You cannot copy content of this page

தமிழர் வாழ்வியல்

தீபாவளி

தீபாவளி. இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம், சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். வாழ்வில் …

தீபாவளி Read More »

வித விதமான தயிர் உணவுகள்

வித விதமான தயிர் உணவுகள் தயிர் தக்காளிச் சட்னி தேவை: தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 5, புளிக்காத தயிர் – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை: தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைச் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் …

வித விதமான தயிர் உணவுகள் Read More »

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்?

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, கட்டயமாக உப்பு சேர்த்து உண்ண வேண்டும். மதிய உணவில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து உண்பது நல்லதாகும். உணவில் முதல் கவளத்திலேயே நெய் பிசைந்து உண்ண வேண்டும். உப்பில்லாமல் நெய் சேர்த்து உண்பதை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள். தோசை சுடும் போதும் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால், நெய்யை மிகக் குறைவான அளவிலே சேர்ப்பது நல்லதாகும். இரவில் …

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? Read More »

இந்து மதச் சடங்குகள்

சடங்கு எனும் சொல்சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும். சட்ட + அம் + கு = சடங்கு ‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள். ‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது ‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி. பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது. “சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்” ஓர் …

இந்து மதச் சடங்குகள் Read More »

செண்பகப்பூ!

செண்பகப்பூ! மைக்கேலிய செம்பகா… இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர். செண்பகம் என்ற பெயரில் ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல். மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது. இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், `சௌபாக்ய விருட்சம்’ என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் …

செண்பகப்பூ! Read More »

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் …

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை Read More »

கிழங்கு வகைகள் அறிவோம் !

கிழங்கு வகைகள் அறிவோம் ! பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும். சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச் சத்துகளையும் ஒருசேர எடுத்துக்கொள்ளும் இந்த முறை, ‘பேலன்ஸ்டு டயட்’ (Balanced Diet) எனப்படுகிறது. கிழங்கை எப்படிச் சாப்பிடக் கூடாது? கிழங்கை எண்ணெயில் பொரித்தால், அதன் …

கிழங்கு வகைகள் அறிவோம் ! Read More »

30 வகை துவையல் !

30 வகை துவையல் ! சின்ன வெங்காயத் துவையல் தேவையானவை: சின்ன வெங்காயம் – 100 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு.செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் …

30 வகை துவையல் ! Read More »

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் …

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் Read More »

தமிழ் எண்கள் அறிவோம் !

தமிழ் எண்கள் அறிவோம் ! எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்என்பார் ஔவையார். குறள் 392:. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. தமிழ் எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது. எண் வடிவங்கள் : ௧ = 1௨ …

தமிழ் எண்கள் அறிவோம் ! Read More »

கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவு

கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவு கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும். Green leaves – கீரை வகைகள்Green vegetables – பச்சைக் காய்கறிகள்Grains – முழு தானியங்கள்முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து …

கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவு Read More »

காய்கறிகள் வாங்குவது எப்படி ?

சமைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். அதை சத்துள்ள, ஃப்ரெஷ்ஷான காய்களாகத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ: கீரை வகைகள்: கீரைகள் அன்று பறித்ததாய், புதியதாய், பசுமையாக, முகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். கீரைக் கட்டில் …

காய்கறிகள் வாங்குவது எப்படி ? Read More »

வித விதமான உணவு (குழந்தைக்காக)

[இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர் பரிந்துரை செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.] திருக்குறள் பால்: பொருட்பால்அதிகாரம்: அறிவுடைமை குறள் 423: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசன் விளக்கம்:எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். சாலமன் பாப்பையா விளக்கம்:எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. சிவயோகி சிவக்குமார் …

வித விதமான உணவு (குழந்தைக்காக) Read More »

தமிழர் திருநாள் பொங்கல்

தமிழர் திருநாள் பொங்கல் தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்தி ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் வணங்குவதே தைப்பொங்கல். பொங்கல் விழாவைத் தமிழர் அனைவரும் சமயங்களைக் கடந்து கொண்டாடுகின்றனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக …

தமிழர் திருநாள் பொங்கல் Read More »

வித விதமான சட்னி வகைகள்

இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள்..! மதுரை மிளகாய் சட்னி!!! காய்ந்த மிளகாய் – 20தக்காளி – 2பூண்டு – 3 பல்பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – தேவையான அளவுநல்லெண்ணெய் – தேவையான அளவு முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, கருவேப்பிலை , உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு கடாயில் …

வித விதமான சட்னி வகைகள் Read More »

வித விதமான கீரை சமையல்

வித விதமான கீரை சமையல் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட வேண்டியது அவசியம். கீரை டிப்ஸ்… கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும். வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால் தலைவலி, மயக்கம் என்று படுத்தும்  ஜாக்கிரதை! …

வித விதமான கீரை சமையல் Read More »

அரிசியில் அறிவியல் !

The Science behind Rice food ! அரிசியில் அறிவியல் ! ​தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிசியைப் பற்றி என்ன கூறுகின்றனர் எனப் பார்க்கலாம். அரிசியில் அடங்கியுள்ள மூலக்கூறுகள்  அரிசியல் அடங்கியுள்ள வேதியியல் மூலக்கூறுகளானது அதனுடைய மரபு மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையை சார்ந்தே அமைகின்றது.  இந்திய அரிசியில் ஈரப்பதம் 10.9 – 13.8, புரதம் 5.5-9.31, மாவுச்சத்து 73.4-80.8, நார்ச்சத்து 0.2-1.0 மற்றும் தாது உப்புக்கள் 0.8-2.0 சதவீதமாகும். அரிசியில் முளைப்பகுதி, மேல் உறைப்பகுதி அதனுள் …

அரிசியில் அறிவியல் ! Read More »

வித விதமான பொடி வகைகள்

‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. பருப்புப்பொடி தேவையானவை: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் …

வித விதமான பொடி வகைகள் Read More »

வித விதமான தோசை வகைகள்

வித விதமான தோசை வகைகள் தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. வெந்தயம் – தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் தோசையின் சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன. சட்னிசாம்பார்மிளகாய்ப் பொடி தோசையில் பலவிதமான …

வித விதமான தோசை வகைகள் Read More »

வித விதமான கூட்டு வகைகள்

வித விதமான கூட்டு வகைகள் அறுசுவையான உணவில் கூட்டு என அழைக்கப்படும் காய்கறிகளும் பருப்பும் சேர்ந்து சமைக்கப்படும் உணவு பதார்த்தர்த்திற்கு சிறப்பான இடமுண்டு. கூட்டு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், குழம்பு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் சமைக்கப்படும் பண்டமாகும். கூட்டுடன் சாதம் என்பது ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. காய், பருப்பு, தேங்காய், உப்பு, காரம் என்று எல்லாம் கலந்த கலவையில் கூட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் குறைவாக உபயோகிப்பதால் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. செய்வதற்கும் …

வித விதமான கூட்டு வகைகள் Read More »

வயிற்று வலி வீட்டு வைத்தியம்

வயிற்று வலி வருவதற்கு செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். கெட்டுப்போன உணவை உண்பது அதிகப்படியான உணவை உண்பது, சூடு, வாய்வு தொல்லை போன்ற பல காரணங்களும் உண்டு. நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம். இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை …

வயிற்று வலி வீட்டு வைத்தியம் Read More »

வித விதமான பச்சடி

பச்சடி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை உணவாகும். இது உணவின் போது தொட்டுக் கொள்ள உதவும் பக்க உணவாக பரிமாறப்படுகிறது. பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வட இந்திய ராய்தாவைப் போன்ற ஒரு காய்கறி உணவாக பச்சடியை கருதுகிறார்கள். இது காய்கறி, தயிர், தேங்காய், இஞ்சி மற்றும் கறி வேப்பிலை இலைகளுடன் கடுகு சேர்த்து சமைக்கப்படுகிறது. பச்சடி பொதுவாக பருவகால காய்கறிகள் …

வித விதமான பச்சடி Read More »

ஆனந்தம் விளையாடும் வீடு!

ஆனந்தம் விளையாடும் வீடு! நம் அனைவருக்கும் வேரென இருப்பது நம் குடும்பமே. கணவன் – மனைவி உறவு தெய்வீகமானது. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது. `உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக்கொண்டு, அதனைத் தொடர்ந்து …

ஆனந்தம் விளையாடும் வீடு! Read More »

Scroll to Top