ஐந்தின் சிறப்பு

ஐந்தின் சிறப்பு பஞ்ச என்றால் ஐந்து இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் பஞ்சலோகங்கள்: செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்பஞ்சலிங்கத் தலம் : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.பஞ்சபட்ஷிகள் …

ஐந்தின் சிறப்பு Read More »