சாளக்ராம வழிபாடு

சாபங்களை தீர்க்கும் சாளக்ராம வழிபாடு சாளக்ராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளர்ந்து பெரிதாக உருவாகி தெய்வத்தன்மையுடன் கூடிய உயிரினம். இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, தன் உடலில் உறுதியான கருங்கல்லை முதுகில் கொண்டு பெரிதாக வளர்ந்து உருவாவதாகும். பூக்களில் நாகலிங்க (நூற்றுக்கணக்கான நாகங்கள் லிங்கத்துக்கு குடைபிடிப்பது போல இருக்கும்) புஷ்பம் இயற்கையிலேயே தெய்வத்தன்மையுடன் விளைவதுபோல, தெய்வத்தன்மை கொண்ட உயிரினமான சாளக்ராமங்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாக …

சாளக்ராம வழிபாடு Read More »