சங்காபிஷேகம்

சங்காபிஷேகம் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவன் கோயில்களில் இறைவனைக் குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவபூஜையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தைக் கண்டால் ஜஸ்வரியம், லட்சுமி கடாட்சம் நிறையவே கிடைக்கும். இதனைப் புலிப்பாணி சித்தர்: ‘‘சிவனார்க் கேத்த நாளதனிலேசங்காபிடேகம் கண்டுய்யரிசியருடனே சனகனு மதிலையாண்டானு மருபியென நிற்பகண்டு புளங் காகித மெய்தினமே …

சங்காபிஷேகம் Read More »