ஆரோக்ய உணவு!

ஆரோக்ய உணவு! ‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதன்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான். உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது சூரிய ஒளி- காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அணுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்களைச் செய்யும். நல்ல சுவாசம்- நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். …

ஆரோக்ய உணவு! Read More »