உணவும் குணமும்!

உணவும் குணமும்! பிராணா பிராணபிருத்தம்னாம் தடாயுக்தாய நிஹந்ந்த்யாசன்விஷம் ப்ராணஹரம் தச்சா யுக்தி யுக்தம் ரசாயனம் ஐம்புலன்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அனைத்தும் உணவாகும். வாயால் (உணவு, நீர்) மூக்கால்(சுவாசம் ) காதால் (உபதேசம் , இனிமையான இசை) தோல் மூலம் (சூரிய ஒளி, காற்று) கண்களால் ( காட்சிகள்). மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே …

உணவும் குணமும்! Read More »