You cannot copy content of this page

நான்காம் தந்திரம்

அசபை போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.  1 ஓரெழுத் தாலே உலகெங்கும் ... Read More
திருஅம்பலச் சக்கரம் இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. 1 தான்ஒன்றி ... Read More
அருச்சனை அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.  1 சாங்கம தாகவே சந்தொடு ... Read More
நவகுண்டம் 1 நவ குண்டம் ஆனவை நான் செய்யின்நவ குண்டத்து உள் எழு நல் தீபம் தானும்நவ குண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம்நவ குண்டம் ஆனவை ... Read More
திரிபுரை சக்கரம் மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே.  1 திரிபுரை சுந்தரி ... Read More
வயிரவி மந்திரம் பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே. 1 ... Read More
பூரண சக்தி அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.  1 உணர்ந்திலர் ஈசனை ... Read More
ஆதாரவாதேயம் நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலிதழானவை நாற்பத்து நாலுள பாலிதழானவள் பங்கய மூலமாய்த் தானிதழாகித் தரித்திருந்தாளே. 1 தரித்திருந்தாளவள் தண்ணொளி நோக்கி விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக் ... Read More
ஏரொளிச் சக்கரம் ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம் ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே. 1 வன்னி ... Read More
வயிரவச் சக்கரம் அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம் அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக அறிந்த வலமது வாக நடவே. 1 நடந்த ... Read More
சாம்பவி மண்டலச் சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங் காண்பதந் தத்துவ நாலுள் நயனமும் நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.  1 நாடறி ... Read More
புவனாபதி சக்கரம் ககராதி யோரைந்துங் காணிய பொன்மை அகராதி யோரா றரத்தமே போலும் சகராதி யோர் நான்குந் தான்சுத்த வெண்மை ககராதி மூவித்தை காமிய முத்தியே. 1 ... Read More
நவாக்கரி சக்கரம் நவாக்கரி சக்கர நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.  1 சௌமுதல் அவ்வவொடு ... Read More
Scroll to Top