கலைச்சொற்கள்: சொல் பொருள் விளக்கம்

அகிம்சை: “இன்னா செய்யாமை.” எந்த உயிர்க்கும் அல்லது சுற்றுச்சூழலுக்கும் மனதாலும், சொல்லாலும், செயலாலும், கனவிலும் கூட துன்புறுத்தாமை அல்லது இழப்பு ஏற்பட செய்யாமை.§ அத்வைதம்: பதிப்பொருள் அல்லது உள்பொருள் ஒன்றே. அதுவே அனைத்துமாய் இருக்கிறது என்ற கோட்பாடு.§ அத்வைத ஈஷ்வரவாதம்: உள்பொருள் ஒன்றே அதுவே அனைத்துமாய் இரண்டற்றதாய் விளங்குகிறது என்ற கோட்பாட்டை உடையது அத்வைதம். ஈஷ்வரவாதம் என்பது இறைவன் சத்தியமாய் உணர்வுள்ளவராய் பரம்பொருளாய் விளங்குகிறார் என்ற நம்பிக்கை கொண்டது. அத்வைத ஈஷ்வரவாதம் இரண்டு கொள்கைகளையும் இணைக்கிறது. சமஸ்கிருதத்தில் …

கலைச்சொற்கள்: சொல் பொருள் விளக்கம் Read More »