You cannot copy content of this page

கௌமாரம்

கௌமாரம்:

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்” – கந்தபுராணம்.

கந்தன்; கடம்பன்; கார்த்திகேயன்; அழகன்; முருகன்; அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; குமரன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.

கந்தர் அந்தாதி ஆசிரியர் அருணகிரிநாதர் ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் ... Read More
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த கந்தர் அனுபூதி உரையுடன், அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ... Read More
கந்தர் அலங்காரம்அருணகிரிநாதர் அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ... Read More
தமிழ்க் கடவுள் முருகன் கௌமாரம் (Kaumaram) முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வம் ஆகிய பொருள்படும். முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கும் வழிபாடு ... Read More
சரவண மா மந்திரம் ஓம் ஐம் க்லீம் செள:சக்திதராய!ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய!ஹ்ரிம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய! சரவணோத்பவாய! ஹிரண்யோத்பவாய!க்லீம் சர்வ வச்யாய!தன ... Read More
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா திருச்செந்தூர் செந்தில் முருகன் மீது ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் அருளியது திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா ஆகும். பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரியபாமேவு தெய்வப் ... Read More
திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர்திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர் ... Read More
திருமுருகாற்றுப்படை(ஆசிரியர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் )திணை :: பாடாண்திணைதுறை :: ஆற்றுப்படைபாவகை :: ஆசிரியப்பாமொத்த அடிகள் :: 317 திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு ... Read More
முருகனுக்கு உரிய மூன்று விரதங்கள் செவ்வாய்க்கிழமை விரத முறை திருச்சிற்றம்பலம் செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் ... Read More
வாழ்வை ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம் முருகன் காயத்ரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹிதன்ன: ஷண்முக ப்ரசோதயாத் பொதுப் பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா ... Read More
முருகப் பெருமான் `கௌமாரம்’ என்ற வழிபாட்டு நெறி முருகப் பெருமான் வழிபாட்டு நெறியாகும். தமிழர் நாகரிகத்தின் ஆரம்ப காலம் என்று கருதப்படும் சிந்துவெளி நாகரிக காலத்திலேயே முருகக் ... Read More
VEL, MAYIL AND SEVAL VIRUTHAM(ARUNAGIRI NATHAR) மஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது. வேல், மயில், சேவல் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா ... Read More
வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை வேல் வகுப்பு பருத்தமுலை சிறுத்தவிடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும் பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி ... Read More
ஸ்ரீ கந்த குரு கவசம் ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் ஸ்ரீ கந்த குரு கவசம் விநாயகர் வாழ்த்துகலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை ... Read More
தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன்திருச்செந்தூர்த் தேவசேனாபதிதிருவாவினன்குடித் தெண்டபாணிதிருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன்குன்று தோறாடும் குமரன்பழமுதிர்சோலை – பரமகுரு ஸ்ரீ ... Read More

தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன்திருச்செந்தூர்த் தேவசேனாபதிதிருவாவினன்குடித் தண்டபாணிதிருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன்குன்று தோறாடும் குமரன்பழமுதிர்சோலை – பரமகுரு ஸ்ரீ ... Read More
தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன்திருச்செந்தூர்த் தேவசேனாபதிதிருவாவினன்குடித் தெண்டபாணிதிருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன்குன்று தோறாடும் குமரன்பழமுதிர்சோலை – பரமகுரு ... Read More
தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன்திருச்செந்தூர்த் தேவசேனாபதிதிருவாவினன்குடித் தண்டபாணிதிருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன்குன்று தோறாடும் குமரன்பழமுதிர்சோலை – பரமகுரு ஸ்ரீ ... Read More
தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன்திருச்செந்தூர்த் தேவசேனாபதிதிருவாவினன்குடித் தெண்டபாணிதிருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன்குன்று தோறாடும் குமரன்பழமுதிர்சோலை – பரமகுரு ஸ்ரீ ... Read More
ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம் ஓம் ஸ்ரீகுரவே நம: நிர்குண அர்ப்பணம் ஸர்வம் ஓம் தத் ஸத் ப்ரஹ்ம்மார்ப்பணமஸ்து ! ஓம் தத் ஸத் ப்ரஹ்மணே ... Read More
ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம் ஓம் ஸ்ரீகுரவே நம: நிர்குண அர்ப்பணம் ஸர்வம் ஓம் தத் ஸத் ப்ரஹ்ம்மார்ப்பணமஸ்து ! ஓம் தத் ஸத் ப்ரஹ்மணே ... Read More
ஓம் ஸ்கந்தாய நம: ஓம் குஹாய நம: ஓம் ஷண்முகாய நம: ஓம் பாலநேத்ரஸுதாய நம: ஓம் ப்ரபவே நம: ஓம் பிங்களாய நம: ஓம் க்ருத்திகா ... Read More
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சத நாமாவளி ஓம் ஸ்கந்தாய நம: ஓம் குஹாய நம: ஓம் ஷண்முகாய நம: ஓம் பாலநேத்ரஸுதாய நம: ஓம் ப்ரபவே நம: ... Read More
Scroll to Top