You cannot copy content of this page

நீதி நெறி

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதிற் சொல்லப்பட்டனவெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் ... Read More
ஒளவையார் அருளிய ஆத்திசூடி மூலமும் உரையும் 1 அறஞ்செய விரும்பு. (பதவுரை) அறம் – தருமத்தை, செய – செய்வதற்கு, விரும்பு – நீ ஆசை கொள்ளு ... Read More
ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வ னடியிணைஎன்று மேத்தித் தொழுவோ மியாமே. (பதவுரை) கொன்றை – கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் – ... Read More
ஒளவையார் அருளிய நல்வழி கடவுள் வாழ்த்துபாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்சங்கத் தமிழ்மூன்றுந் தா. (பதவுரை) கோலம் செய் – அழகினைச் ... Read More
ஒளவையார் அருளிய மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமற் சார்வார் தமக்கு. (பதவுரை) துப்பு ஆர் – ... Read More
KABILAR AKAVALகபிலரகவல் திருச்சிற்றம்பலம்சர்வஞ்சின்மயம். ஓம் கணபதி துணைதிருச்சிற்றம்பலம் பெண்பானால்வரும், ஆண்பாண் மூவருமாகிய ஏழுபிள்ளைகளையும்பிறந்தவிடங்களிலே வைத்துவிட்டு ஆதியும் பகவனும் அப்புறம்போகும்போது ஆதியானவள் அப்பிள்ளைகளைநோக்கி இந்தப்பிள்ளைகளை யாவர் காப்பாற்றுவாரென்று இரங்கிக் ... Read More
நறுந்தொகை மூலமும் உரையும் நறுந்தொகைஎன்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய ... Read More

தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்
காமரம் வளைதல்போற் கலையு ணர்ந்திடும்
தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமர ரெவரையும் பணிந்தி டார்களே.

Scroll to Top