You cannot copy content of this page

ஒன்பதாம் தந்திரம்

குருமட தரிசனம் பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1 ... Read More
ஞான தரிசனம் ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1 துரியங்கள் ... Read More
பிரணவ சமாதி தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1 ஓம்எனும் ஓங்காரத் ... Read More
ஒளி ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே. 1 புகல்எளி தாகும் ... Read More
தூல பஞ்சாக்கரம் ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.  1 அகார முதலாக ... Read More
சூக்கும பஞ்சாகாரம் எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1 சிவன்சத்தி ... Read More
அதிசூக்கும பஞ்சாக்கம் சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1 செஞ்சுடர் ... Read More
திருக்கூத்து தரிசனம் எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1 சிற்பரஞ் ... Read More
ஆகாசப் பேறு உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1 பெருநில ... Read More
ஞானோதயம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1 கரியட்ட கையன் கபாலம்கை ... Read More
சத்திய ஞானோதயம் எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னாவாறு என்பதிலா இன்பத்துத் தற்பரஞா னானந்தம் தானது வாகுமே. 1 தொம்பதம் ... Read More
சொரூப உதயம் பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1 குலைக்கின்ற ... Read More
ஊழ் செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1 தான்முன்னம் செய்த ... Read More
சிவ தரிசனம் சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1 வாக்கும் மனமும் ... Read More
சிவ சொரூப தரிசனம் ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே ... Read More
முத்தி பேதம், கரும நிருவாணம் ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே ... Read More
சூனிய சம்பாஷணை காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1 தூறு படர்ந்து ... Read More
மோன சமாதி நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1 காட்டும் ... Read More
வரையுரை மாட்சி தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண்ணாரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1 உரையற்றது ஒன்றை ... Read More
அணைந்தோர் தன்மை மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 1 ஒழிந்தேன் ... Read More
தோத்திரம் மாயனை நாடி மனநெடும் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக் காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 1 மன்னு மலைபோல் ... Read More
சர்வ வியாபி ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதுஎய்தும் சாயும் தனது வியாபகம் தானே. 1 நான்அறிந்து ... Read More
வாழ்த்து வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1 ஒன்பதாம் தந்திரம் ... Read More
உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் ஆறு சமய முதலாஞ் சமயங்கள்ஊற தெனவும் உணர்க உணர்பவர்வேற தறவுணர் வார் மெய்க் குருநந்திஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1 உடலாங் ... Read More
ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் அத்தாளத் தாள மதிலசை விற்கால்ஒத்தாட வோவாதி யாவேத மூடுறவைத்தாடி கூடல் தினமான மாகவேசித்தான நந்திதென் னம்பலத் தாடுமே. 48 ஆகஞ் சிவானந்த ... Read More
Scroll to Top