You cannot copy content of this page

ஸ்மார்த்தம்

Smartham

இந்து சமய சடங்குகள்

இந்து சமய சடங்குகள் இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. …

இந்து சமய சடங்குகள் Read More »

பூஜைக்கேற்ற பூவிது

பூஜைக்கேற்ற பூவிது சிவபெருமானுக்கு உன்மத்த சேகரன் என்று ஒரு பெயர் இருக்கிறது. உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. ஊமத்தம் பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள். எருக்கு தும்பை ஆகிய பூக்களும் அவருக்குப் பிடிக்கும். அப்பைய தீட்சிதர் என்ற மகான் பைத்தியம் பிடித்த நிலையிலும் சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தை பாடினார். அதற்கு உன்மத்த பஞ்சாசத் என்று பெயர் அதில் சிவபெருமானே உன் கருணையை என்னவென்று சொல்வேன் எளிதாக கிடைப்பதும் மக்களால் பயன்படுத்தாததுமான …

பூஜைக்கேற்ற பூவிது Read More »

அபிஷேக திரவியங்கள்

அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம் அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் – சுகம் தரும், பஞ்சகவ்யம் – பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் – செழிப்பினைத் தரும், நெய் – மோக்ஷம் அளிக்கும், பால் – வாழ்நாள் …

அபிஷேக திரவியங்கள் Read More »

திருமண வரமளிக்கும் தலங்கள் !

திருமண வரமளிக்கும் தலங்கள் ! திருமண வரமளிக்கும் தமிழகத்தின் சிறப்புமிக்க சில தலங்களின் மகிமைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. திருமணத் தடையுள்ளவர்கள், இந்தத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வரம்பெருங்கள். மூக்குடி ஸ்ரீவீரகாளியம்மன் அம்மன் பெயர்: ஸ்ரீவீரகாளியம்மன். முற்காலத்தில் வீரவனம் என்ற பெயரில் திகழ்ந்தது மூக்குடி எனும் இந்தக் கிராமம். பாண்டவர்கள் வன வாசத்தின்போது இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீவீரகாளியம்மனை வணங்கியதாகக் கூறுகிறார்கள். தங்குவதற்கு இடமின்றி தவித்த அவர்களுக்குத் தகுந்த இடத்தை வீரகாளியம்மன் காட்டி …

திருமண வரமளிக்கும் தலங்கள் ! Read More »

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது !

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது ! பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது. ஸ்த்ரீகள் மாதவிலக்கு ஆகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல் மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது. பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது. …

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது ! Read More »

இந்து சமயக்கதைகள்

மூலம்: கல்லாடம் கல்லாடம்’ என்பது தமிழ்-இலக்கியத்தில் உள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. பாயிரமும் நூலும், பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள நூற்றிரண்டு ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளில், அடங்கியுள்ளன. பாயிரத்துள், யானைமுகன் வணக்கம் ஒன்றும், முருகன் வணக்கம் ஒன்றுமாக இரண்டு பாக்களும், நூலுள், தனித் தனி ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகப்பொருள்-துறைக்குப் பொருந்திய நூறு பாக்களும் இருக்கின்றன. செய்யுட்கள் சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும், இருக்கின்றன; சொல், …

இந்து சமயக்கதைகள் Read More »

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 3

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 3 அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்) தனலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதாநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: வித்யாலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: தான்யலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: சௌபாக்யலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ் …

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 3 Read More »

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 2

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 2 ஜய ப்ரத சுப்ரமண்ய ஸ்தோத்திரம் ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும். கடன் தொல்லை, வியாதி நீங்கும். ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சிதஜய தாக்ஷõயணீஸூநோ ஜயகாசவநோத்பவ ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித …

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 2 Read More »

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 1

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 1 விநாயகர் விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்கண்ணில் பணியின் கனிந்து பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் …

தினசரி தியான மந்திரங்கள் பகுதி 1 Read More »

கோ ஸூக்தம்

கோ ஸூக்தம் (க்ருஷ்ண யஜுர்வேதீய உதகஸாந்தி மந்த்ரபாட:- அனுவாகம் 71-74)(பசு மாட்டிற்கு பூஜை செய்யும் சமயங்களில் இசைக்கலாம்) … ஆ காவோ அக்மந்நுத பத்ரமக்ரன் ஸீதந்து கோஷ்டேரணயந்த்வஸ்மே ப்ரஜாவதீ: புருரூபா இஹ ஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹானா:இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச ஸிக்ஷதி உபேத்யதாதி நஸ்வம்முஷாயதி பூயோ பூயோ ரயிமிதஸ்ய வர்தயன் அபிந்நேகில்லேநிததாதி தேவயும் நதாநஸந்தி நதபாதி தஸ்கர: நைநாஅமித்ரோ வ்யதிரா ததர்ஷதி தேவாஸ்ச யாபிர்யஜதே ததாநி சஜ்யோகித்தாபி: ஸசதே கோபதி: ஸஹ நதா அர்வா ரேணு …

கோ ஸூக்தம் Read More »

சாந்தி பஞ்சகம்

ஓம் ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம் சாந்தி பஞ்சகம் ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் நஇந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந் நோ விஷ்ணுருருக்ரம: நமோப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸித்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி ருதம் வதிஷ்யாமிஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது அவது மாம்அவது வக்தாரம் ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் நஇந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந் …

சாந்தி பஞ்சகம் Read More »

ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரங்கள்

ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரங்கள் கணபதி:ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹிதன்னோ தந்தி: ப்ரசோதயாத் சிவன்:ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹிதன்னோ ருத்ர: ப்ரசோதயாத் தக்ஷிணாமூர்த்தி:ஓம் தக்ஷிணாமூர்த்தயே ச வித்மஹே த்யானஸ்த்தாய தீமஹிதன்னோ தீஶ: ப்ரசோதயாத் துர்க்கா:ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹிதன்னோ துர்கி: ப்ரசோதயாத் நந்தீச்வரர்:ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹிதன்னோ நந்தி: ப்ரசோதயாத் சுப்ரஹ்மண்யர்:ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேநாய தீமஹிதன்னோ ஷண்முக: ப்ரசோதயாத் விஷ்ணு:ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹிதன்னோ விஷ்ணு:ப்ரசோதயாத் நரசிம்மர்:ஓம் வஜ்ரநாகாய …

ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரங்கள் Read More »

சர்வ தேவதா காயத்ரி

சர்வ தேவதா காயத்ரி ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ!(செல்வ வளம் பெருக) ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ(செல்வ வளம் பெருக) ”ஒம் யகேஷசாய ச வித்மஹேவைஷ்ரவனாய தீமஹிதந்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்” (யாகம் செய்து சிறப்பு பெற்றவனே, வளமளிக்கும்மகேசன் தோழா செல்வ வளம்அருளவாய் குபேரா போற்றி.) ”ஒம் மகேஸ்வரப் ப்ரியாய வித்மஹேவைஷ்ரவணாய தீமஹிதந்னோ குபேர ப்ரசோதயாத்” (மகேஸ்வரருக்குப் பிரியமானவரே, சங்க நிதி,பத்ம நிதி அடைந்த குணநிதியே, உன் மகத்துவத்தினால்நிறைவான தனம் பெருகச் செய்வாய் குபேரா போற்றி.) ஸ்ரீ ப்ரம்மா …

சர்வ தேவதா காயத்ரி Read More »

இறை வாகன காயத்திரி

இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!(மயில், நந்தி, கருடன்,) ஸ்ரீ மயில் காயத்ரீ(விஷக்கடி ஆபத்துகள் நீங்க) ”ஒம் மயூராய வித்மஹேசுக்ல பாதாய தீமஹிதன்னோ சிகி ப்ரசோதயாத்” (வடிவேலன் வாகனமான மயிலே,பணிந்திட்டேன், விஷக்கடியிலிருந்து என்னைக்காப்பாய் மயிலே சரணம்.) ஸ்ரீ நந்தி காயத்திரீ(சிவ கடாட்சம் பெற) ஒம் தத் புருஷாய வித்மஹேசக்ர துண்டாய தீமஹிதந்னோ நந்தி ப்ரசோதயாத்! (தேவ புருஷனே, ஒரே எண்ணம்கொண்ட சிவ பக்தனே, சிவ கடாட்சம்பெற்றவரே, நந்தி தேவரே அருள்புரிவாய்!) ஸ்ரீ கருடன் காயத்ரீ(மரண பயம் நீங்க) ”ஓம் …

இறை வாகன காயத்திரி Read More »

புகழ்பெற்ற 18 கோவில்கள்

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள் உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே …

புகழ்பெற்ற 18 கோவில்கள் Read More »

ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி …

ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Read More »

கோவில் அமைப்பில் அறிவியல்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.. இதில் உள்ள அறிவியலை கூறுங்கள். பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். இந்த மெயின் …

கோவில் அமைப்பில் அறிவியல் Read More »

ஆஞ்சநேய புராணம்

ஆஞ்சநேய புராணம் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிஆஞ்சநேய புராணம் ஆக்கியோன்நூலகக் கலாநிதி, அருங்கலைக்கோன்அறநெறிச் செல்வர், சைவ மணிஅ. திருமலைமுத்துசுவாமி தொகுத்துப் பதிப்பித்தவர்திருமதி பகவதி திருமலைமுத்துசுவாமி நூலைப் பற்றி⁠பேராசிரியர் அ. திருமலைமுத்து சுவாமி அவர்கள் சோளிங்கபுரத்தில் கடிகையில் வீற்றிருக்கும் ஆஞ்சநேய சுவாமியைப் பற்றி உள்ளம் உருகப் பாடிய “ஆஞ்சநேய புராணம்” என்னும் இச் சிறு நூலை, ‘அய்யாவின்’ அடியவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக தான் தொகுத்து வெளியிடுகின்றேன். ⁠ஆற்றல் மிகு ஆஞ்சநேய சுவாமிகளைப் பற்றிய இப்பாட்டின் …

ஆஞ்சநேய புராணம் Read More »

மூலமந்திரங்கள்

மூலமந்திரங்கள் விஷ்ணு அஷ்டாட்சார மூலமந்திரம் ”ஓம் நமோநாராயணாயைய” # முருகன் ஷடாட்சார மூலமந்திரம் ”ஓம் சரவணபவ” # ஸ்ரீ முருகன் மூலமந்திரம் ”ஓம் ஸௌம் சரவணபவஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்க்லௌம் ஸௌம் நமஹ”! # ஸ்ரீ மகாலட்சுமி மூலமந்திரம் ”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஸ்ரீம் கமலே கமலாலயேப்ரஸீத ப்ரஸீதஸ்ரீம் ஹ்ரீம்ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம” # ஸ்ரீ துர்க்கை மூலமந்திரம் ”ஓம் நமோ தேவ்யை மஹா தேவ்யைதுர்க்காயை ஸததம் நமஹ!புத்ர சௌக்யாம் தேஹிதேஹி கர்ப்பரக்ஷம் குருஷ்வனமஹாகாளி, மஹாலக்ஷ்மி,மஹாசரஸ்வதி ரூபாயைநவகோடி மூர்த்யைதுர்க்காயை …

மூலமந்திரங்கள் Read More »

அர்ச்சனையும் மலர்களும்

அர்சனையும் மலர்களும்: விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.) பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது. சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம். விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய …

அர்ச்சனையும் மலர்களும் Read More »

இந்து சமயப் பிரிவுகள்

இந்து சமயப் பிரிவுகள்: இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள்,நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. இந்து மதம் ஆறு பிரிவுகள் காணாபத்தியம்: விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம். சைவம்: ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் …

இந்து சமயப் பிரிவுகள் Read More »

Scroll to Top