You cannot copy content of this page

இரண்டாம் தந்திரம்

அகத்தியம் நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே. 1 அங்கி உதயம் ... Read More
வீரட்டம் எட்டு கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே  1 கொலையிற் பிழைத்த ... Read More
இலிங்க புராணம் அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே 1 திரிகின்ற ... Read More
தக்கன் கேள்வி தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே 1 சந்தி ... Read More
பிரளயம் கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள் புரிந் தானே 1 அலைகடல் ... Read More
சக்கரப் பேறு மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர மேல்போக வெள்ளி மலைஅம ராபதி பார்போக மேழும் படைத்துடை யானே 1 சக்கரம் ... Read More
எலும்பும் கபாலமும் எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே  1 ... Read More
அடிமுடி தேடல் பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே. 1 ஆனே ... Read More
படைத்தல் ஆதியோ டந்தம் இலாத பராபரம்1 போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1 நாதத்தில் விந்துவும் ... Read More
காத்தல் புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே 1 தானே திசையொடு ... Read More
அழித்தல் அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே 1 இலயங்கள் மூன்றினும் ... Read More
மறைத்தல் உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை1 உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்2 உள்ளம் அவனை உருவறி யாதே 1 இன்பப் ... Read More
அருளல் எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை கட்டி அவிழ்ப்பன் 1 உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே ... Read More
கரு உற்பத்தி ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே 1 அறிகின்ற ... Read More
மூவகைச்சீவ வர்க்கம் சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச் சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே 1 விஞ்ஞானர் ... Read More
பாத்திரம் திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால் பலமுத்தி சித்தி பரபோக மும்தரும் நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும்அற் றேபர போகமும் குன்றுமே. 1 கண்டிருந் தாருயிர் ... Read More
அபாத்திரம் கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே. 1 ஈவது யோக ... Read More
தீர்த்தம் உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  1 தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் ... Read More
திருக்கோயில் தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  1 கட்டுவித் தார்மதில் கல்லொன்று ... Read More
அதோமுக தரிசனம் எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. 1 அண்டமொடு ... Read More
சிவ நிந்தை தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவுறு வார்அம ராபதி நாடி எளியனென்று ஈசனை நீசர் இகழில் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.  1 முளிந்தவர் வானவர் ... Read More
குரு நிந்தை பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  1 ஓரெழுத்து ஒருபொருள் ... Read More
மயேசுர நிந்தை ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்1 ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. 1 ஞானியை நிந்திப் ... Read More
பொறையுடைமை பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றா தொழிவது மாகமை யாமே. 1 ஓலக்கம் சூழ்ந்த ... Read More
பெரியாரைத் துணைகோடல் ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே. 1 தாமிடர்ப் ... Read More
Scroll to Top