You cannot copy content of this page

தத்துவம் & ஞானம்

சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்திருச்சாய்க்காடு – சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்றசாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் பெயர்: புராண பெயர்(கள்): திருச்சாய்க்காடு, மேலையூர்பெயர்: சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அமைவிடம் ஊர்: சாயாவனம்மாவட்டம்: நாகப்பட்டினம்மாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்: சாயாவனேஸ்வரர்தாயார்: குயிலினும் இனி மொழியம்மை தல விருட்சம்: கோரைதீர்த்தம்: ஐராவதம், காவிரி, சங்க ... Read More
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் ... Read More
விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சொல்லொனா சிறப்புகள் வாய்க்கப்பெற்றது இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம். கோமாதா:நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம் ... Read More
உடலுக்கு ஏற்ற 9 தானியங்கள் நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் ... Read More
உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும். ” ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்ற பழமொழி வரை அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல்நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. இரண்டடிக் குறள், ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது ... Read More
உணவும் குணமும்! பிராணா பிராணபிருத்தம்னாம் தடாயுக்தாய நிஹந்ந்த்யாசன்விஷம் ப்ராணஹரம் தச்சா யுக்தி யுக்தம் ரசாயனம் ஐம்புலன்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அனைத்தும் உணவாகும். வாயால் (உணவு, நீர்) மூக்கால்(சுவாசம் ) காதால் (உபதேசம் , இனிமையான இசை) தோல் மூலம் (சூரிய ஒளி, காற்று) கண்களால் ( காட்சிகள்). மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், ... Read More
உப்பு நீர் பரிகாரம் கல் உப்பு பரிகாரம் (அ) உப்பு நீர் பரிகாரம் என்று கூறப்படும் உப்பு பரிகாரம் உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை ... Read More
ஐந்தின் சிறப்பு பஞ்ச என்றால் ஐந்து இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் பஞ்சலோகங்கள்: செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்பஞ்சலிங்கத் தலம் : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் ... Read More
ஓம் ஓங்காரம்(பிரணவம்) எழுத்துகள் பிறப்பதற்கு மூலம் ஒலி. அந்த ஒலியே பிரவணம். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர். ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி ... Read More
கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவா் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊாில் செட்டியாா் மரபில் பிறந்தார். இவர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு 8வது மகனாக பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பி ஆச்சி என்பவர் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் ... Read More
கண் திருஷ்டியை போக்க நாம் செய்ய வேண்டியது…!! ‘திருஷ்டி’ எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது. இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் ... Read More
அகிம்சை: “இன்னா செய்யாமை.” எந்த உயிர்க்கும் அல்லது சுற்றுச்சூழலுக்கும் மனதாலும், சொல்லாலும், செயலாலும், கனவிலும் கூட துன்புறுத்தாமை அல்லது இழப்பு ஏற்பட செய்யாமை.§ அத்வைதம்: பதிப்பொருள் அல்லது உள்பொருள் ஒன்றே. அதுவே அனைத்துமாய் இருக்கிறது என்ற கோட்பாடு.§ அத்வைத ஈஷ்வரவாதம்: உள்பொருள் ஒன்றே அதுவே அனைத்துமாய் இரண்டற்றதாய் விளங்குகிறது என்ற கோட்பாட்டை உடையது அத்வைதம். ஈஷ்வரவாதம் என்பது இறைவன் சத்தியமாய் உணர்வுள்ளவராய் பரம்பொருளாய் விளங்குகிறார் என்ற நம்பிக்கை கொண்டது. அத்வைத ... Read More
குளியல் ரகசியம் *எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்! *ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் ... Read More
கோமாதா ஸ்துதி!பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் ... Read More
சித்தர்கள் என்பவர் யார்? பொருளடக்கம் 1 தமிழ்ச்சித்தர் வம்சம் 1.1 சித்தர்கள் என்பவர் யார்? 1.2 திருமூலர் 1.3 போகர் 1.4 இராம தேவர் 1.5 காகபுசுண்டர் 1.6 கோரக்கர் 1.7 கோம்பைச்சித்தர் சித்தர்கள் என்பவர் யார்? ‘சித்தர்கள்’ என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், ... Read More
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் ... Read More
தீக்கை பெறுதல் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நான்கு அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக நிகழ்த்தப் பெறும். “தீ” என்பது தீய்த்தலையும் “கை” என்பது செலுத்துதலையும் குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின் அறியாமையைத் தீக்குள் இட்டுத் ... Read More
சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது.காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு ... Read More
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/I 1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893 அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் ... Read More
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/II ஆசிரியர் சுவாமி விவேகானந்தர்II இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண ... Read More
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/III 4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893 நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் ... Read More
சைவ உணவே மனித உணவு சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்? இரையை மட்டும் தேடுதல் விலங்கியல். இரையோடு இறையையும் தேடுவதே மானிடவியல். சுத்த சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையை தேட நாம் மேற்கொள்ளும் முதல் படி. சைவ உணவு தான் இறை அருளை பெற்றுத் தரும். சைவ உணவே சன்மார்க்க உணவு. மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது ... Read More
தாந்த்ரீக பரிகாரங்கள் குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா? நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே… நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது… வாருங்கள் இது குறித்து பார்ப்போம்… சூரியனால் ஏற்படும் தோஷம் ... Read More
MANTHIRAMAVATHU NEERU திருநீற்றுப்பதிகம்ஆசிரியர் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் பாடியதுதிருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இரண்டாந்திருமுறைபண்:காந்தாரம் பாடல்: 01 (மந்திரமாவது)மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே (01) பாடல்: 02 (வேதத்திலுள்ளது)வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுபோதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறுஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறுசீதப் புனல்வயல் ... Read More
திருமந்திரத்தில் பிராணாயாமம் திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக இங்கே: பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படிக் கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலுக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற ... Read More
திருஅம்பலம் தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரமே என்று தேவர் உறைகின்ற திருவம்பலம் என்றும் தேவர் உறைகின்ற தென்பொதுவாமே ஆமேபொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும் அத்தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே. இறைவன் சிறிய அம்பலம் எனவும், சித்தமாகிய அம்பலம் எனவும், தெய்வீகமான அம்பலம் எனவும் பிரபஞ்சம் முழுவதற்கும் இது பொதுவானது. தலைப் பகுதியும் புருவ நடுவும் அம்பலம் ... Read More
திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை ... Read More
தேடி வரும் தெய்வம் வாரியார் ஸ்வாமிகள் சொன்ன நல்லறிவு கதை…..கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான். “தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.” “ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! ... Read More
நன்மை தரும் சூக்தங்கள்! (செல்வம், ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள் பெற வழி!) ஒருவன் இந்த உலகில் இப்பிறவியில் அனுபவிக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனது கர்ம வினைகளே காரணம் என்று நமது வேதங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. “உனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீயே காரணம். ஆகவே உன்னை நீயே உயர்த்திக் கொள்” என்கிறார் கிருஷ்ணர். இந்த ஜன்மத்தில் விதிவசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையதா? தரித்திரனாக, படிக்க ... Read More
புருஷார்த்தம் புருஷார்த்தம் = புருஷன் + அர்த்தம்புருஷன் = ஜீவன் ஆன்மாஅர்த்தம் = பொருள் செல்வம் பேறுகள் ஆகும். மனித வாழ்வில் நமக்கு கிடைக்க வேண்டிய மிகப் பெரிய பேறு, தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்ற நான்கு செல்வங்கள். இவை நான்கும் நாம் சாதனம் செய்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியவை. புருஷார்த்தம், ‘அர்த்தம் மற்றும் காமத்தை’ தர்மவழியில் நடத்துவித்து மோக்ஷத்திற்கு செல்லும் வழியைக் காண்பிக்கிறது. தருமம், அருத்தம், காமம், ... Read More
நால்வகை வாழ்வியல்: பிரம்மச்சர்யம்கிரகஸ்தம்வானப்பிரஸ்தம்சன்னியாசம் பிரம்மச்சரியம்: மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர் களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான கிரகஸ்தம் செல்ல ஆசிர்வதித்து ... Read More
பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன! பசுவின் உடலிலே சகல தேவர்களும் சாந்நித்தியம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா? பசுவின் வலது கொம்பில் கங்கை இருக்கிறாள். இடது கொம்பில் யமுனை இருக்கிறாள். மத்திய பாகத்தில் சரஸ்வதி இருக்கிறாள். முன் காலில் பிரம்மன் வீற்றிருக்கிறான். பிந்திய பாகத்தில் ருத்திரன் தன் பரிவாரங்களோடு இருக்கிறான். பின் பக்கத்தில் விஷ்ணு இருக்கிறார். பசுவின் பாகங்களில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. வயிற்றின் வலது பக்கத்தில் மகரிஷிகளும், ... Read More
இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்வது அவசியம் என வேத சாத்திரங்கள் கூறுகின்றன. 1,தேவ யக்ஞம் 2, ரிஷி / முனி யக்ஞம் 3, பித்ரு யக்ஞம்.4, பூத யக்ஞம் 5, மனித யக்ஞம் என்பன பஞ்சமஹா யக்ஞம் எனப்படும். 1 தேவ / பிரம்ம யக்ஞம்: தெய்வ சிரத்தையுடன், பக்தி நெறியில் வாழ்வதும், எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாக கண்டுணர்வதும் தேவ ... Read More
பட்டினத்தாரின் சில பாடல்கள் கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே! பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமைவெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்புஇல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே! பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்குறிக்கும் இச்செல்வம் ... Read More
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா? வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை பெறுகின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் ... Read More
Om Sarve Bhavantu Sukhinah ॐ सर्वे भवन्तु सुखिनःसर्वे सन्तु निरामयाः ।सर्वे भद्राणि पश्यन्तुमा कश्चिद्दुःखभाग्भवेत् ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ Om Sarve Bhavantu SukhinahSarve Santu Niraamayaah |Sarve Bhadraanni PashyantuMaa Kashcid-Duhkha-Bhaag-Bhavet |Om Shaantih Shaantih Shaantih || ஓம் சர்வே பவந்து சுகினாசர்வே சந்து நிராமாயாசர்வே பத்ரானி பாஷ்யந்துமா கசிஷித் துக்கா பாக் பாவெத்ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி! Meaning:1: Om, ... Read More
மார்கழியின் சிறப்பு மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் ... Read More
மூன்று குணங்கள்! மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும். முக்குண இயல்புகள் சத்துவ குணவியல்பு தேவ குணம்: அன்பு, அமைதி, அறநெறி, நன்மைகளையே நோக்கும் தன்மை, நெறி பிறழாமை , தனக்கென வாழாமை , உயரிய நோக்கம், உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை, பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல், பற்று, பயம், ... Read More
சிவபெருமானை அரும்பெரும் தெய்வமாக வழிபடும் வகை சைவம் என்றழைக்கப்படும். சைவ வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள். சைவர்களின் இன்றியமையாத மூன்று கடமைகளாக சைவ புராணங்கள் கூறுபவை : எப்பொழுதும் சிவ நாமத்தினையும், பஞ்சாக்ஷரத்தையும் ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.சிவன் தன் மேனியின் மீது பூசிக்கொண்டிருக்கும் விபூதியை சைவர்கள் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும்.சிவாம்சமாக உள்ள ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.இதில், ருத்ராக்ஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் சிறப்புகளைக் காண்போம். ருத்ராக்ஷம் : ... Read More
வள்ளலார் வகுத்த வாழ்க்கை முறை சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் ... Read More
விவேக சிந்தாமணி அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம்; போகாத் துயரம்போம் – நல்லகுணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைதொழுதக் கால். ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1. பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்தெள்ளற வித்தை ... Read More
வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும் 150 குறிப்புகள்: மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்க வேண்டும்.வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது.கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் ... Read More
ரோஜா ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும். ரோஜா மலரை விரும்பாத பெண்கள் எவருமே இல்லை எனலாம்.நமது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் அது பற்றிய வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை. இதோ உங்களுக்குச் சில டிப்ஸ்: ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கின்றோம். ரோஜா ... Read More
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிகமாலை கோர்க்கும்முறை ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்? மனிதர்களாகிய நாம் நாள் ஒன்றுக்கு ... Read More
ஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில !!!(ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்). !!! சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா ….. நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில ... Read More
ஸ்ரீமத் பகவத்கீதை(ஜானகி க்ருஷ்ணன்) முன்னுரை: ஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும். அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது. ஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி ... Read More
ஸ்ரீமத் பகவத்கீதை(ஜானகி க்ருஷ்ணன்) அத்யாயம் -9 ராஜ வித்யா ராஜ குஹ்யோ ராஜ வித்தை- வித்தைகளுக்குள் சிறந்த வித்தை. மிக ரகசியமானதும் கூட சென்ற அத்தியாயத்தில் தாரணா- என்ற சாதனை வலியுறுத்தப் பட்டது. அதாவது கற்றதைத்திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல். அப்யாஸ யோகேன – பயிற்சி செய்து என்று பகவான் குறிப்பிட்டது தான் தாரணா, மனனம் என்றும் சொல்லப் படுவது. ப்ரும்மத்தை அறிவதற்கான உடல் பயிற்சி, புருவங்களுக்கு இடையில் ... Read More
Scroll to Top