சிவ வழிபாடு

உசிவமயம்! சிவபெருமான் யார்? சிவபெருமானே இப்பிரபஞ்சத்தின் சர்வசக்தி படைத்த சர்வேஸ்வரன். அனைத்தும் அவரே அனைத்திலும் அவரே, படைப்பும் அவரே படைக்கின்றவரும் அவரே, ஒரே நேரத்தில் உள்ளும் புறமும் அனைத்தையும் கடந்து இருப்பவரும் அவரே.சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் இவரை பரமசிவன் என அழைக்கின்றனர். இவரின் ஒரு பாதியே அன்னை பராசக்தி எனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் …

சிவ வழிபாடு Read More »