சைவ சித்தாந்தம்

சித்தாந்தம் என்ற சொல்லுக்குப் பொருள் முடிந்த முடிபுக்கு அப்பால் என்பர். சைவ சித்தாந்தத்திற்கு இறைவன் சிவபெருமான் ஆவான். சிவஆகமங்கள் 28ம் சிறப்பாகக் சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை ஆகும். சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள்கள் மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பனவாகும். பதி – கடவுள், பசு – உயிர், பாசம் – உயிரைப் பிணிக்கும் கட்டு.பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் – எண்ணற்றவை, பாசம் – ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இம்மூன்று பொருள்களும் …

சைவ சித்தாந்தம் Read More »