You cannot copy content of this page

மூன்றாம் தந்திரம்

அட்டாங்க யோகம் உரைத்தன வற்கரி ஒன்று முடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும்முன் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே 1 செய்த ... Read More
இயமம் எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே 1 கொல்லான்பொய் கூறான் ... Read More
நியமம் ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பரசத்தி யோடுடன் நீதி யுணர்ந்து நியமத்த னாமே 1 தூய்மை அருளூண் சுருக்கம் ... Read More
ஆதனம் பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே 1 ஓரணை யப்பத ... Read More
பிராணாயாமம் ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே 1 ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் ... Read More
பிரத்தியாகாரம் கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே 1 நாபிக்குக் கீழே ... Read More
தாரணை கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே 1 மலையார் சிரத்திடை ... Read More
தியானம் வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே 1 கண்ணாக்கு மூக்குச் ... Read More
சமாதி சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே  1 விந்துவும் நாதமும் மேருவில் ... Read More
அட்டாங்க யோகப் பேறு பதிக வகை: இயமம் போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு மாதுகந் தாடிடு ... Read More
அட்டமா சித்தி பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே 1 பரிசறி ... Read More
கலை நிலை காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே 1 காக்கலு ... Read More
காயசித்தி உபாயம் உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே 1 உடம்பினை ... Read More
கால சக்கரம் மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே  1 உற்றறி வைந்தும் ... Read More
ஆயுள் பரீட்சை வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே 1 ஓசையும் ... Read More
வாரசரம் வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே 1 வெள்ளிவெண் திங்கள் ... Read More
வாரசூலம் வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே 1 தெக்கண மாகும் ... Read More
கேசரி யோகம் கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே 1 வண்ணான் ... Read More
பரியங்க யோகம் பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காயக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே 1 போகத்தை யுன்னவே ... Read More
அமுரிதாரணை உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே 1 தெளிதரும் இந்தச் ... Read More
சந்திர யோகம் எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் துய்யது சூக்கத்து தூலத்த காயமே 1 ஆகின்ற சந்திரன் ... Read More
Scroll to Top