You cannot copy content of this page

தீபாவளி

தீபாவளி. இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம், சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். வாழ்வில் …

தீபாவளி Read More »

உணவு எப்படி இருக்க வேண்டும்!

உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும். ” ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்ற பழமொழி வரை அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல்நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. இரண்டடிக் குறள், ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்கிறது. முன்பு …

உணவு எப்படி இருக்க வேண்டும்! Read More »

அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம்!

விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சொல்லொனா சிறப்புகள் வாய்க்கப்பெற்றது இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம். கோமாதா:நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து …

அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம்! Read More »

வித விதமான தயிர் உணவுகள்

வித விதமான தயிர் உணவுகள் தயிர் தக்காளிச் சட்னி தேவை: தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 5, புளிக்காத தயிர் – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை: தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைச் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் …

வித விதமான தயிர் உணவுகள் Read More »

அர்ச்சுணன் கர்ணன் யுத்தம் வியாசர் அருளியது

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை …

அர்ச்சுணன் கர்ணன் யுத்தம் வியாசர் அருளியது Read More »

சரவண மா மந்திரம்

சரவண மா மந்திரம் ஓம் ஐம் க்லீம் செள:சக்திதராய!ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய!ஹ்ரிம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய! சரவணோத்பவாய! ஹிரண்யோத்பவாய!க்லீம் சர்வ வச்யாய!தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜூம் ஷம் ஸம்அதிர்ஷ்ட தேவதாய!ஷண்முகாய!சர்வதோஷ நிவாரணாய!சிவாய!சிவதனயாய!இஷ்டார்த்த ப்ரதாயகாய!கம் கணபதயே!க்லெளம் ஷம் சரவணபவாய!வசி வசி! Om Aium Kleem Sow; Sakthi Dharaya! Ong Nang Mang Sing Wang Yang Lambodharaya! Hreem Hreem Streem Subramanyaya! Saravanoth Bhavaya! Hreenyoth Bhavaya! …

சரவண மா மந்திரம் Read More »

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்?

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, கட்டயமாக உப்பு சேர்த்து உண்ண வேண்டும். மதிய உணவில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து உண்பது நல்லதாகும். உணவில் முதல் கவளத்திலேயே நெய் பிசைந்து உண்ண வேண்டும். உப்பில்லாமல் நெய் சேர்த்து உண்பதை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள். தோசை சுடும் போதும் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால், நெய்யை மிகக் குறைவான அளவிலே சேர்ப்பது நல்லதாகும். இரவில் …

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? Read More »

033 தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்

தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்): திருத்தலைச் சங்காடுபெயர்: திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் அமைவிடம்ஊர்: தலைச் சங்காடுமாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: சங்கவனேசுவரர், சங்காரண்யேசுவரர், சங்கருணாதேசுவரர்தாயார்: சௌந்தர நாயகிதல விருட்சம்: புரசுதீர்த்தம்: சங்கு தீர்த்தம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்கட்டிடக்கலையும் …

033 தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் Read More »

032 மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்

மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் எனப்பெயர் பெற்றது. தேவாரம் பாடல் பெற்றதிருவலம்புரம் வலம்புரநாதர் திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்): திருவலம்புரம் பெயர்:திருவலம்புரம் வலம்புரநாதர் திருக்கோயில் அமைவிடம்மாவட்டம்: மயிலாடுதுறைமாநிலம்: தமிழ்நாடுநாடு : இந்தியா கோயில் தகவல்கள்: மூலவர் :வலம்புரநாதர்தாயார் :வடுவகிர்க்கண்ணிதல விருட்சம்: பனைதீர்த்தம் : பிரமதீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுவர்ண பங்கஜ தீர்த்தம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்:திருஞானசம்பந்த …

032 மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் Read More »

031 புஞ்சை நற்றுணையப்பர் கோயில்

புஞ்சை நற்றுணையப்பர் கோயில் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்நற்றுணையப்பர் கோவில் நுழைவாயில்நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம் is located in தமிழ் நாடுநனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்தமிழ்நாட்டில் அமைவிடம்ஆள்கூறுகள்:11°7′50.4048″N 79°45′34.6098″E பெயர்வேறு பெயர்(கள்): பொன்செய் நற்றுணையப்பர் கோவில்பெரிய கோவில் அமைவிடம்நாடு : இந்தியாமாநிலம் : தமிழ்நாடுமாவட்டம் : நாகபட்டினம்அமைவு :பொன்செய்கோயில் தகவல்கள்மூலவர்: நற்றுணையப்பர் கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர் காலக் கட்டிடக்கலைவரலாறுகட்டப்பட்ட நாள்: கிபி …

031 புஞ்சை நற்றுணையப்பர் கோயில் Read More »

030 செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்       தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றசெம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்):இந்திரபுரி, இலக்குமிபுரிபெயர்:செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில் அமைவிடம்ஊர்: செம்பொனார்கோவில்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: சுவர்ணபுரீசுவரர், தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார்[1தாயார்: மருவார் குழலி, புஷ்பாளகி, தாட்சாயணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி தல விருட்சம்:வன்னி, வில்வம்தீர்த்தம்:சூரிய தீர்த்தம் (திருக்குளம்) பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், …

030 செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் Read More »

029 கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்

கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருப்பறியலூர் வீரட்டேசுவரர் திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருப்பறியலூர்பெயர்:திருப்பறியலூர் வீரட்டேசுவரர் திருக்கோயில்அமைவிடம்ஊர்: பரசலூர்மாவட்டம்: மயிலாடுதுறைமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்: வீரட்டேசுவரர், தட்சபுரீசுவரர்தாயார்: இளங்கொடியம்மை, இளங்கொம்பனையாள் தல விருட்சம்:பலா, வில்வம்தீர்த்தம்:உத்தரவேதி, சந்திர புஷ்கரிணி பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்அமைவிடம் சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் செம்பொன்னார்கோயிலில் இருந்து சுமார் …

029 கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் Read More »

028 திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில் பெயர்: திருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில்அமைவிடம்ஊர்: திருவிளநகர்மாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர், உசிரவனேசுவரர்தாயார்: வேயுறுதோளியம்மைதல விருட்சம்: விழல்தீர்த்தம்: காவிரி, மெய்ஞ் ஞானதீர்த்தம்பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்அமைவிடம் சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் …

028 திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் Read More »

027 மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றமயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்): சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலைபெயர்: மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்அமைவிடம்ஊர்: மயிலாடுதுறைமாவட்டம்: மயிலாடுதுறைமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: மயூரநாதர்தாயார்: அபயாம்பிகைதல விருட்சம்: மாமரம், வன்னிதீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறுபாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்அமைவிடம் இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த …

027 மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் Read More »

026 இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்திருமண்ணிப்படிக்கரை – இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும். தேவாரம் பாடல் பெற்றஇலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் பெயர்புராணபெயர்(கள்):பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கர பெயர்: இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரிமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.தாயார்: அமிர்தகரவல்லி, மங்களநாயகி தல விருட்சம்:இலுப்பைதீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் பாடல்பாடல் வகை: …

026 இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் Read More »

025 திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்

திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்திருவாழ் கொளிப்புத்தூர் – திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்றதிருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருவாழ்கொளிப்புத்தூர் பெயர்:திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில் அமைவிடம்ஊர்: திருவாளப்புத்தூர்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர் மூலவர் விமானம்இறைவன், இறைவி இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், …

025 திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் Read More »

024 திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்றதிருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருக்குரக்குக்கா,திருக்குரக்காவல்பெயர்:திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில அமைவிடம்ஊர்: வடவாஞ்சார்மாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு : இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: குந்தளேசுவரர், குண்டலகர்னேஸ்வரர்தாயார்:குந்தளநாயகி, குந்தளாம்பிகைதீர்த்தம்: பழவாறு (கணபதி நதி) பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: அப்பர் கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை …

024 திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில Read More »

023 தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.தேவாரம் பாடல் பெற்றதலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் அமைவிடம் மாவட்டம் : நாகப்பட்டினம் மாநிலம் : தமிழ்நாடு நாடு : இந்தியா பாடல்பாடல் வகை:தேவாரம் இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. சட்டநாதர் சன்னதி அமைந்துள்ள மலைக்கோயில்இறைவன், இறைவி தொகுஇக்கோயிலுள்ள இறைவன் குற்றபொறுத்த …

023 தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் Read More »

022 கொருக்கை வீரட்டேசுவரர் கோயில்

கொருக்கை வீரட்டேசுவரர் கோயில் திருக்குறுக்கை – கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றகொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில் பெயர்புராண பெயர்(கள்):யோகீசபுரம், காமதகன புரம், கம்பகரபுரம்பெயர்: கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா …

022 கொருக்கை வீரட்டேசுவரர் கோயில் Read More »

021 திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்றதிருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் பெயர்புராண பெயர்(கள்): மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரிஅமைவிடம்ஊர்: திருமணஞ்சேரிமாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்தாயார்: கோகிலாதல விருட்சம்: கருஊமத்தைதீர்த்தம்: சப்தசாகரம் பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி …

021 திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் Read More »

020 மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில்

மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பொதுமக்களிடம் அதிகம் அறியப்பட்ட திருமணஞ்சேரி ஆலயம் பற்றி அறிய திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் பார்க்கவும்எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றஎதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில் பெயர்பெயர்: எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்அமைவிடம்ஊர்: எதிர்கொள்பாடி[1]மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்: ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்தாயார்: சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல்மாதுபாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர்அமைவிடம்சுந்தரர் பாடல் …

020 மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் Read More »

019 திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்

திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ஆகும். தேவாரம் பாடல் பெற்றதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் அமைவிடம் மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா பாடல் பாடல் வகை: தேவாரம்அமைவிடம்இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன்,இறைவிஇத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயில் அமைப்பு நுழைவாயிலைக் கடந்து உள்ளே …

019 திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் Read More »

018 பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில்

பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரம் பாடல் பெற்றபொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா பாடல்பாடல் வகை:தேவாரம்அமைவிடம் இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது.இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் …

018 பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் Read More »

Scroll to Top