சும்மா இரு, சொல்லற !

உசிவமயம் “இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை ஏதேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ அதில் நான் திருப்தியடைகிறேன். நேர்மையற்ற பக்தியை நான் ஏற்பதில்லை” இது பகவத்கீதையில் கிருஷ்ணன். இவ்வளவு தான் இறைவன் வேண்டுவது. யாவர்க்கு மாம் இறை வற் கொரு பச்சிலை என்பது திருமூலர் வாக்கு. அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே – 270 திருமந்திரம் கந்தர் அலங்காரம் அருணகிரி நாதரின் குரு வணக்கப் …

சும்மா இரு, சொல்லற ! Read More »