உப்பு நீர் பரிகாரம்

உப்பு நீர் பரிகாரம் கல் உப்பு பரிகாரம் (அ) உப்பு நீர் பரிகாரம் என்று கூறப்படும் உப்பு பரிகாரம் உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் …

உப்பு நீர் பரிகாரம் Read More »