வித விதமான துவையல் !

வித விதமான துவையல் தேங்காய் துவையல் : தேவையான பொருட்கள்: தேங்காய்-1 மூடி உப்பு-1/2 புளி வரமிளகாய் -4 தாளிக்க: எண்ணெய் -1தே .க கடுகு-1 தே .க உளுந்தம்பருப்பு -1 தே .க பெருங்காயம் -1/2 தே .க கறிவேப்பிலை-2 கொத்து செய்முறை: கடாயில் என்னை காய வைத்து மேலே குறிப்பிட்டுள்ள தாளிக்க பொருட்களை தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். தேங்காய், உப்பு, புளி ,வரமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், பிறகு தாளித்த பொருட்களை சேர்த்து …

வித விதமான துவையல் ! Read More »