You cannot copy content of this page

காணாபத்தியம்

காணாபத்தியம்:

விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.

108 கணபதி போற்றி 1. ஓம் அத்தி முகனே போற்றி2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி3. ஓம் அம்மையே அப்பா போற்றி4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி5. ஓம் அமரர்கள் கோனே போற்றி 6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி7. ஓம் அங்குச பாஸா போற்றி8. ஓம் அரு உருவானாய் போற்றி9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி 11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி12 ... Read More
பதினாறு கணபதிகள் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை ... Read More
மஹா சங்கடஹர சதுர்த்தி ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு : ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு ... Read More
மஹா கணபதி மந்திரம் : வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ விநாயகர் காயத்ரீ(முயற்சிகளில் வெற்றி பெற) ”ஓம் வக்ர துண்டாய வித்மஹேஏகதந்தாய தீமஹிதன்னோ கணேச பிரசோதயாத்” (ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி) ஸ்ரீ கணபதி காயத்ரீ(செயல்களில் வெற்றி பெற) ”ஓம் ஏக தந்தாய வித்மஹேலம்போதராய ... Read More
ருʼக்³வேதீ³ய க³ணபதிஸூக்த ஆ தூ ந॑ இந்த்³ர க்ஷு॒மந்தம்᳚ சி॒த்ரம் க்³ரா॒ப⁴ம் ஸம் க்³ரு॑ʼபா⁴ய ।ம॒ஹா॒ஹ॒ஸ்தீ த³க்ஷி॑ணேந ॥ 8.081.01 வி॒த்³மா ஹி த்வா᳚ துவிகூ॒ர்மிம் து॒விதே᳚³ஷ்ணம் து॒வீம॑க⁴ம் ।து॒வி॒மா॒த்ரமவோ᳚பி:⁴ ॥ 8.081.02 ந॒ஹி த்வா᳚ ஶூர தே॒³வா ந மர்தா॑ஸோ॒ தி³த்ஸ᳚ந்தம் ।பீ॒⁴மம் ந கா³ம் வா॒ரய᳚ந்தே ॥ 8.081.03 ஏதோ॒ ந்விந்த்³ரம்॒ ஸ்தவா॒மேஶா᳚நம்॒ வஸ்வ॑: ஸ்வ॒ராஜ᳚ம் ।ந ராத॑⁴ஸா மர்தி⁴ஷந்ந: ॥ 8.081.04 ப்ரஸ்தோ᳚ஷ॒து³ப॑ கா³ஸிஷ॒ச்ச்²ரவ॒த்ஸாம॑ கீ॒³யமா᳚நம் ... Read More
விநாயகர்
விநாயகர் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே! சுக்லாம்பரதரம் – சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).விஷ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவர்சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்சதுர்புஜம் – நான்கு ... Read More
விநாயகர் தரும் வரங்கள் ! இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார். விநாயகரின் வேறு பெயர்கள் கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்று அழைக்கப் படுகின்றார்.. ஆனைமுகன் ... Read More
விநாயகி விக்னேஸ்வரி விநாயகி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் – அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச – ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று ... Read More
Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
Gaanapathyam
Category
Gaanapathyam
Description
Vinayakar Worship
Author
Publisher Name
vidyaarthini.com
Scroll to Top