You cannot copy content of this page

எட்டாம் தந்திரம்

உடலிற் பஞ்சபேதம் காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1 அத்தன் ... Read More
உடல்விடல் பண்ணாகும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1 அழிகின்ற ஓர் உடம்பு ... Read More
அவத்தை பேதம் ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம் கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர் பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே ... Read More
மத்திய சாக்கிர அவத்தை சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1 ... Read More
அத்துவாக்கள் தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1 நாடிய மண்டலம் ... Read More
சுத்த நனவாதி பருவம் நானவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1 ... Read More
கேவல சகல சுத்தம் தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும் பின்னம் உறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னவர் தத்தம் தொழில்கள வாகவே. 1 ... Read More
பராவத்தை அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம் நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1 சத்தி பராபரம் ... Read More
முக்குண நிர்க்குணம் சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.  1 ... Read More
அண்டாதி பேதம் பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1 ... Read More
பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல் அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி ... Read More
கலவு செலவு கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விடவரு நீக்கத்துப் பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1 வெல்லும் ... Read More
நின்மல அவத்தை ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1 காலங்கி ... Read More
அறிவுதயம் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1 அங்கே அடற்பெரும் ... Read More
ஆறு அந்தம் வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட்டு யோகாந்த அந்தமும் ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1 அந்தம்ஓர் ... Read More
பதி பசு பாசம் வேறின்மை அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பறுந் தானே ... Read More
அடிதலை அறியும் திறங்கூறல் காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே. 1 ... Read More
முக்குற்றல் மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.  1 காமம் வெகுளி மயக்கம் ... Read More
முப்பதம் தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபர மாகும் பிறப்பற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1 போதந் தனையுன்னிப் ... Read More
முப்பரம் தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1 மன்று நிறைந்தது ... Read More
பரலட்சணம் அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1 ஆதியும் அந்தமும் ... Read More
முத்திரியம் நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1 தானாம் நனவில் ... Read More
மும்முத்தி சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1 ஆவது அறியார் ... Read More
முச்சொரூபம் ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1 மூன்றுள ... Read More
முக்கரணம் இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1 ஒளியைஒளிசெய்து ஓம்என்று ... Read More
முச்சூனிய தொந்தத்தசி தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம் தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1 தொந்தத் ... Read More
முப்பாழ் காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1 மாயப்பாழ் சீவன் ... Read More
காரிய காரண உபாதி செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1 ... Read More
உபசாந்தம் முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1 காரியம் ஏழும் ... Read More
புறங்கூறாமை பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1 கருந்தாள் கருடன் ... Read More
எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே ... Read More
ஒன்பான் அபிமானி தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 1 நவமாம் ... Read More
சுத்தான்அசுத்தம் நாசி நுனியினின் நான்மூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே. 1 கருமங்கள் ஒன்று ... Read More
முத்திநிந்தை பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1 கூடகில் லார்குரு ... Read More
இலக்கணாத்திரையம் விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 1 வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் ... Read More
தத்துவமசி வாக்கியம் சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1 ... Read More
விசுவக் கிராசம் அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1 உடலும் ... Read More
வாய்மை அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1 எல்லாம் அறியும் ... Read More
ஞானி செயல் முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1 தன்னை ... Read More
அவா அறுத்தல் வாசியும் ஊசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1 மாடத்து ... Read More
பக்தியுடைமை முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 1 அடியார் அடியார் ... Read More
முத்தியுடைமை முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. 1 வளங்கனி தேடிய ... Read More
சோதனை பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1 அறிவுடை யானரு ... Read More
Scroll to Top