 ... Read More
நிராசாரம் இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1 பாங்கமர் கொன்றைப் ... Read More
உட்சமயம் இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமயங்க ளாறும்தன் றாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1 ஒன்றது பேரூர் ... Read More
Scroll to Top