You cannot copy content of this page

சைவ சித்தாந்தம்

20 வகை பிரதோஷ விரத வழிபாடு தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் ... Read More
274 PADAL PETRA SIVA ALAYAM தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற ... Read More
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம் முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு ... Read More
அற்புதத் திருவந்தாதி ஆசிரியர் காரைக்கால் அம்மையார்அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. அற்புதத் திருவந்தாதி காரைக்கால் அம்மையார் அருளியது பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்சிறந்து நின் ... Read More
ஒன்றானவன்!இறைவன் ஒன்றானவன்!ஒன்றான தத்துவத்தில் நின்றானவன்இறைவன் ஒன்றானவன்! இரண்டானவன்!இறைவன் இரண்டானவன்!சிவ சக்தி என்று அவன்இராண்டானவன்!இரண்டும் ஒன்றானவன்! மூன்றானவன்!இறைவன் மூன்றானவன்!அரன் மால் பிரமெனனமூன்றானவன்!மூன்றும் ஒன்றானவான்! நான்கானவன்!இறைவன் நான்கானவன்!அறம், பொருள், வீடின்பமெனநான்கானவன்!நான்கும் ஒன்றானவன்! ஐந்தானவன்!இறைவன் ஐந்தானவன்ஐம்பொறியை ஆட்டுவிப்பன் அவன்ஐந்தானவன்ஐந்தும் ஒன்றானவன்! ஆறானவன்!இறைவன் ஆறானவன்!ஆறுமுகம் தந்த ஐயன் ஆறானவன்!ஆறும் ஒன்றானவன்! ஏழானவன்!இறைவன் ஏழானவன்!மூவெழு உலகாளும் அவன்ஏழானவன்!ஏழும் ஒன்றானவன்! எட்டானவன்!இறைவன் எட்டானவன்!அட்டமாசித்தி தரும் அவன்எட்டானவன்!எட்டும் ஒன்றானவன்! ஒன்பதானவன்!இறைவன் ஒன்பதானவன்!நவகாளி நாதன் அவன்ஒன்பதானவன்!ஒன்பதும் ஒன்றானவன்! பத்தானவன்!இறைவன் பற்றானவன்!பற்றற்ற பரமன் அவன்பற்றானவன்!தம் ... Read More
ESURA MALAI ஈசுரமாலைஎழுதியவர்: ஔவையார்ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் அமைந்திருப்பது இந்நூல் காப்புவிரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்கரும்பிற் பிறந்த களிறு நூல்அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்ஆறும் பிறையும் சூடிய கடவுள்இறையவன் மறையவன் இமையவர் தலைவன்ஈசன் மழுப்படை ஏந்திய கையன்உம்பர் தலைவன் உயர்கயி லாயன்ஊழி ஊழி காலத்து ஒருவன்எங்கள் நாயகன் கங்கை வேணியன்ஏழ்உல குஆளி ... Read More
பிரதோஷ தினத்தில் சிவன் மற்றும் நந்தி மந்திரங்களை கூறி ஈசனின் அருளை பெற்றிடுங்கள்… பிரதோஷ தினத்தில் நாம் ஈசனையும், நந்தி பகவானையும் வழிபட்டு நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து பரவசமைடைவோம்.ஈஸ்வர தியானம் மந்திரம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய ... Read More
ஐம்பெரும் புராணம் குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ... Read More
கருப்பணசாமி கருப்பணசாமி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் – கருப்பணன் – கருப்பண்ணன் – முனியாண்டி – சடையாண்டி – கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் – இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் – கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் – தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் – சடாமுடியும் உடையவர். காவி ... Read More
KASIK KALAMBAKAM காசிக் கலம்பகம்ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள்கலம்பகம் என்ற இலக்கிய வடிவிற் காசி பற்றி அமைந்துள்ளதாற் காசிக் கலம்பகம் என்னும் பெயர் இதற்கு உரியதாகிறது. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்காப்பு தொகுநேரிசை வெண்பா தொகுபாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கிநேசத் தளைப்பட்டு நிற்குமே – மாசற்றகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்தஓரானை வந்தெ னுளத்து. 1 மயங்கிசைக் கொச்சக்கலிப்பா — தரவு — நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் ... Read More
KOLARU PATHIKAM கோளறு பதிகம்ஆசிரியர் திருஞானசம்பந்தர் பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. கோளறு பதிகம்திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் ... Read More
சங்காபிஷேகம் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவன் கோயில்களில் இறைவனைக் குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவபூஜையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தைக் கண்டால் ஜஸ்வரியம், லட்சுமி கடாட்சம் நிறையவே கிடைக்கும். இதனைப் புலிப்பாணி சித்தர்: ‘‘சிவனார்க் கேத்த நாளதனிலேசங்காபிடேகம் கண்டுய்யரிசியருடனே சனகனு மதிலையாண்டானு ... Read More
ஆலய அமைப்பு வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்க அடுத்துள்ள கருவறையின் முகப்பில் இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் ... Read More
குமரகுருபரர் அருளிச்செய்தசிதம்பர மும்மணிக்கோவை காப்புசெம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் – எம்மணிக்கோஅஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சுகஞ்சக் கரக்கற்ப கம். 1 நூல் நேரிசையாசிரியப்பாபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்நாமநீர் வரைப்பி னானில வளாகமும்ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்தானே வகுத்ததுன் றமருகக் கரமேதனித்தனி வகுத்த சராசரப் பகுதிஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமேதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமேஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமேஅடுத்தவின் னுயிர்கட் ... Read More
CHIDHAMBARA SEYUT KOVAI (KUMARA KURUBARAR) ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியசிதம்பரச் செய்யுட்கோவை வெண்பா விகற்பம் பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுகஆங்கொன்றைக் கண்ணி யவர். 1அறனன்று மாதவ னென்ப துலகெந்தைதாள்காணா னாணுக் கொள. 2கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லைவெல்கூற்றின் றோற்றங் கொளல். 3திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்புதிருமார்பி லாரமும் பாம்பு – பெருமான்திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்புபொருபுயத்திற் கங்கணமும் பாம்பு. 4கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்இறைவி நறுநுதலைக் கண்டு – பிறைமுடியோன்கைம்மா ... Read More
சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம் தொகு இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம். நியமம் – நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க ... Read More
சிவ தத்துவங்களும் உருவங்களும் இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். உலகை நோக்கி நிற்கும் நிலையில் பொது இயல்பு உடையதாகும். உண்மை இயல்பில் சிவம் என்று கூறப்பெறும். பொது இயல்பில் தலைவன் (பதி) என்று கூறப்பெறும் ... Read More
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நான்கு அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக நிகழ்த்தப் பெறும். “தீ” என்பது தீய்த்தலையும் “கை” என்பது செலுத்துதலையும் குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின் அறியாமையைத் தீக்குள் இட்டுத் தீய்த்து, இறைவனின் ... Read More
அபிஷேகம் அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன. அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம் அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் – ... Read More
உசிவமயம்! சிவபெருமான் யார்? சிவபெருமானே இப்பிரபஞ்சத்தின் சர்வசக்தி படைத்த சர்வேஸ்வரன். அனைத்தும் அவரே அனைத்திலும் அவரே, படைப்பும் அவரே படைக்கின்றவரும் அவரே, ஒரே நேரத்தில் உள்ளும் புறமும் அனைத்தையும் கடந்து இருப்பவரும் அவரே.சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் இவரை பரமசிவன் என அழைக்கின்றனர். இவரின் ஒரு பாதியே அன்னை பராசக்தி எனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், ... Read More
சிவனை வணங்கும் முறை : 🔥 சிவாலயங்களில் இறைவனை வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் நின்றுதான் வணங்க வேண்டும். 🔥 சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சன்னிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 ... Read More
சிவலிங்கங்கள்! சிவ பக்தர்கள், அடியார்கள் அனைவரும் ‘ஓம் நமசிவய’ என நெக்குருகி பிரார்த்திக்கும்போது அந்த உயிர்கள் நினைவில் இருப்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பிரம்மனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் தங்களிடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது அவர்கள் நடுவே அக்னி பிளம்பாக சிவபெருமான் தோன்றினார். அதுதான் இறைவன் எடுத்த முதல் வடிவம். லிங்க வடிவம். அது முதல் லிங்கோத்பவம்- லிங்கம் தோன்றுதல் உண்டாயிற்று. அன்று முதல் சிவபெருமான் லிங்க ... Read More
சிவாலயங்கள் அறிவோம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்தப் பாடல் இங்கே: ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் ... Read More
உசிவமயம் “இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை ஏதேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ அதில் நான் திருப்தியடைகிறேன். நேர்மையற்ற பக்தியை நான் ஏற்பதில்லை” இது பகவத்கீதையில் கிருஷ்ணன். இவ்வளவு தான் இறைவன் வேண்டுவது. யாவர்க்கு மாம் இறை வற் கொரு பச்சிலை என்பது திருமூலர் வாக்கு. அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே – 270 திருமந்திரம் கந்தர் ... Read More
IDARINUM THALARINUM செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..! செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். நமக்கு செல்வத்தை அருளக்கூடியதும், செல்வம் நிலைத்திருக்கச் செய்யவும் இந்தப் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவபெருமானை தியானித்து இந்த மந்திரம் பாராயணம் செய்தால், நிச்சயம் செல்வம் பெற்று சிறப்புற வாழலாம் ... Read More
சிவபெருமான் 25 விதமான வடிவங்களைக் கொண்டவர் 01 உமா மகேஸ்வரர், 02 ரிஷபாரூடர், 03 நடராஜர், 04 கல்யாண சுந்தரர், 05 பிட்சாடனர், 06 காமாந்தகர், 07 காலஸம்ஹாரர், 08 சலந்தரஹரர், 09 நீலகண்டர், 10 அர்த்தநாரீஸ்வரர், 11 கஜஸம்ஹாரர், 12 திரிபுராந்தகர், 13 வீரபத்திரர், 14 அரியார்த்தர், 15 கிராதர், 16 கங்காளர், 17 சண்டேச அனுகிரகர், 18 சக்ரதானர், 19 கணேசானுகிரகமூர்த்தி, 20 சோமாஸ்கந்தர், 21 ஏகபாதர், ... Read More
சைவ சமயக் கோட்பாடுகள் தமிழர் சமயம் என்பது எது? சைவ சமயம் சைவ சமயம் என்றால் என்ன? உமை, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் கொண்டு சிவனை வழிபடும் நெறி. காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம சைவ சின்னங்கள்: 1 திருநீறு2 உருத்திராக்கம்3 திருவைந்தெழுத்து சிவ மந்திரம்.நமசிவய, சிவயநம ! திருநீறு எதனைக் குறிக்கும்? உலகத்தில் இறைவனுடையத் ... Read More
சைவ சமயம் அறிவோம் ! சைவ சமயம் என்றால் என்ன ? சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்). சிவபெருமான் எப்படிபட்டவர் ? சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் . சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ? 1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் ... Read More
சித்தாந்தம் என்ற சொல்லுக்குப் பொருள் முடிந்த முடிபுக்கு அப்பால் என்பர். சைவ சித்தாந்தத்திற்கு இறைவன் சிவபெருமான் ஆவான். சிவஆகமங்கள் 28ம் சிறப்பாகக் சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை ஆகும். சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள்கள் மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பனவாகும். பதி – கடவுள், பசு – உயிர், பாசம் – உயிரைப் பிணிக்கும் கட்டு.பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் – எண்ணற்றவை, பாசம் – ஆணவம், ... Read More
விரதங்களில் தலையாயது சோமவார விரதமாகும். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். அதனால் அவர் சிவனுக்கு மிகவும் பிடித்தவராகி சிவனின் சிரசிலேயே இடம்பெற்றார். சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் ... Read More
தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் ! முன்னோர் சாபம் தீர்த்து, அவர்களது பரிபூரணமான ஆசியால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகச் செய்யப்படுவதே ‘நீத்தார் கடன்’. அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே நீத்தார் கடன் செய்யலாம். தெய்வத் தலங்களில் நீத்தார் கடன் செய்வதன் மகிமையை நமது ஞான நூல்கள் விவரிக்கின்றன. அவற்றுள் சில: காசி: கங்கைக் கரையிலுள்ள புனிதமான தலம் காசி. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும், அன்னபூரணி ஆலயமும் மிகவும் ... Read More
‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி ... Read More
திருமுறைகள் !!! சிவசிவ !!! அன்பே சிவம் !!! சிவசிவ !!! சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின் தொகுப்பே திருமுறைகள். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள். 63 நாயன்மார்கள் அதிபத்தர்அப்பூதியடிகள்அமர்நீதி நாயனார்அரிவட்டாயர்ஆனாய நாயனார்இசைஞானியார்இடங்கழி நாயனார்இயற்பகை நாயனார்இளையான்குடிமாறார்உருத்திர பசுபதி நாயனார்எறிபத்த நாயனார்ஏயர்கோன் கலிகாமர்ஏனாதி நாதர்ஐயடிகள் காடவர்கோன்கணநாதர்கணம்புல்லர்கண்ணப்பர்கலிய நாயனார்கழறிற்ற்றிவார்கழற்சிங்கர்காரி நாயனார்காரைக்கால் அம்மையார்குங்கிலியகலையனார்குலச்சிறையார்கூற்றுவர்கலிக்கம்ப ... Read More
Thiruvasakam: Siva Puranam சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் ... Read More
திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது – சக்தியை வியந்தது) திருச்சிற்றம்பலம் திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு ... Read More
தீராத நோய்கள் முற்றிலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்6.99 திருப்புகலூர் – திருத்தாண்டகம்௿திருச்சிற்றம்பலம் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿கழலடியே கைதொழுது காணி னல்லால்௿ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1 அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்௿சங்கையொன் றின்றியே ... Read More
உ திருச்சிற்றம்பலம் கொல்லை ஏற்றினர்பதிக எண்: 5.33 சோற்றுத்துறை குறுந்தொகை முன்னுரை: திருப்பழனத்து இறைவனை வணங்கி பல பதிகங்கள் பாடிய பின்னர், அப்பர் பெருமான் சோற்றுத்துறை முதலான தலங்கள் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் அருளினார். உடலினில் ஏற்படும் தழும்பு என்றும் மாறாது இருப்பது போல், சிவபிரான் பால் மாறாத அன்பு கொண்டு அப்பர் பிரான் சோற்றுத்துறை முதலான பல தலங்களில் தொண்டுகள் செய்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பணி=படம் ... Read More
நந்தி தேவர் திட்பம் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர். `சிவயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர் ... Read More
உ கணபதி துணை. அநுட்டானவிதி: ஆறுமுகநாவலரவர்கள்செய்தது. நித்தியகருமவிதி சைவ சமய மரபிலே பிறந்தவர் எல்லாரும், எழாம் வயசிலாவது, ஒன்பதாம் வயசிலாவது, சமயதீக்ஷை பெற்று,அநுட்டானஞ் செவ்வையாகப் பழகிக்கொண்டு மரணபரியந்தம் விடாது செய்க. நாடோறுஞ் சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாவேனும் இருந்து,“சிவ சிவ” என்று நெற்றியில் விபூதி தரித்து, “ஓம் கணபதயே நம:” என்று குட்டி, “ஓம் குருப்பியோ நம:” என்று கும்பிட்டு,சிவபெருமானை இருதயத்திலே தியானித்து ஒரு தோத்திரமாவது ... Read More
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும் சிவ சிவ என்கிலார் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவ கதி தானே” திருமந்திரம் பஞ்சாட்சரம் மூன்று விதம் மூன்று வித பஞ்சாட்சரம்ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” ... Read More
ஆயுள் பலம் வேண்டுதல்.. 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம், ஆரோக்கியத்துடன் வாழ.. 1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி ... Read More
பிரதோஷ வழிபாடு ஓம் நமசிவய சிவய நம ஓம்! [படத்தைக் காண்க: ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்] ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம். உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது ... Read More
பைரவர் வழிபாடு பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் ... Read More
மகா சிவராத்திரி மகிமை! சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். ஆக, சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி’ என்பார்கள் பெரியோர்கள். இப்படி, சீரும் சிறப்பும் மிகுந்த சிவராத்திரி குறித்து நாமும் விரிவாக அறிந்துகொள்வோமா? பொதுவாக 15 திதிகளில் 14-வது திதிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன் ஆவார். அந்த ருத்ரனின் ராத்திரியே சிவராத்திரி ஆகும். அதாவது, சதுர்த்தசி திதி நாளே சிவராத்திரி ஆகும். இந்த தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால், விசேஷ ... Read More
மகா சிவராத்திரி மகிமை! ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைக் கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்என்று சிவபெருமான் கூறியதாக, சிவராத்திரி புராணத்தைச் சொல்லும் ‘வரதபண்டிதம்’ என்னும் நூல் கூறுகிறது. ‘எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி; அன்பு கொண்டவர்களாக இருந்தாலும் சரி; சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், வழிபாடு ... Read More
மஹா அன்னாபிஷேகம் (ஐப்பசி மாத பெளர்ணமி) அன்னம். உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது. அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை ... Read More
லிங்காஷ்டகம் 1.ப்ரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்நிர்மல பாஷித சோபித லிங்கம்ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 2.தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்காமதஹன கருணாகர லிங்கம்ராவண தர்ப வினாஷக லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 3.சர்வ சுகந்த சுலேபித லிங்கம்புத்தி விவார்தன காரண லிங்கம்சித்த சுராசுர வந்தித லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 4.கனக மஹாமணி பூஷித லிங்கம்பனிபதி வேஷ்டித சோபித லிங்கம்தக்ஷ ஸுயக்ன வினாஷன லிங்கம்தத்ப்ரணமாமி சதா ... Read More
லிங்கோத்பவர் லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி. அநேகமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தி இருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க ... Read More
வினைஅறுப்பவன் வேத நாயகன் (திருமுறைப் பாடல்கள்) வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில் சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன. திருவாசகத்தில் அமைந்துள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் ... Read More
விபூதியின் பெருமை சிவபெருமானை வழிபடும் சைவர் களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி. பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி. விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது. சிவபெருமானின் திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ... Read More
வில்வம்
சிவனுடைய அம்சமாக கருதப்படுவது வில்வ மரம். மூன்று, ஐந்து இலை அடுக்குகளாக வளரும் இயல்பைக் கொண்டது. வில்வத்தில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே பூஜைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சிவ ஆலயங்களில் தல விருட்சமாக இருக்கும் பெருமைக்கு உரியது வில்வம். கூவிளம், கூவிளை, மாதுரம் உள்ளி்ட்ட பெயர்களிலும் வில்வம் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை எல்லாமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. வில்வத்தின் காற்று ... Read More
செல்வம் செழிக்க சிவபெருமானை வணங்குங்கள். சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையான வற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேரறுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை ... Read More
ஸ்ரீ ருத்ர ஸூக்தம் (ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய இயலாதபோது மட்டும், முதலாவதாகச் சொல்லவேண்டியது) பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதிரகாயோ: அவ-ஸ்திராமகவத்ப்யஸ்- தனுஷ்வ மீட்வஸ்தோகாய தனயாய ம்ருடய ஸ்துஹிஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்தபீம-முபஹத்னு-முக்ரம் ம்ருடாஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தேஅஸ்மந்-நிவபந்து ஸேனா: மீடுஷ்டமஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவபரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்பிப்ரதாகஹி அர்ஹன் பிபர்ஷி ஸாயாகானி தன்வ அர்ஹந்நிஷ்கம் யஜதம் விஸ்வரூபம் அர்ஹந் ... Read More
Scroll to Top