கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும்

கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவா் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊாில் செட்டியாா் மரபில் பிறந்தார். இவர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு 8வது மகனாக பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பி ஆச்சி என்பவர் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். …

கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும் Read More »