You cannot copy content of this page

பன்னிரு திருமறை

முதலாம் திருமறை

திருப்பிரமபுரம் நட்டபாடை 1 தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென்னுள்ளங் கவர் கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட் பணிந் தேத்தவருள் செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானி ... Read More
திருப்புகலூர் – நட்டபாடை 12 குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,முறி கலந்தது ... Read More
திருவலிதாயம் – நட்டபாடை 23 பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னிமத்தம் வைத்த பெருமான் ... Read More
திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை 34 மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழிமங்கையோடும்,பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவியபுண்ணியனே!எம் இறையே! இமையாத முக்கண் ... Read More
கீழைத்திருக்காட்டுப்பள்ளி – நட்டபாடை 45 செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் ... Read More
திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் – நட்டபாடை 55 அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்செங்கயல் ... Read More
திருநள்ளாறும், திருஆலவாயும் – நட்டபாடை 65 பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றிநின்று,நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்சொல்லாய்சூடக முன்கை ... Read More
திருஆவூர்ப் பசுபதீச்சுரம் – நட்டபாடை 76 “புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்கண்ணியர்!” என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்தஊர் ஆம்விண் ... Read More
திருவேணுபுரம் – நட்டபாடை 87 வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்தண் தாமரை மலராள் உறை ... Read More
திருஅண்ணாமலை – நட்டபாடை 97 உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு ... Read More
திருவீழிமிழலை – நட்டபாடை 108 சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,மடமான் விழி உமைமாது ... Read More
திருமுதுகுன்றம் – நட்டபாடை 119 மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்டதொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்கொத்து ... Read More
திருவியலூர் – நட்டபாடை 130 குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,அரவும், அலைபுனலும், ... Read More
திருக்கொடுங்குன்றம் – நட்டபாடை 141 வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, ... Read More
திருநெய்த்தானம் – நட்டபாடை 152 மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,செய் ஆடிய ... Read More
திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை 163 பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,காலன் திறல் ... Read More
திருஇடும்பாவனம் – நட்டபாடை 174 மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று ... Read More
திருநின்றியூர் – நட்டபாடை 185 சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்காலன் வலி காலினொடு போக்கி, கடி ... Read More
திருக்கழுமலம் – (திருவிராகம்) நட்டபாடை 195 பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்உடையவன்; நிறைஇறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில்உடை ... Read More
திருவீழிமிழலை – திருவிராகம் நட்டபாடை 206 தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும்மிகு சினவிடம் ... Read More
திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை 217 புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம்,அமர் நெறி,திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் ... Read More
திருமறைக்காடு – திருவிராகம் நட்டபாடை 228 சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அதுகொடு, திவிதலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி ... Read More
திருக்கோலக்கா – தக்கராகம் 239 மடையில் வாளை பாய, மாதரார்குடையும் பொய்கைக் கோலக்கா உளான்சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்உடையும், கொண்ட உருவம் என்கொலோ? பொ-ரை: நீரைத் ... Read More
சீகாழி – தக்கராகம் 250 “ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்பா ஆர் ... Read More
Scroll to Top