You cannot copy content of this page

சைவத் திருத்தலங்கள்

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில் தேவாரம் பாடல் பெற்றதிருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்பெயர்புராண பெயர்(கள்): சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவைபெயர்: திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்அமைவிடம்ஊர்: ஆச்சாள்புரம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: ... Read More
திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். தேவாரம் பாடல் பெற்றஅருள்மிகு திருமேனியழகர் ... Read More
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் ... Read More
அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றஅருள்மிகு சுந்தரேஸ்வரர் ... Read More
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்திருப்பல்லவனீச்சுரம் – காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும். தேவாரம் ... Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ... Read More
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்ஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் ... Read More
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்தேவாரம் பாடல் பெற்றதிருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் பெயர்தேவநாகரி: திருக்குருகாவூர்அமைவிடம்ஊர்: திருக்கடாவூர்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள்மூலவர்: சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்[1]தாயார்: நீலோத்பல விசாலாட்சி, ... Read More
சீர்காழி சட்டைநாதசுவாமி சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் ... Read More
திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் திருக்கோலக்கா – சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில் பெயர்:திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோயில்அமைவிடம்மாவட்டம்: ... Read More
வைத்தியநாதர் கோயில் இதே பெயரில் உள்ள பேரூராட்சி பற்றி அறிய வைத்தீசுவரன்கோவில் கட்டுரையைப் பார்க்க.வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற ... Read More
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றகுறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் பெயர்புராண ... Read More
கீழையூர் கடைமுடிநாதர் கோயில்கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருக்கடைமுடி ... Read More
திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில்சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் ... Read More
திருப்புன்கூர் சிவலோகநாதர் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் ... Read More
திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் ... Read More
பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரம் பாடல் பெற்றபொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் அமைவிடம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: ... Read More
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ... Read More
மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பொதுமக்களிடம் அதிகம் அறியப்பட்ட திருமணஞ்சேரி ஆலயம் பற்றி அறிய திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் பார்க்கவும்எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் ... Read More
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ... Read More
கொருக்கை வீரட்டேசுவரர் கோயில்திருக்குறுக்கை – கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு ... Read More
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது ... Read More
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் ... Read More
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்திருவாழ் கொளிப்புத்தூர் – திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் ... Read More
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்திருமண்ணிப்படிக்கரை – இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ... Read More
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றமயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில் ... Read More
திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில் பெயர்: திருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில்அமைவிடம்ஊர்: ... Read More
கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றதிருப்பறியலூர் வீரட்டேசுவரர் ... Read More
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றசெம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில் பெயர்புராண ... Read More
புஞ்சை நற்றுணையப்பர் கோயில்புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்நற்றுணையப்பர் கோவில் நுழைவாயில்நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம் ... Read More
மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் ... Read More
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். தேவாரம் ... Read More
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன. 1]இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 2]ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் 3]கானாட்டம்புலியூர் ... Read More
தேவன்குறிச்சி தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி ... Read More
அக்னீஸ்வரஸ்வாமி கோவில், திருப்புகலூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம். நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் ... Read More
அண்ணாமலையார்கோவில், திருவண்ணாமலை நடுநாட்டுத் தலம். மிகவும் பிரசித்தி பெற்ற தலம். கார்த்திகை தீபப் பெருவிழா இத்தலத்தில் நடைபெறுவது நாடு முழுவதும் அறிந்தவொன்றாகும். சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், ... Read More
ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தொண்டைநாட்டுத் தலம் சென்னையின் ஒரு பகுதி. ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்துதிருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. இப்பேருந்தில் ஏறி,காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ (தேரடி Stop)இறங்கினால் ... Read More
இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம் பாண்டிய நாட்டுத் தலம். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச்செல்லும் புண்ணியத் தலம். சென்னை – இராமேஸ்வரம் இருப்புப்பாதை உள்ளது. பேருந்தில்வருவோர் ... Read More
தேவாரம் பாடல் பெற்றஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில் பெயர் புராண பெயர்(கள்): கற்குடி, உய்யக்கொண்டான் திருமலைபெயர்: உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில் அமைவிடம் ஊர்: உய்யக்கொண்டான் மலைமாவட்டம்: ... Read More
ஊர்த்துவதாண்டீஸ்வரர்கோவில், திருவாலங்காடு தொண்டை நாட்டுத் தலம். சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம்செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது.சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச்சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் ... Read More
தேவாரம் பாடல் பெற்றதிருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் பெயர் புராண பெயர்(கள்): திருவெறும்பியூர், திருவெறும்பூர், மணிக்கூடம், இரத்தினக் கூடம், பிப்பிலீசுவரம், திருவெறும்பிரம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம்,குமாரபுரம், தென் கயிலாயம், ... Read More
ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் தொண்டைநாட்டுத் தலம் சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பலநகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடிஉள்ளன. செங்கற்பட்டு ... Read More
ஐயாறப்பர் கோவில், திருவையாறு சோழநாட்டு (வடகரை)த் தலம் தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர். தஞ்சாவூருக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு ... Read More
கபாலீசுவரர் கோவில், சென்னை தொண்டை நாட்டுத் தலம். தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில்கம்பீரமாகக் காட்சி தருவது அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும்.‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் ... Read More
கிருபாபுரிசுவர் கோயில், திருவெண்ணெய்நல்லூர் நடுநாட்டுத் தலம் விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High-ways Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர் பாதையில் ... Read More
கோமுக்தீசுவர சுவாமி கோவில், திருவாவடுதுறை சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம். சாலையில் ஆதீன வளைவு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் ... Read More
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி ... Read More
சிதம்பரம் நடராஜர் கோவில் சோழ நாட்டு (வடகரை)த் தலம். ‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் ... Read More
சிவன்கோவில், திருப்பாச்சிலா கிராமம் சோழநாட்டு (வடகரை)த் தலம். திருச்சி-சேலம் பேருந்துச் சாலையில் உள்ளது. (12 கி.மீ. தொலைவு) “பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற பெயர் ... Read More
சிவன்கோவில், திருமருகல் சோழநாட்டுத் (தென்கரை)த் தலம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் உள்ள தலம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன ... Read More
சிவன்கோவில், திருவெண்காடு சோழநாட்டு (வடகரை)த் தலம். சுவேதாரண்யம், சுவேதவனம் என்றும் பெயருடைய தலம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை – மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு ... Read More
சுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பரங்குன்றம் பாண்டிய நாட்டுத் தலம். மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்துசெல்கிறது. புகைவண்டி நிலையம், முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம் ... Read More
சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தேவாரம் பாடல் பெற்றஎருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் ... Read More
சௌந்தரநாதசுவாமி கோவில், திருநாரையூர் சோழநாட்டு (வடகரை)த் தலம். சிதம்பரம் – காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி ... Read More
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் ... Read More
தேவாரம் பாடல் பெற்றதிருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் பெயர் புராண பெயர்(கள்): சிரபுரம், மலைக்கோட்டை அமைவிடம் ஊர்: திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)மாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: ... Read More
தாளபுரீஸ்வரர் திருக்கோலக்கா சோழநாட்டு (வடகரை)த் தலம் சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய கோயில். திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல்தலம் ... Read More
திடியன் மலை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர் : கைலாசநாதர்உற்சவர் : நடராஜர்தாயார் : பெரியநாயகிதல விருட்சம் : நெய்கொட்டா மரம்தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்பழமை : 1000-2000 ... Read More
தியாகேசர் கோவில், திருவாரூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப் பாதை நிலையம். இத்தலத்தின் வடபால் ... Read More
திருக்குற்றாலநாதர் கோயில் – குற்றாலம்பாண்டிய நாட்டுத் தலம் நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை திருநெல்வேலியிலிருந்தும் ... Read More
தேவாரம் பாடல் பெற்றதிருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருப்பாலத்துறை, திருப்பாற்றுறைஅமைவிடம்ஊர்:திருப்பாற்றுறைமாவட்டம்:திருச்சிராப்பள்ளிமாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)உற்சவர்:சோமாஸ்கந்தர்தாயார்:நித்யகல்யாணிதல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:கொள்ளிடம்ஆகமம்:காமீகம்பாடல்பாடல் வகை:தேவாரம்பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்அமைவிடம் தொகுஇது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ... Read More
திருப்பூவணநாதர்கோவில், திருப்பூவணம் பாண்டிய நாட்டுத் தலம் பாண்டிய நாட்டுத் தலங்களுள் மூவர் பாடலும் பெற்றது. இத்தலத்திற்கு மதுரையிலிருந்து செல்லலாம். இத்தலம் மதுரை- மானாமதுரை பாதையில் உள்ள புகைவண்டி ... Read More
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை ... Read More
நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம் சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருச்சி – தஞ்சை சாலையில் வந்து, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்று நெடுங்களத்தையடையலாம்.திருச்சி மெயின்கார்டு ... Read More
தேவாரம், திருப்புகழ் பாடல் பெற்றதிருநெடுங்களம் நெடுங்களநாதர் திருக்கோயில் பெயர் புராண பெயர்(கள்): திருநெடுங்களம், ஒளிமதிச்சோலைபெயர்: திருநெடுங்களம் நெடுங்களநாதர் திருக்கோயில் அமைவிடம் ஊர்: திருநெடுங்குளம்மாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா ... Read More
நெல்லயப்பசுவாமி கோவில், திருநெல்வேலி பாண்டிய நாட்டுத் தலம். திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப்பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும்,பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடிபேருந்துகள் உள்ளன ... Read More
நேத்திரார்ப்பணசுவரர் கோவில், திருவீழிமழலை சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தை யடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம் ... Read More
பக்தவத்சலேஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம் தொண்டை நாட்டுத் தலம். செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14 கி.மீ. தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கான பேருந்துகளும் ... Read More
தேவாரம் பாடல் பெற்றஉறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் பெயர் புராண பெயர்(கள்): முக்கீச்சுரம்பெயர்: உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் அமைவிடம் ஊர்: உறையூர்மாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் ... Read More
பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருநல்லூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். கோச்செங்கட்சோழனால் ... Read More
தேவாரம் பாடல் பெற்றதிருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் புராண பெயர்(கள்):தாருகாவனம், உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலம், திருப்பராய்த்துறைபெயர்: திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்அமைவிடம்ஊர்: திருப்பராய்த்துறைமாவட்டம்: திருச்சிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் ... Read More
பிரம்மபுரீஸ்வரர் கோயில், சீர்காழிசோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் சீர்காழி என்றே வழங்குகின்றனர். சிதம்பரம் முதலிய பலஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தையடுத்துள்ள தலம் – புகைவண்டி நிலையம் ... Read More
மகாலிங்கசுவாமி கோவில், திருவிடை மருதூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம்.மயிலாடுதுறை – கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம் ... Read More
மயூரநாததேசுவரர் கோவில், மயிலாடுதுறை சோழநாட்டு (தென்கரை)த் தலம். சென்னை திருச்சி – இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் ... Read More
தேவாரம் பாடல் பெற்றதிருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் புராண பெயர்(கள்):திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை அமைவிடம் ஊர்: திருஈங்கோய்மலைமாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்:மரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், ... Read More
மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர் தொண்டை நாட்டுத் தலம். சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி. சென்னை உயர்நீதி மன்றப் பகுதியிலிருந்து திருவான்மியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. திருவான்மியூர்ப் பேருந்து ... Read More
மலையடிப்பட்டி திருத்தலம்
மலையடிப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி. திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய ... Read More
மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில் தொண்டை நாட்டுத் தலம். சென்னைக்கு அருகில் உள்ளது. சோழநாட்டில் – தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. (1) ... Read More
மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 58வது சிவத்தலமாகும். மாந்துறை ... Read More
திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் பெயர்: திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில்ஊர்: திருவாசிமாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)தாயார்: பாலாம்பிகைதல விருட்சம்: வன்னிதீர்த்தம்: ... Read More
மதுரை- தேனி சாலையில் மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது உசிலம்பட்டி. இங்கிருந்து கோடங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி வழியே சுமார் 18 கி.மீ. தொலைவு பயணித்து ... Read More
வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை சோழநாட்டு (வடகரை)த் தலம் மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை – மணல்மேடு ... Read More
வீரட்டேசுவரர் கோவில் திருக்கோவிலூர் நடுநாட்டுத் தலம் சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து ... Read More
வீரட்டேசுவரர் கோவில், திருப்பரியலூர் சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது. வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்டால்தான் மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ... Read More
வீரட்டேசுவரர் கோவில், திருவிற்குடி சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – திருவாரூர் பேருந்துச் சாலையில், வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்- நாகப்பட்டினம் ... Read More
வீரட்டேஸ்வரர் கோயில், திருவதிகை நடுநாட்டுத் தலம் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் ... Read More
Scroll to Top