கந்தர் அனுபூதி உரையுடன்

அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த கந்தர் அனுபூதி உரையுடன், அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த பாராயண நூலாகும். காப்புநெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்செஞ்சொற் புனைமாலை சிறந் திடவேபஞ்சக் கரவானை பதம் பணிவாம். கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் …

கந்தர் அனுபூதி உரையுடன் Read More »