You cannot copy content of this page

பாயிரம்

விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம் பிறை போலும் எயிற்றனைநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே ... Read More
பாயிரம் கடவுள் வாழ்த்து 1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்துவென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்சென்றனன், ... Read More
மும் மூர்த்திகளின் முறைமை 1 அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்அளவு இயல் காலமும் நாலும் உணரில்தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்அளவு இல் பெருமை ... Read More
வேதச் சிறப்பு 1 வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்றவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே ... Read More
ஆகமச் சிறப்பு 1 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே. 2 ... Read More
அந்தணர் ஒழுக்கம் 1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்சந்தியும் ஓதிச் சடங்கு ... Read More
ஆகுதி வேட்டல் 1 வசை இல் விழுப் பொருள் வானும் நிலனும்திசையும் திசை பெறு தேவர் குழாமும்விசையம் பெருகிய வேத முதல் ஆம்அசை இலா அந்தணர் ஆகுதி ... Read More
அரசாட்சி முறை 1 கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்கல்லா அரசனில் காலன் மிக நல்லன்கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்நல்லாரைக் காலன் நணுக நில்லானே ... Read More
வானச் சிறப்பு 1 அமுது ஊறும் மா மழை நீர் அதனாலேஅமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்கமுகூறு தெங்கு கரும்பொடு வாழைஅமுது ஊறும் காஞ்சிரை ... Read More
அறம் செய்வான் திறம் 1 ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்காக்கை கரைந்து ... Read More
அறம் செயான் திறம் 1 எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தனஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம்வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்பட்டிப் பதகர் பயன் அறியாரே ... Read More
அவையடக்கம் 1 ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையைஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்வேர் அறியாமை விளம்பு கின்றேனே. 2 பாடவல்லார் ... Read More
தற்சிறப்புப் பாயிரம் குரு பாரம்பரியம் 1 நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ... Read More
திருமூலர் வரலாறு 1 நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டுபுந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்துஅந்திமதி புனை அரன் அடி நாள்தொறும்சிந்தை செய்து ஆகமம் ... Read More
திருமூல நாயனார் துதி ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்கையில் ஆமல கம்மெனக் காட்டுவான்மையல் தீர்திரு மந்திரஞ் செப்பியசெய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம். பதிபசுபாச விளக்கம் திருமூல தேவனையே ... Read More
Scroll to Top