நால்வகை வாழ்வியல்

நால்வகை வாழ்வியல்: பிரம்மச்சர்யம்கிரகஸ்தம்வானப்பிரஸ்தம்சன்னியாசம் பிரம்மச்சரியம்: மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர் களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான கிரகஸ்தம் செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார். கிரகஸ்தம்: கிரகஸ்தம் எனப்படும் …

நால்வகை வாழ்வியல் Read More »