9. திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம்

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம் 2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1 2650 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2 2651 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் …

9. திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் Read More »